உள்ளடக்கத்துக்குச் செல்

சப்போரியா மாகாணம் (உக்ரைன்)

ஆள்கூறுகள்: 47°50′N 35°10′E / 47.833°N 35.167°E / 47.833; 35.167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சப்போரியா மாகாணம்
Запорізька область
மாகாணம்
சப்போரியா மாகாணம்[1]
கொடி
கொடி
மரபுச் சின்னம்
சின்னம்
நாடு உக்ரைன்
தலைநகரம்சப்போரியா நகரம்
அரசு
 • மாகாண ஆளுநர்அலெக்சாந்தர் ஸ்டாருக்[2]
 • சப்போரியா மாகாணக் குழு84 இடஙகள்
 • குழுத் தலைவர்அரிஹோரி சமர்தக்
பரப்பளவு
 • மொத்தம்27,183 km2 (10,495 sq mi)
 • பரப்பளவு தரவரிசை9ம் இடம்
மக்கள்தொகை
 (2021)[3]
 • மொத்தம் 16,66,515
 • தரவரிசை9ம் இடம்
Demographics
 • மொழிகள்உக்குரேனிய மொழி
நேர வலயம்ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
69-72
பகுதியின் குறியீடு Area code+380-61
ஐஎசுஓ 3166 குறியீடுISO 3166-2:UA
மாவட்டங்கள்20
நகரங்கள் (மொத்தம்)14
மண்டல நகரங்கள்5
நகர்புற குடியிருப்புகள்23
கிராமங்கள்920
10-4UP26
இணையதளம்www.zoda.gov.ua

சப்போரியா மாகாணம் (Zaporizhzhia Oblast), உக்ரைன் நாட்டின் தென்கிழக்கில் அமைந்த இம்மாகாணத்தின் தலைநகரம் சப்போரியா நகரம் ஆகும். இம்மாகாணத்தின் பரப்பளவு 27,183 km2 (10,495 sq mi) ஆகவும், மக்கள் தொகை 16,66,515 ஆகவும் உள்ளது. இம்மாகாணம் தொழில் துறையிலும், வேளாண்மைத் துறையிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. சப்போரிசுக்கா அணுமின் நிலையம் இம்மாகாணத்தில் உள்ளது. உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது, இம்மாகாணத்தின் கருங்கடல் ஒட்டிய பகுதிகளை உருசிய இராணுவத்தினர் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

அமைவிடம்[தொகு]

சப்போரியா மாகாணத்தின் வடக்கில் நிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணம், கிழக்கில் தோனெத்ஸ்க் மாகாணம், தெற்கிலும், தென்கிழக்கிலும் அசோவ் கடல் மற்றும் கிரிமியா குடியரசு மற்றும் மேற்கில் கெர்சன் மாகாணம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

மாகாண நிர்வாகம்[தொகு]

சப்போரியா மாகாணம் 20 மாவட்டங்களையும், 14 நகரங்களையும், 23 நகர்புற குடியிருப்புகளையும், 920 கிராமங்களையும் கொண்டது. இதன் நிர்வாகத் தலைநகரம் சப்போரியா நகரம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Syvak, Nina; Ponomarenko, Valerii; Khodzinska, Olha; Lakeichuk, Iryna (2011). Veklych, Lesia (ed.). "Toponymic Guidelines for Map and Other Editors for International Use" (PDF). United Nations Statistics Division. scientific consultant Iryna Rudenko; reviewed by Nataliia Kizilowa; translated by Olha Khodzinska. Kyiv: DerzhHeoKadastr and Kartographia. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-966-475-839-7. பார்க்கப்பட்ட நாள் 2020-10-06.
  2. Zelensky appoints new head of Zaporizhzhia region
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ua2021estimate என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

மேலும் படிக்க[தொகு]

  • (in உக்குரேனிய மொழி) Запорізька область: Ілюстрована енциклопедія. [Т.2]: Архітектура і містобудування. Культура. Економіка. Райони області / К.С. Карафін, О. І. Красюк. -Запоріжжя : Дике Поле, 2004. - 293 с.

வெளி இணைப்புகள்[தொகு]