சுமி
சுமி
Суми | |
---|---|
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ukraine Sumy Oblast" does not exist. | |
ஆள்கூறுகள்: 50°55′N 34°45′E / 50.917°N 34.750°E | |
நாடு | உக்ரைன் |
மாகாணம் | சுமி |
நகராட்சி | சுமி |
நிறுவட்ட ஆண்டு | 1655 |
மாவட்டங்கள் | பட்டியல்
|
அரசு | |
• மேயர் | அலெக்சாண்டர் லைசென்கோ[1] (பத்கிவிச்சினா [2]) |
பரப்பளவு | |
• மொத்தம் | 145 km2 (56 sq mi) |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | 2,59,660 |
• அடர்த்தி | 1,800/km2 (4,600/sq mi) |
நேர வலயம் | ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 40000-40035 |
இடக் குறியீடு | +380 542 |
இணையதளம் | http://www.meria.sumy.ua |
சுமி (Sumy) (உக்ரைனியன்: Суми உக்ரைன் நாட்டின் வடகிழக்கில் உருசியாவின் எல்லையோரத்தில் அமைந்த சுமி மாகாணத்தின் தலைநகரமும், நகராட்சியும் ஆகும். 2021-ஆம் ஆண்டில் சுமி நகரத்தின் மக்கள் தொகை 2,59,660 ஆகும். இந்நகரம் செல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. சுமி நகரம் 145 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.
உக்ரைன் மீதான ருசியாவின் படையெடுப்பு
[தொகு]2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது கீவ், கார்கீவ் நகரங்கள் போன்று சுமி நகரமும் ருசியப்ப் படைகளால் 27 பிப்ரவரி 20222 அன்று கடும் சேதம் அடைந்தது.
கங்கா நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுமி நகரத்தில் சிக்கியிருந்த 694 இந்திய மாணவர்களை பொல்தாவா நகரத்திற்கு பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டு, பின்னர் உக்ரைனின் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.[3]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சுமி நகரத்தின் மொத்த மக்கள் தொகை 2,92,139 ஆகும்.[5]
ஆண்டு | ம.தொ. | ±% |
---|---|---|
1850 | 11,500 | — |
1897 | 27,564 | +139.7% |
1913 | 50,400 | +82.8% |
1926 | 44,000 | −12.7% |
1939 | 69,000 | +56.8% |
1959 | 98,000 | +42.0% |
1970 | 1,59,000 | +62.2% |
1979 | 2,31,558 | +45.6% |
1989 | 2,93,706 | +26.8% |
2001 | 2,95,847 | +0.7% |
[சான்று தேவை] |
- 1897 - 70.53% உக்ரேனியர்கள், 24.1% ருசியர்கள், 2.6% யூதர்கள், 2.67% பிறர்
- 1926 - 80.7% உக்ரேனியர்கள், 11.8% ருசியர்கள், 5.5% யூதர்கள், 2% பிறர்
- 1959 - 79% உக்ரேனியர்கள், 20% ருசியர்கள், 1% பிறர்
இந்நகரத்தின் பெரும்பான்மையாக கிறித்துவர்கள் உள்ளனர். கிறித்துவர்களில் கிழக்கின் பழமைவாத கிறித்தவர்கள் பெரும்பான்மையாகவும், ரோமன் கத்தோலிக்கம் மற்றும் சீர்திருத்த கிறித்தவர்கள் சிறுபான்மையாக உள்ளனர். சிறிதளவு யூதர்கள் உள்ளனர்.
பொருளாதாரம்
[தொகு]இந்நகரத்தில் பெரிய அளவில் வேதியியல் தொழிற்சாலைகள் மற்றும் பிற உற்பத்தி நிறுவனங்கள் உள்ளது.
இதனையும் காண்க
[தொகு]தட்ப வெப்பம்
[தொகு]இந்நகரம் கார்கீவ் நகரத்தின் தட்ப வெப்பம் கொண்டுள்ளது. [6]இந்நகரத்தில் குளிர் காலத்தில், சனவரி மாதத்தில் அதிகபட்ச குளிர் −6.9 °C (19.6 °F) ஆகவும், சூலை மாதத்தில் அதிகபட்ச வெயில் 20.3 °C (68.5 °F) ஆக உள்ளது.[7]
தட்பவெப்ப நிலைத் தகவல், சுமி நகரம், உக்ரைன் (1981–2010, அதிகபட்சம் 1949-2011) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 11.0 (51.8) |
13.5 (56.3) |
21.0 (69.8) |
30.0 (86) |
33.6 (92.5) |
36.1 (97) |
38.0 (100.4) |
39.4 (102.9) |
31.1 (88) |
27.9 (82.2) |
22.8 (73) |
11.5 (52.7) |
39.4 (102.9) |
உயர் சராசரி °C (°F) | -2.7 (27.1) |
-1.9 (28.6) |
3.9 (39) |
13.5 (56.3) |
20.7 (69.3) |
23.8 (74.8) |
25.8 (78.4) |
25.1 (77.2) |
18.7 (65.7) |
11.3 (52.3) |
2.9 (37.2) |
-1.7 (28.9) |
11.6 (52.9) |
தினசரி சராசரி °C (°F) | -5.3 (22.5) |
-5.0 (23) |
0.0 (32) |
8.3 (46.9) |
14.7 (58.5) |
18.2 (64.8) |
20.0 (68) |
19.0 (66.2) |
13.2 (55.8) |
7.0 (44.6) |
0.3 (32.5) |
-4.1 (24.6) |
7.2 (45) |
தாழ் சராசரி °C (°F) | -7.9 (17.8) |
