இவான் பிராங்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இவான் யாக்கோவிச் பிராங்கோ
1910-இல் இவான் பிராங்கோ
1910-இல் இவான் பிராங்கோ
இயற்பெயர்
Іван Якович Франко
பிறப்புஇவான் பிராங்கோ
ஆகத்து 27 [யூ.நா. ஆகத்து 15] 1856
நாகூயெவிச்சி, ஆத்திரியப் பேரரசு, தற்கால உக்ரைன்
இறப்புமே 28 [யூ.நா. மே 15] 1916 (அகவை 59)
லிவீவ், ஆஸ்திரிய-ஹங்கேரியப் பேரரசு, (தற்கால உக்ரைன்)
புனைபெயர்மைரன், கிரெமின்
தொழில்கவிஞர், எழுத்தாளர், அரசியல் ஆர்வலர்
காலம்1874–1916
வகைகாவியக் கவிதைகள், சிறு கதைகள், புதினங்கள், நாடகம்
இலக்கிய இயக்கம்மெய்மையியம், சீர்கெட்ட கலை
துணைவர்ஓல்கா ஃபியோடோரோவ்னா கோருஜின்ஸ்கா
பிள்ளைகள்ஆண்ட்ரி
பெட்ரோ ஃபிராங்கோ
தாராஸ் பிராங்கோ
ஹன்னா க்லியுச்கோ ஃபிராங்கோ
இவான் பிராங்கோ தனது மனைவி ஓல்கா ஃபியோடோரோவ்னா கோருஜின்ஸ்காவுடன், ஆண்டு 1886

இவான் யாக்கோவிச் பிராங்கோ (Ivan Yakovych Franko; உக்ரைனியம்: Іван Якович Франко; ஆகத்து 27 [யூ.நா. ஆகத்து 15] 1856 – மே 28 [யூ.நா. மே 15] 1916) உக்ரைனியக் கவிஞர், எழுத்தாளர், இதழாளர், இலக்கிய விமர்சகர், இனவரைவாளர், மற்றும் அரசியல் ஆர்வலர் ஆவார். இவர் முதன்முதலாக உக்குரேனிய மொழியில், கவிதைகளையும், துப்பறியும் புதினத்தை எழுதியவர் ஆவார்.

இவர் தற்கால உக்ரைன் பகுதியை கொண்ட ஆஸ்திரியப் பேரரசில் 1857-ஆம் ஆண்டில் பிறந்தவர். மேற்கு உக்ரைன் பகுதியில் இவர் சோசலிச மற்றும் தேசியவாத கொள்கையை நிறுவியவர். மேலும் இவர் வில்லியம் சேக்சுபியர், விக்டர் ஹியூகோ மற்றும் பைரனின் இலக்கிய நூல்களை உக்குரேனிய மொழியில் மொழிபெயர்த்தவர்.

இவரது நினைவாக உக்ரைன் நாடு, ஒரு மாகாணத்திற்கு ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் மாகாணம் என்றும் அதன் தலைநகரத்திற்கு ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் நகரம் என்று பெயரிட்டது.

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இவான் பிராங்கோவின் படைப்புகள்[தொகு]

 • "What is Progress";[1]
 • "How a Ruthenian Busied Himself in the Other World", "How Yura Shykmanyuk Forded the Cheremosh", "A Thorn in His Foot" and "As in a Dream";[2]
 • "Mykytych's Oak Tree, The Gypsies", "It's His Own Fault" and "The Forest Nymph";[3]
 • "Hryts and the Young Lord", "The Cutthroats", "The Involuntary Hero" and "The Raging Tempest";[4]
 • "Unknown Waters" and "Lel and Polel";[5]
 • "Fateful Crossroads";[6]
 • "For the Home Hearth" and "Pillars of Society";[7]
 • "From the Notes of a Patient", "The High Life" and "The Postal Clerk";[8]
 • "Amidst the Just", "Fatherland", "The Jay's Wing" and "William Tell".[9]

மேற்கோள்கள்[தொகு]

 1. Franko, I., 2021, What is Progress?, Theogony Books, Lviv, (Engl. transl.)
 2. Franko, I., 2008, Down Country Lanes, pp.66-159, Language Lantern Publications, Toronto, (Engl. transl.)
 3. Franko, I., 2008, From Days Gone By , pp.51-93, Language Lantern Publications, Toronto, (Engl. transl.)
 4. Franko, I., 2006, Winds of Change: A Trilogy of Selected Prose Fiction by Ivan Franko, (Vol. 1), Language Lantern Publications, Toronto, (Engl. transl.)
 5. Franko, I., 2006, Beacons in the Darkness: A Trilogy of Selected Prose Fiction by Ivan Franko (Vol. 2), Language Lantern Publications, Toronto, (Engl. transl.)
 6. Franko, I., 2006, Fateful Crossroads: A Trilogy of Selected Prose Fiction by Ivan Franko, (Vol. 2), Language Lantern Publications, Toronto, (Engl. transl.)
 7. Franko, I., 2006, Behind Decorum's Veil: Selected Prose Fiction by Ivan Franko, Language Lantern Publications, Toronto, (Engl. transl.)
 8. Franko, I., 2004, Passion's Bitter Cup, pp.91-145, Language Lantern Publications, Toronto, (Engl. transl.)
 9. Franko, I., 2004, Riddles of the Heart, pp.21-129, Language Lantern Publications, Toronto, (Engl. transl.)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இவான்_பிராங்கோ&oldid=3429093" இலிருந்து மீள்விக்கப்பட்டது