செர்னிகிவ் நகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செர்னிகிவ்
Чернігів
நகரம்
Троїцький монастир.jpg
Літній ранок у Чернігові.jpg
Адміністративний будинок в місті Чернігів.jpg
Будинок колишньої губернської земської управи (Чернігів).jpg
Ночной вид на Пятницкую церковь Чернигов.jpg
Чернігів Стародавній Дитинець Панорама.jpg
மேலிருந்து கீழ்:இடமிருந்து வலம்; திருத்துவ மடம், செர்னிகிவ் நகர நிர்வாக அலுவலகம், பழைய நிர்வாகக் கட்டிடம், பயனிட்ஸ்கயா தேவாலயம், பழைமையான தேவாலயம், போரிஸ் மற்றும் ஹிலிப் பேராலயம், செர்னிகிவ் கொலிஜியம்
செர்னிகிவ்-இன் கொடி
கொடி
செர்னிகிவ்-இன் சின்னம்
சின்னம்
Official logo of செர்னிகிவ்
Logo
அடைபெயர்(கள்): City of Legends
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ukraine Chernihiv Oblast" does not exist.
ஆள்கூறுகள்: 51°29′38″N 31°17′41″E / 51.49389°N 31.29472°E / 51.49389; 31.29472ஆள்கூறுகள்: 51°29′38″N 31°17′41″E / 51.49389°N 31.29472°E / 51.49389; 31.29472
நாடுஉக்ரைன்
மாகாணம்செர்னிகிவ் மாகாணம்
மாவட்டம்செர்னிகிவ் மாவட்டம்
நிறுவப்பட்ட ஆண்டு907
நிறுவிய ஆண்டு907
Control உக்ரைன்
அரசு
 • மேயர்விளாடிஸ்லாவ் அட்ரோஷென்கோ [1] (українська (uk) [1])
பரப்பளவு
 • மொத்தம்79 km2 (31 sq mi)
ஏற்றம்136 m (446 ft)
மக்கள்தொகை (2021)
 • மொத்தம்2,85,234
 • அடர்த்தி1,547/km2 (4,010/sq mi)
அஞ்சல் குறியீடு14000
தொலைபேசி குறியீடு(+380) 462
வாகனப் பதிவுCB / 25
இணையதளம்chernigiv-rada.gov.ua


செர்னிகிவ் உக்ரைன் நாட்டின் நடு வடக்கில் அமைந்த செர்னிகிவ் மாகாணத்தின் தலைநகரமும், மாநகராட்சியும் ஆகும்.[2] 2021-ஆம் ஆண்டில் இந்நகரத்தின் மக்கள் தொகை 2,85,234 ஆகும். உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் நகரத்திற்கு வடக்கில் 128 கிலோ மீட்டர் தொலைவில் தேஸ்னா ஆற்றின் கரையில் செர்னிகிவ் நகரம் உள்ளது.

பொருளாதாரம்[தொகு]

செர்னிகிவ் நகரம் பெரிய அளவிலான ஜவுளித் தொழிற்சாலைகள் கொண்டது.[3]மேலும் இசைக்கருவிகள் உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் விலங்குகளுக்கான பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கொண்டது.[4][5][6]

கல்வி[தொகு]

செர்னிகிவ் தேசிய தொழில்நுட்பப் பல்கலைகழகம்
  • செர்னிகிவ் தேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
  • செர்னிகிவ் அரசு தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
  • தாராஸ் செவ்செங்கோ தேசியப் பல்கலைகழக செர்னிகிவ் கல்லூரி

