உள்ளடக்கத்துக்குச் செல்

ரைவன் நகரம்

ஆள்கூறுகள்: 50°37′09″N 26°15′07″E / 50.61917°N 26.25194°E / 50.61917; 26.25194
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரைவன் நகரம்
மாகாணத் தலைநகரம்
ரைவன் நகரம்-இன் கொடி
கொடி
ரைவன் நகரம்-இன் சின்னம்
சின்னம்
Official logo of ரைவன் நகரம்
Logo
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ukraine Rivne Oblast" does not exist.
ஆள்கூறுகள்: 50°37′09″N 26°15′07″E / 50.61917°N 26.25194°E / 50.61917; 26.25194
நாடு உக்ரைன்
மாகாணம்ரைவன்
மாவட்டம்ரைவன் மாவட்டம்
நிறுவப்பட்டது1283
அரசு
 • மேயர்அலெக்சாந்தர் டிரிட்டியக் [1]
பரப்பளவு
 • மொத்தம்63.00 km2 (24.32 sq mi)
மக்கள்தொகை
 (2021)
 • மொத்தம்2,45,289
 • அடர்த்தி3,900/km2 (10,000/sq mi)
நேர வலயம்ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம்)
இணையதளம்city-adm.rv.ua [தொடர்பிழந்த இணைப்பு]

ரைவன் நகரம் (Rivne) உக்ரைன் நாட்டின் வடமேற்கில் அமைந்த ரைவன் மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.[2] 63 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ரைவன் நகரத்தின் 2021ம் ஆண்டின் சராசரி மக்கள் தொகை 2,45,289 ஆகும்.

பொருளாதாரம்

[தொகு]

ரைவன் நகரத்தில் இயந்திர தளவாடங்கள் உற்பத்தி தொழிற்சாலைகளும், உலோகத் தொழிற்சாலைகள் மற்றும் வேதியியல் தொழிற்சாலைகள், லினன் நூல் ஆடைகள் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளது.

படக்காட்சிகள்

[தொகு]

தட்ப வெப்ப்பம்

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், ரைவன் நகரம் (1991–2020)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 11.2
(52.2)
16.7
(62.1)
23.0
(73.4)
30.5
(86.9)
33.0
(91.4)
34.2
(93.6)
35.3
(95.5)
37.0
(98.6)
36.4
(97.5)
26.2
(79.2)
21.2
(70.2)
14.5
(58.1)
37.0
(98.6)
உயர் சராசரி °C (°F) -0.9
(30.4)
0.7
(33.3)
6.2
(43.2)
14.5
(58.1)
20.3
(68.5)
23.4
(74.1)
25.3
(77.5)
25.0
(77)
19.3
(66.7)
12.7
(54.9)
5.6
(42.1)
0.5
(32.9)
12.7
(54.9)
தினசரி சராசரி °C (°F) -3.4
(25.9)
-2.4
(27.7)
1.9
(35.4)
9.0
(48.2)
14.4
(57.9)
17.8
(64)
19.5
(67.1)
18.9
(66)
13.7
(56.7)
8.1
(46.6)
2.7
(36.9)
-1.8
(28.8)
8.2
(46.8)
தாழ் சராசரி °C (°F) -5.9
(21.4)
-5.2
(22.6)
-1.8
(28.8)
3.7
(38.7)
8.9
(48)
12.3
(54.1)
14.0
(57.2)
13.1
(55.6)
8.7
(47.7)
4.2
(39.6)
0.2
(32.4)
-4.1
(24.6)
4.0
(39.2)
பதியப்பட்ட தாழ் °C (°F) -34.5
(-30.1)
-32.6
(-26.7)
-26.3
(-15.3)
-11.5
(11.3)
-3.8
(25.2)
2.0
(35.6)
5.7
(42.3)
1.8
(35.2)
-3.5
(25.7)
-10.0
(14)
-20.1
(-4.2)
-26.1
(-15)
−34.5
(−30.1)
பொழிவு mm (inches) 28
(1.1)
31
(1.22)
33
(1.3)
37
(1.46)
66
(2.6)
78
(3.07)
99
(3.9)
59
(2.32)
55
(2.17)
43
(1.69)
34
(1.34)
39
(1.54)
602
(23.7)
ஈரப்பதம் 85.6 84.1 79.3 69.3 68.8 73.7 74.8 73.9 78.8 81.5 86.4 87.8 78.7
சராசரி மழை நாட்கள் 8 7 10 13 15 17 16 12 15 13 12 11 149
சராசரி பனிபொழி நாட்கள் 17 17 10 3 0.2 0 0 0 0.03 1 8 15 71
Source #1: Pogoda.ru[3]
Source #2: World Meteorological Organization (humidity and precipitation 1981–2010)[4]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Young Ukrainian mayor offers hope of a new politics பரணிடப்பட்டது 2021-03-24 at the வந்தவழி இயந்திரம் UkraineAlert by Brian Mefford, Atlantic Council (22 March 2021)
  2. On bringing the name of Rovno city and Rovno Oblast in accordance to rules of Ukrainian spelling பரணிடப்பட்டது 2015-10-05 at the வந்தவழி இயந்திரம். Ukrainian parliament. 11 June 1991
  3. Погода и Климат – Климат Ровно [Weather and Climate – The Climate of Rivne] (in ரஷியன்). Weather and Climate (Погода и климат). Archived from the original on 3 March 2021. பார்க்கப்பட்ட நாள் 8 November 2021.
  4. "World Meteorological Organization Climate Normals for 1981–2010". World Meteorological Organization. Archived from the original on 17 July 2021. பார்க்கப்பட்ட நாள் 17 July 2021.

வரைபடங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Rivne
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரைவன்_நகரம்&oldid=3622214" இலிருந்து மீள்விக்கப்பட்டது