கிரோவோக்ராட் மாகாணம்

ஆள்கூறுகள்: 48°28′N 32°16′E / 48.46°N 32.27°E / 48.46; 32.27
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரோவோக்ராட் மாகாணம்
Кіровоградська область
மாகாணம்
கிரோவோக்ராட்ஸ்கா மாகாணம்[1]
கொடி
கொடி
சின்னம்
சின்னம்
அடைபெயர்(கள்): Кіровоградщина (Kirovohradshchyna)
ஆள்கூறுகள்: 48°28′N 32°16′E / 48.46°N 32.27°E / 48.46; 32.27
நாடு உக்ரைன்
தலைநகரம்கிரோபிவ்னிட்ஸ்கி
அரசு
 • ஆளுநர்வெலேரி சால்தக்(தற்காலிகம்)[2]
 • கிரோவோக்ராட் மாகாணக் குழு64 உறுப்பினர்கள்
 • தலைவர்ஒலேக்சந்தர் குரோனொய்வாயென்கோ (பக்திவ்சென்யா)
பரப்பளவு
 • மொத்தம்24,588 km2 (9,493 sq mi)
பரப்பளவு தரவரிசை15-ஆம் இடம்
மக்கள்தொகை (2021)
 • மொத்தம் 9,20,128
 • தரவரிசை25ஆம் இடம்
நேர வலயம்கிழக்க்திய ஐரோப்பிய நேரம் (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கிழக்கத்திய ஐரோப்பிய கோடை நேரம் (ஒசநே+3)
அஞ்சல் சுட்டு எண்25000-27999
பிரதேச குறியீடு+380-52
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுUA-35
வாகனப் பதிவுВA
மாவட்டங்கள்21
நகரங்கள் (மொத்தம்)12
நகர்புற குடியிருப்புகள்26
கிராமங்கள்1015
FIPS 10-4UP10
இணையதளம்kr-admin.gov.ua

கிரோவோக்ராட் மாகாணம் (Kirovohrad Oblast) உக்ரைன் நாட்டின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் கிரோபிவ்னிட்ஸ்கி நகரம் ஆகும். 24,588 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கிரோவோக்ராட் மாகாணத்தின் 2021-ஆம் ஆண்டின் மக்கள் தொகை 9,20,128 ஆக இருந்தது.

அமைவிடம்[தொகு]

24,600 km2 (9,498.11 sq mi) பரப்பளவு கொண்ட கிரோவோக்ராட் மாகாணம், உக்ரைன் நாட்டின் நடுப்பகுதியில் உள்ளது.

மாகாண நிர்வாகப் பிரிவுகள்[தொகு]

கிரோவோக்ராட் மாகாணம் 21 மாவட்டங்கள், 12 நகரங்கள் மற்றும் 1015 கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Syvak, Nina; Ponomarenko, Valerii; Khodzinska, Olha; Lakeichuk, Iryna (2011). Veklych, Lesia (ed.). "Toponymic Guidelines for Map and Other Editors for International Use" (PDF). United Nations Statistics Division. scientific consultant Iryna Rudenko; reviewed by Nataliia Kizilowa; translated by Olha Khodzinska. Kyiv: DerzhHeoKadastr and Kartographia. p. 20. ISBN 978-966-475-839-7. பார்க்கப்பட்ட நாள் 2020-10-06.
  2. (in உக்குரேனிய மொழி) Zelensky fired the head of the Kirovohrad region, Ukrayinska Pravda (15 April 2021)

வெளி இணைப்புகள்[தொகு]

  • "Main". Official web-site of the Kirovohrad Oblast State Administration (in உக்ரைனியன்). Archived from the original on 13 August 2006. பார்க்கப்பட்ட நாள் 7 April 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரோவோக்ராட்_மாகாணம்&oldid=3842756" இலிருந்து மீள்விக்கப்பட்டது