தட்ப வெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், செர்னிகிவ் (1991–2020, extremes 1948–present)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 9.8
(49.6)
16.2
(61.2)
22.3
(72.1)
29.7
(85.5)
33.5
(92.3)
36.0
(96.8)
41.1
(106)
38.0
(100.4)
35.5
(95.9)
27.8
(82)
18.4
(65.1)
13.1
(55.6)
41.1
(106)
உயர் சராசரி °C (°F) −1.7
(28.9)
−0.2
(31.6)
5.7
(42.3)
14.5
(58.1)
20.8
(69.4)
24.3
(75.7)
26.3
(79.3)
25.6
(78.1)
19.5
(67.1)
12.2
(54)
4.3
(39.7)
−0.4
(31.3)
12.6
(54.7)
தினசரி சராசரி °C (°F) −4.2
(24.4)
−3.4
(25.9)
1.4
(34.5)
9.0
(48.2)
15.0
(59)
18.6
(65.5)
20.5
(68.9)
19.3
(66.7)
13.8
(56.8)
7.5
(45.5)
1.7
(35.1)
−2.7
(27.1)
8.0
(46.4)
தாழ் சராசரி °C (°F) −6.6
(20.1)
−6.3
(20.7)
−2.3
(27.9)
3.9
(39)
9.4
(48.9)
13.0
(55.4)
15.0
(59)
13.6
(56.5)
8.8
(47.8)
3.6
(38.5)
−0.7
(30.7)
−4.9
(23.2)
3.9
(39)
பதியப்பட்ட தாழ் °C (°F) −36.0
(-33)
−33.9
(-29)
−29.9
(-21.8)
−13.9
(7)
−3.3
(26.1)
1.1
(34)
4.6
(40.3)
2.0
(35.6)
−4.3
(24.3)
−10.8
(12.6)
−23.5
(-10.3)
−28.0
(-18)
−36.0
(−33)
பொழிவு mm (inches) 33.5
(1.319)
37.8
(1.488)
33.7
(1.327)
41.4
(1.63)
54.9
(2.161)
68.0
(2.677)
71.0
(2.795)
59.0
(2.323)
57.1
(2.248)
42.0
(1.654)
48.1
(1.894)
44.7
(1.76)
591.2
(23.276)
ஈரப்பதம் 85.6 82.8 77.9 68.8 66.4 70.3 70.7 70.4 77.2 81.5 87.6 87.4 77.2
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) 8.6 8.9 8.2 7.1 8.0 9.2 8.9 7.2 7.9 7.3 8.9 9.7 99.9
சராசரி பனிபொழி நாட்கள் 16 13 8 2 0 0 0 0 0 2 8 15 64
சூரியஒளி நேரம் 47.0 68.0 130.1 185.2 277.2 270.7 278.7 259.1 161.2 111.0 41.9 34.3 1,864.4
Source #1: Pogoda.ru[7]
Source #2: World Meteorological Organization (precipitation, humidity, and sun 1981–2010),[8] Weatherbase (snow days)[9]

அடிக்குறிப்புகள்[தொகு]

ஊசாத்துணை[தொகு]

  • Ocherk istorii goroda Chernigova 907–1907 gg. (Chernihiv 1908)
  • Hrushevs'kyi, M. (ed). Chernihiv i Pivnichne Livoberezhzhia (Kyiv 1928)
  • Martin Dimnik. The Dynasty of Chernigov, 1146–1246. 
  • Rybakov, B. Drevnosti Chernigova (Moscow 1949)
  • Ignatkin, I. Chernigov (Kyiv 1955)
  • Iedomakha, I. Chernihiv (Kyiv 1958)
  • Logvin, G.N. (Г. Н. Логвин) (1965) (in ru). Chernigov, Novgorod-Seversky, Glukhov, Putivl (Чернигов, Новгород-Северский, Глухов, Путивль). Moscow. 
  • Asieiev, Iu. Arkhitektura Kyïvs'koï Rusi (Kyiv 1969)
  • Karnabida, A. Chernihiv. Istorychno-arkhitekturnyi narys (Kyiv 1969)
  • (1972) Історіа міст і сіл Української CCP – Чернігівська область (History of Towns and Villages of the Ukrainian SSR – Chernihiv Oblast), Kyiv. (in உக்குரேனிய மொழி)
  • Asieiev, Iu. Dzherela. Mystetstvo Kyïvs'koï Rusi (Kyiv 1980)
  • Pyotr Rappoport (П. А. Раппопорт) (1993) (in ru). Ancient Russian Architecture (Древнерусская архитектура). Saint-Petersburg. 

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Small biography on Vladyslav Atroshenko, Civil movement "Chesno" (in உக்குரேனிய மொழி)
  2. "Чернігівська територіальна громада" (உக்ரைனியன்). decentralization.gov.ua. 2022-01-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-03-04 அன்று பார்க்கப்பட்டது.
  3. "КОМПАНІЯ "ЧЕКСІЛ"". wwww.chernigiv-rada.gov.ua. 3 November 2020 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Collar". www.findtm.ru. 2 January 2021 அன்று பார்க்கப்பட்டது.
  5. "ЮРИЙ СИНИЦА – ГЕНЕРАТОР ИДЕЙ". www.zoomir.ru. 2 January 2021 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Yuri Sinitsa, the COLLAR Company owner, became one of the winners!". www.collarglobal.com. 10 July 2019. 2 January 2021 அன்று பார்க்கப்பட்டது.
  7. Погода и Климат – Климат Чернигов [Weather and Climate – The Climate of Chernihiv] (ரஷியன்). Weather and Climate (Погода и климат). 29 October 2021 அன்று பார்க்கப்பட்டது.
  8. "World Meteorological Organization Climate Normals for 1981–2010". World Meteorological Organization. 17 July 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 July 2021 அன்று பார்க்கப்பட்டது.
  9. "Weatherbase: Historical Weather for Chernihiv, Ukraine". Weatherbase. March 1, 2013 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்னிகிவ்_நகரம்&oldid=3538709" இருந்து மீள்விக்கப்பட்டது