-8.0 (17.6) |
-3.4 (25.9) |
3.5 (38.3) |
9.0 (48.2) |
12.9 (55.2) |
14.7 (58.5) |
13.4 (56.1) |
8.5 (47.3) |
3.4 (38.1) |
-2.1 (28.2) |
-6.7 (19.9) |
3.1 (37.6) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | -34.2 (-29.6) |
-32.8 (-27) |
-27.8 (-18) |
-11.1 (12) |
-3.9 (25) |
0.9 (33.6) |
5.0 (41) |
4.0 (39.2) |
-4.3 (24.3) |
-11.7 (10.9) |
-22.9 (-9.2) |
-29.5 (-21.1) |
−34.2 (−29.6) |
பொழிவு mm (inches) | 36.6 (1.441) |
35.3 (1.39) |
36.2 (1.425) |
41.8 (1.646) |
56.1 (2.209) |
66.4 (2.614) |
74.5 (2.933) |
52.7 (2.075) |
53.0 (2.087) |
49.3 (1.941) |
42.9 (1.689) |
36.9 (1.453) |
581.7 (22.902) |
% ஈரப்பதம் | 85.9 | 83.3 | 78.7 | 68.0 | 63.9 | 69.6 | 71.2 | 69.1 | 75.8 | 80.9 | 87.3 | 87.3 | 76.8 |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) | 8.5 | 8.5 | 8.4 | 7.5 | 8.2 | 9.1 | 8.7 | 6.6 | 7.5 | 7.1 | 8.0 | 8.7 | 96.8 |
சராசரி பனிபொழி நாட்கள் | 18 | 14 | 10 | 3 | 0 | 0 | 0 | 0 | 0 | 2 | 10 | 17 | 74 |
Source #1: World Meteorological Organization[8] | |||||||||||||
Source #2: Climatebase.ru (extremes),[9] Weatherbase (snow days)[10] |
படக்காட்சிகள்
[தொகு]-
தேவாலயம்
-
தேவாலயம்
-
வோஸ்கிரெஸ்சென்கா தேவாலயம்
-
எலிஜா தீர்க்கதரிசி திருச்சபை
-
கன்னி மேரி உரோமன் கத்தோலிக்க தேவாலயம்
-
செவ்சென்கோவின் சிலை
-
அட்லாண்டா
-
சுமி பில்ஹார்மோனிக்
-
பொறியியல் உற்பத்தி அரண்மனைக் கூடம்
-
சுமி மண்டல அருங்காட்சியகம்
-
மகளிர் உடற்பயிற்சிக் கூடம் மற்றும் சிற்பம்
-
நகர சதுக்கம
-
குளிர்காலத்தில் சுமி நகரம்
-
2010 வசந்த காலத்தில் சுமி நகரம்
-
பழைய கட்டிடம், சுமி நகரம்
-
சுமி நகரப் பூங்கா
மேற்கோள்கள்
[தொகு]- Notes
- ↑ Mayoral races in Ukraine: City-by-city runoff preview UkraineAlert by Brian Mefford, Atlantic Council (18 November 2020)
- ↑ National parties lose out to local candidates in Ukraine’s 2020 municipal elections UkraineAlert by Brian Mefford, Atlantic Council (12 December 2020)
- ↑ Union Minister says 694 Indian students evacuated from Sumy
- ↑ "Where is Ukraine in the World?", World Population Review. Accessed 1 March 2022.
- ↑ "Verkhovna Rada of Ukraine".
- ↑ "Sumy, Ukraine Köppen Climate Classification (Weatherbase)". Weatherbase. பார்க்கப்பட்ட நாள் 2020-10-02.
- ↑ "РОЗРОБЛЕННЯ СЦЕНАРІЇВ ЗМІНИ КЛІМАТИЧНИХ УМОВ В УКРАЇНІ НА СЕРЕДНЬО- ТА ДОВГОСТРОКОВУ ПЕРСПЕКТИВУ З ВИКОРИСТАННЯМ ДАНИХ ГЛОБАЛЬНИХ ТА РЕГІОНАЛЬНИХ МОДЕЛЕЙ" (PDF). Ukrainian Hydrometeorological Institute. December 2013.
- ↑ "World Meteorological Organization Climate Normals for 1981–2010". World Meteorological Organization. Archived from the original on 17 July 2021. பார்க்கப்பட்ட நாள் 17 July 2021.
- ↑ "Sumy, Ukraine Climate Data". Climatebase. பார்க்கப்பட்ட நாள் January 21, 2013.
- ↑ "Weatherbase: Historical Weather for Sumy, Ukraine". Weatherbase. பார்க்கப்பட்ட நாள் January 21, 2013.
வெளி இணைப்புகள்
[தொகு]- (in ஆங்கில மொழி, உக்குரேனிய மொழி, and உருசிய மொழி) City of Sumy travel guide பரணிடப்பட்டது 2016-01-09 at the வந்தவழி இயந்திரம்
- (in உக்குரேனிய மொழி) Independent regional Web-portal - news, features, entertainment & tourism info
- (in உக்குரேனிய மொழி) Sumy administration
- (in ஆங்கில மொழி) Sumy travel guide பரணிடப்பட்டது 2011-07-16 at the வந்தவழி இயந்திரம்
- Medical institute of Sumy State University
- The Sumian Historical Web-Society
- (in உக்குரேனிய மொழி) Regional Web-portal, open business-directory of the city
- Portal Sumy - news, weather, calendar, map, ad
- (in ஆங்கில மொழி) City centre Web-cam பரணிடப்பட்டது 2017-06-06 at the வந்தவழி இயந்திரம்