உள்ளடக்கத்துக்குச் செல்

ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் மாகாணம
Івано-Франківська область
Ivano-Frankivśka oblasť
மாகாணம்
ஐவானோ-பிராங்கிவிஸ்கா மாகாணம்[1]
கொடி
கொடி
இலச்சினை
சின்னம்
அடைபெயர்(கள்): вано-Франківщина
நாடு உக்ரைன்
நிறுவப்பட்ட ஆண்டு4 டிசம்பர் 1939
தலைநகரம்ஐவானோ-பிராங்கிவ்ஸ்க்
பெரிய நகரங்கள்ஐவானோ-பிராங்கிவ்ஸ்க், கலூஷ், கோலொமியா
அரசு
 • ஆளுநர்சுவெட்லானா ஒனிசுக் [2]
 • ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் மாகாணச் சட்டமன்றம்84 உறுப்பினர்கள்
 • தலைவர்அலெக்சாந்தர் சிச்
பரப்பளவு
 • மொத்தம்13,900 km2 (5,400 sq mi)
 • பரப்பளவு தரவரிசை22-ஆம் இடம்
மக்கள்தொகை
 (2021)
 • மொத்தம் 13,61,109
 • தரவரிசை13-ஆம் இடம்
Demographics
 • அலுவல் மொழிஉக்ரேனியம்
நேர வலயம்ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம்)
அஞ்சல் குறியீடு
76-78xxx
வட்டார குறியீடு+380-34
ஐஎசுஓ 3166 குறியீடுUA-26
வாகனப்பதிவுAT, KT
மாவட்டங்கள்6
நகரங்கள் (மொத்தம்)15
• மண்டல நகரங்கள்6
நகர்புற குடியிருப்பு பகுதிகள்24
கிராமங்கள்477[3][4]
10-4UP06
இணையதளம்www.if.gov.ua
www.rada.gov.ua

ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் மாகாணம் (Ivano-Frankivsk Oblast) உக்ரைன் நாட்டின் மேற்கில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைநகரம் ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் நகரம் ஆகும். 2021-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 13,61,109 ஆகும்.

புவியியல்

[தொகு]

ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் மாகாணத்தின் வடக்கிலும், மேற்கிலும் லிவீவ் மாகாணம், தென்மேற்கில் சாகர்பாசியா மாகாணம், தெற்கில் ரோமேனியா நாடு, தென்கிழக்கில் செர்னிவ்சி மாகாணம், கிழக்கில் தெர்னோப்பில் மாகாணம் எல்லைகளாக உள்ளது. இம்மாகாணத்தின் சில பகுதிகள் கார்பேத்திய மலைகள் அடிவாரத்தில் உள்ளது. இம்மாகாணத்தின் கோடைக்காலம் குறைந்த வெப்பமும் மற்றும் குளிர்காலம் குறைந்த குளிரும் கொண்டது.

மாகாண ஆட்சிப்பிரிவுகள்

[தொகு]

இம்மாகாணம் 6 மாவட்டங்களையும், 15 நகரங்களையும், 477 கிராமங்களையும் கொண்டது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

இம்மாகாணத்தில் கிழக்கத்திய கத்தோலிக்க கிறித்துவர்கள் 57%, கிழக்கு மரபுவழி கிறித்துவர்கள் 35% மற்றும் பிறர் 8% உள்ளனர்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Syvak, Nina; Ponomarenko, Valerii; Khodzinska, Olha; Lakeichuk, Iryna (2011). Veklych, Lesia (ed.). "Toponymic Guidelines for Map and Other Editors for International Use" (PDF). United Nations Statistics Division. scientific consultant Iryna Rudenko; reviewed by Nataliia Kizilowa; translated by Olha Khodzinska. Kyiv: DerzhHeoKadastr and Kartographia. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-966-475-839-7. பார்க்கப்பட்ட நாள் 2020-10-06.
  2. (in உக்குரேனிய மொழி) Zelensky replaced the head of the Ivano-Frankivsk Regional State Administration, українська (uk) (8 July 2021)
  3. That includes rural councils which may have several villages or rural settlements (selyshcha).
  4. Subdivision listings பரணிடப்பட்டது 2011-05-21 at the வந்தவழி இயந்திரம் (in உக்குரேனிய மொழி)

வெளி இணைப்புகள்

[தொகு]