செவரோடோனெட்ஸ்க் நகரம்
செவரோடோனெட்ஸ்க் உக்ரைனியன்: Сєвєродонецьк உருசியம்: Северодонецк | |
---|---|
நகரம் | |
Lua error in Module:Location_map at line 522: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ukraine Lugansk Oblast" does not exist. | |
ஆள்கூறுகள்: 48°56′53″N 38°29′36″E / 48.94806°N 38.49333°E | |
நாடு | ![]() |
கட்டுப்பாடு | ![]() ![]() ![]() |
மாகாணம் | லுகான்ஸ்கா |
மாவட்டம் | செவரோடோனெட்ஸ்க் நகரம் |
நிறுவிய ஆண்டு | 1934 |
நகர்மயமானது | 1958 |
பரப்பளவு | |
• மொத்தம் | 50 km2 (20 sq mi) |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | 1,01,135 |
• அடர்த்தி | 2,000/km2 (5,200/sq mi) |
தொலைபேசி குறியீடு | +380 6452(645) |
தட்ப வெப்பம் | குளிர்ந்த கோடைக்காலம் |
இணையதளம் | www.sed-rada.gov.ua |
![]() |
செவரோடோனெட்ஸ்க் நகரம் (Sievierodonetsk) உக்ரைன் நாட்டின் கிழக்கில் அமைந்த லுகான்ஸ்கா மாகாணத்தின் மண்டல முக்கியத்துவம் வாய்ந்த நகரம் ஆகும். இது மாகாணத் தலைநகரான லுகான்ஸ்க் நகரத்திற்கு வடமேற்கில் 110 கிலோ மீட்டர் தொலைவில், தொனெட்ஸ் ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. இந்த ஆற்றின் வலது கரையில் லிசிசான்ஸ்க் நகரம் அமைந்துள்ளது. 2021-ஆம் ஆண்டில் இந்நகரத்தின் மக்கள் தொகை சுமார் 1,01,135 ஆகும். இந்நகரம் வேதியியல் தொழிற்சாலைகளின் மையமாக உள்ளது.
2014-இல் உருசிய ஆதரவு கிளர்ச்சிப்படைகள் லுகான்ஸ்கா மாகாணத்தைக் கைப்பற்றி இலுகன்சுக் மக்கள் குடியரசு நிறுவியதால்[1][2], லுகான்ஸ்கா மாகாணத்தின் தற்காலிக தலைநகராக செவரோடோனெட்ஸ்க் நகரம் அறிவிக்கப்பட்டது.
உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது, மே, 2022 முடிவில் இந்நகரத்தின் 80% பகுதிகள் உருசியப் படைகளால் கைப்பற்றப்பட்டது.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Kikhtenko to move Donetsk administration to Kramatorsk and to leave power structures in Mariupol". Dzerkalo Tyzhnia media இம் மூலத்தில் இருந்து 2017-10-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171019083422/http://mw.ua/UKRAINE/kikhtenko-to-move-donetsk-administration-to-kramatorsk-and-to-leave-power-structures-in-mariupol-119_.html.
- ↑ "In Severodonetsk, Petro Poroshenko presented Luhansk RSA Head Hennadiy Moskal". President of Ukraine, official website இம் மூலத்தில் இருந்து 2015-03-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150318021609/http://www.president.gov.ua/en/news/31372.html.
- ↑ Ponomarenko, Illia (7 May 2022). "Russia's offensive in Donbas bogs down". https://kyivindependent.com/national/russias-offensive-in-donbas-bogs-down/.
வெளி இணைப்புகள்[தொகு]
- (in உக்குரேனிய மொழி) Official website, archived from the original on 6 October 2019