ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் நகரம்

ஆள்கூறுகள்: 48°55′22″N 24°42′38″E / 48.92278°N 24.71056°E / 48.92278; 24.71056
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐவானோ-பிராங்கிவ்ஸ்க்
Івано-Франківськ
நகரம்
அடைபெயர்(கள்): பிராங்கிவிஸ்க்
Lua error in Module:Location_map at line 522: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ukraine Ivano-Frankivsk Oblast" does not exist.
ஆள்கூறுகள்: 48°55′22″N 24°42′38″E / 48.92278°N 24.71056°E / 48.92278; 24.71056
நாடு உக்ரைன்
மாகாணம்ஐவானோ-பிராங்கிவ்ஸ்க்
மாவட்டம்ஐவானோ-பிராங்கிவ்ஸ்க்
நிறுவப்பட்ட ஆண்டு1662
அரசு
 • மேயர்மார்ட்சிங்கிவ் ருஸ்லான் ரோமனோவிச்
பரப்பளவு
 • மொத்தம்83.7 km2 (32.3 sq mi)
ஏற்றம்260 m (850 ft)
மக்கள்தொகை (2021)
 • மொத்தம்2,37,855
 • அடர்த்தி2,800/km2 (7,400/sq mi)
நேர வலயம்கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம் (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு76000–76030
வட்டாரக் குறியீடு+380 342
இணையதளம்mvk.if.ua

ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் (Ivano-Frankivsk) உக்ரைன் நாட்டின் மேற்கில்[1] அமைந்த ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் மாகாணத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். பிரபல உக்ரைனிய கவிஞரும், அரசியல்வாதியுமான இவான் பிராங்கோ[2] என்பவரின் நினைவாக இந்நகரத்திற்கு ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் நகரம் எனப்பெயரிடப்பட்டது. 2021-ஆம் ஆண்டில் இந்நகரத்தின் மக்கள் தொகை 2,37,855 ஆகும்.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2017-ஆம் ஆண்டில் இந்நகரத்தின் மக்கள் தொகை 2,55,100 ஆகும்.

நகர நிர்வாகம்[தொகு]

ஐவான் பிராங்கோ, உக்ரைனிய கவிஞரும், அரசியல்வாதியும்

இந்நகர் மன்றக் குழுவில் மேயர் உள்ளிட்ட 42 உறுப்பினர்கள் உள்ளனர்.

உயர் கல்வி நிறுவனங்கள்[தொகு]

  1. வாசில் ஸ்டெபெனிக் கார்பேத்திய தேசியப் பல்கலைக்கழகம்
  2. ஐவானோ-பிராங்கிவிஸ்க் எண்ணெய் & எரிவாயு தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
  3. ஐவானோ-பிராங்கிவிஸ்க் தேசிய மருத்துவப் பல்கலைக் கழகம்
  4. கலிசியாவின் மன்னர் டேனியல் ஐவானோ-பிராங்கிவிஸ்க் சட்டப் பல்கலைக்கழகம்
  5. ஐவானோ-பிராங்கிவிஸ்க் கிரேக்கக் கத்தோலிக்கத் திருச்சபை இறையியல் அகாதமி
  6. மேற்கு உக்ரைனிய பொருளாதாரம் மற்றும் சட்டப் பல்கலைக்கழகம்

இதனையும் காண்க[தொகு]

புவியியல்[தொகு]

ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் நகரம் கார்பேத்திய மலைத்தொடரின் வடகிழக்கில் 120 மீட்டர்கள் (390 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.[3]

தட்ப வெப்பம்[தொகு]

இந்நகரத்தின் கோடைக்காலம் குறைந்த வெப்பமும், குளிர்காலம் குறைந்த குளிரும் கொண்டது.

