லிவீவ் மாகாணம்
லிவீவ் மாகாணம் Львівська область | |||
---|---|---|---|
லிவீவ்ஸ்கா மாகாணம்[1] | |||
| |||
![]() | |||
நாடு | ![]() | ||
தலைநகரம் | லிவீவ் | ||
அரசு | |||
• ஆளுநர் | மாக்சிம் கோசிட்ஸ்கி[2] | ||
• லிவீவ் மாகாணச் சட்டமன்றம் | 84 உறுப்பினர்கள் | ||
• தலைவர் | அலெக்சாந்தர் ஹனுஸ்சின் | ||
பரப்பளவு | |||
• மொத்தம் | 21,833 km2 (8,430 sq mi) | ||
பரப்பளவு தரவரிசை | 17-வது இடம் | ||
ஏற்றம் | 296 m (971 ft) | ||
மக்கள்தொகை (2021)[3] | |||
• மொத்தம் | ![]() | ||
நேர வலயம் | கிழக்கத்திய ஐரோப்பிய நேரம் (ஒசநே+2) | ||
• கோடை (பசேநே) | கிழக்கத்திய ஐரோப்பிய கோடை நேரம் (ஒசநே+3) | ||
அஞ்சல் குறியீடு | 79-82 | ||
வட்டார குறியீடு | +380-32 | ||
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | UA-46 | ||
மாவட்டங்கள் | 20 | ||
நகரங்கள் (மொத்தம்) | 44 | ||
• மண்டல நகரங்கள் | 9 | ||
நகர்புற குடியிருப்புப் பகுதிகள் | 34 | ||
கிராமங்கள் | 1849 | ||
FIPS 10-4 | UP15 | ||
இணையதளம் | www.loda.gov.ua |
லிவீவ் மாகாணம் (Lviv Oblast) உக்ரைன் நாட்டின் மேற்கு கோடியில், போலந்து நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் லிவீவ் நகரம் ஆகும். 2021-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 24,97,750 ஆகும்.
புவியியல்[தொகு]
கார்பேத்திய மலைகள் இம்மாகாணத்தின் வடமேற்கிலிருந்து, தென்கிழக்காக அமைந்துள்ளது. இம்மாகாணத்தின் வடக்கிலிருந்து தினிஸ்டர் ஆறு மற்றும் சான் ஆறுகள் பாய்கிறது. இம்மாகாணத்தில் பைன் மரக்காடுகளும், நிலக்கரிச் சரங்கங்கள் அதிகம் உள்ளது.
தட்ப வெப்பம்[தொகு]
இம்மாகாணத்தின் கார்பேத்திய மலைப்பகுதிகளில் சனவரி மாதத்தில் சராசர் வெப்பம் −7 °C (19 °F) முதல் −3 °C (27 °F) வரை இருக்கும். சூலை மாதத்தில் சராசரி வெப்பம தினிஸ்டர் மற்றும் சான் ஆற்றுச் சமவெளிகளில் 14–15 °C (57–59 °F) வரையும், கார்பேத்திய மலைப்பகுதிகளில் 16–17 °C (61–63 °F) வரையும் இருக்கும்.
மாகாண ஆட்சிப் பிரிவுகள்[தொகு]
லிவீவ் மாகாணம் 20 மாவட்டங்கள், 44 நகரங்கள், 34 நகர்புற குடியிருப்பு பகுதிகள், 1849 கிராமங்கள் கொண்டது.
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
இம்மாகாணத்தில் உக்குரேனிய மொழி பேசுபவர்கள் 94.8%, உருசிய மொழி பேசுபவர்கள் 3.6% உள்ளனர்.[4]
இம்மாகாணத்தில் முதலிடத்தில் 59% பேர் உக்ரைனிய கிரேக்க கத்தோலிக்க சமயத்தினராக உள்ளனர். இரண்டாவதாக உக்ரைனிய தன்னாட்சி மரபுவழி திருச்சபையினர் உள்ளனர். ரோமன் கத்தோலிக்கர்கள், உக்ரைனிய மரபுவழி திருச்சபையினர் சிறுபான்மையாக உள்ளனர்.
படக்காட்சிகள்[தொகு]
இதனையும் காண்க[தொகு]
- லிவீவ் நகரம்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Syvak, Nina; Ponomarenko, Valerii; Khodzinska, Olha; Lakeichuk, Iryna (2011). Veklych, Lesia. ed. Toponymic Guidelines for Map and Other Editors for International Use. scientific consultant Iryna Rudenko; reviewed by Nataliia Kizilowa; translated by Olha Khodzinska. Kyiv: DerzhHeoKadastr and Kartographia. பக். 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-966-475-839-7. https://unstats.un.org/unsd/geoinfo/UNGEGN/docs/Toponymic%20guidelines%20PDF/Ukraine/Verstka.pdf. பார்த்த நாள்: 2020-10-06.
- ↑ Zelensky introduces new head of Lviv Regional State Administration, Ukrinform (6 February 2020)
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;ua2021estimate
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Державний комітет статистики України (2004). "Національний склад населення / Львівська область" [Ukrainian Census, Lviv Oblast]. Internet Archive. September 26, 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 December 2013 அன்று பார்க்கப்பட்டது.
- Source for statistics used: L'viv Regional State Administration Web Site – accessed February 29, 2004.
வெளி இணைப்புகள்[தொகு]
பொதுவகத்தில் லிவீவ் மாகாணம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- L'viv Regional State Administration Web Site
- Symbols and flags