தட்பவெப்ப நிலைத் தகவல், ஐவானோ-பிராங்கிவ்ஸ்க்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 16.1
(61)
20.9
(69.6)
26.0
(78.8)
30.4
(86.7)
32.2
(90)
33.9
(93)
37.1
(98.8)
37.2
(99)
36.3
(97.3)
28.4
(83.1)
22.1
(71.8)
19.1
(66.4)
37.2
(99)
உயர் சராசரி °C (°F) 0.8
(33.4)
3.0
(37.4)
8.1
(46.6)
15.3
(59.5)
20.5
(68.9)
23.7
(74.7)
25.8
(78.4)
25.5
(77.9)
20.0
(68)
14.1
(57.4)
7.1
(44.8)
1.8
(35.2)
13.8
(56.8)
தினசரி சராசரி °C (°F) -3.0
(26.6)
-1.5
(29.3)
2.8
(37)
9.1
(48.4)
14.1
(57.4)
17.7
(63.9)
19.5
(67.1)
18.9
(66)
13.8
(56.8)
8.3
(46.9)
3.0
(37.4)
-1.7
(28.9)
8.4
(47.1)
தாழ் சராசரி °C (°F) -6.7
(19.9)
-5.3
(22.5)
-1.8
(28.8)
3.2
(37.8)
8.1
(46.6)
12.0
(53.6)
13.8
(56.8)
13.0
(55.4)
8.4
(47.1)
3.7
(38.7)
-0.4
(31.3)
-5.0
(23)
3.6
(38.5)
பதியப்பட்ட தாழ் °C (°F) -33.9
(-29)
-32.5
(-26.5)
-26.1
(-15)
-11.1
(12)
-3.9
(25)
0.0
(32)
3.9
(39)
3.4
(38.1)
-4.0
(24.8)
-14.2
(6.4)
-18.7
(-1.7)
-35.7
(-32.3)
−35.7
(−32.3)
பொழிவு mm (inches) 28.0
(1.102)
31.2
(1.228)
35.6
(1.402)
48.1
(1.894)
75.6
(2.976)
90.4
(3.559)
91.5
(3.602)
74.5
(2.933)
61.0
(2.402)
43.1
(1.697)
32.9
(1.295)
35.5
(1.398)
647.4
(25.488)
ஈரப்பதம் 81.8 80.0 75.9 70.2 71.3 73.9 73.8 75.6 78.7 80.5 84.1 85.6 77.6
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) 7.0 7.7 7.5 8.5 10.3 11.2 10.1 9.3 8.2 7.0 7.4 8.4 102.6
சராசரி பனிபொழி நாட்கள் 14 13 9 3 0 0 0 0 0 1 7 13 60
Source #1: Pogoda.ru.net,[4] World Meteorological Organization (precipitation, humidity, and precipitation days 1981–2010)[5]
Source #2: Weatherbase (snow days)[6]
ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் நகரத்தின் வான்பரப்புக் காட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. "The City of Ivano-Frankivsk". sbedif.if.ua. April 16, 2000 அன்று மூலம் பரணிடப்பட்டது. March 7, 2010 அன்று பார்க்கப்பட்டது.
  2. Ivan Franko
  3. "UKRAINE : general data". Populstat.info. June 25, 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. May 5, 2009 அன்று பார்க்கப்பட்டது.
  4. Ивано-Франковска [Climate of Ivano–Frankivsk] (ரஷியன்). Погода и климат (Weather and Climate). 13 December 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 29 October 2021 அன்று பார்க்கப்பட்டது.
  5. "World Meteorological Organization Climate Normals for 1981–2010". World Meteorological Organization. 17 July 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 July 2021 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Weatherbase: Historical Weather for Ivano-Frankivsk, Ukraine". Weatherbase. January 12, 2013 அன்று பார்க்கப்பட்டது.

ஆதார நூற்பட்டியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ivano-Frankivsk
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
உள்ளாட்சி அமைப்புகள்
General information and travel
வரைபடங்கள்
வரலாறு
புகைப்படங்கள்