உள்ளடக்கத்துக்குச் செல்

சைதோமிர் நகரம்

ஆள்கூறுகள்: 50°15′0″N 28°40′0″E / 50.25000°N 28.66667°E / 50.25000; 28.66667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைதோமிர் நகரம்
சைதோமிர் நகரம்-இன் கொடி
கொடி
சைதோமிர் நகரம்-இன் சின்னம்
சின்னம்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ukraine Zhytomyr Oblast" does not exist.
ஆள்கூறுகள்: 50°15′0″N 28°40′0″E / 50.25000°N 28.66667°E / 50.25000; 28.66667
நாடுஉக்ரைன்
மாகாணம்சைதோமிர் மாகாணம்
மாவட்டம்சைதோமிர் நகரம்
நிறுவப்பட்ட ஆண்டு884
அரசு
 • மேயர்செர்கில் சுகோம்லின்[1]
பரப்பளவு
 • மொத்தம்65 km2 (25 sq mi)
ஏற்றம்
221 m (725 ft)
மக்கள்தொகை
 (2021)
 • மொத்தம்2,63,507
 • அடர்த்தி4,100/km2 (10,000/sq mi)
நேர வலயங்கள்UTC+2 (குளிர்காலம்)
UTC+3 (கோடைகாலம்)
அஞ்சல் குறியீடு
10000 — 10036
இடக் குறியீடு+380 412
இணையதளம்Zhytomyr

சைதோமிர் நகரம் (Zhytomyr) உக்ரைன் நாட்டின் வடமேற்கில் அமைந்த சைதோமிர் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இந்நகரம் இரண்டு மாவட்டங்களாகப் பிரிககப்பட்டுள்ளது. இது சைதோமிர் மாகாணத்தின் நடுவில் அமைந்துள்ளது. 65 சதுர கிலோமீட்டர்கள் (25 சதுர மைல்கள்) பரப்பளவு கொண்ட சைதோமிர் நகரத்தின் 2021ம் ஆண்டின் மக்கள் தொகை 2,63,507 ஆகும்.

இந்நகரத்தின் முக்கியத் தொழில்கள் மர அறுவை தொழிற்சாலைகள், கருங்கல் மெருகூட்டும் தொழில்கள், உணவுப் பதனிடுதல், உலோகத் தொழிற்சாலைகள், இசைக் கருவிகள் தயாரித்தல் ஆகும். [2] இந்நகரத்தில் போலந்து நாட்டவர்கள் சிறுபான்மையாக வாழ்கின்றனர். உரோமைக் கத்தோலிக்க கிறித்தவர்கள் பெரிய அளவில் வாழ்கின்றனர்.

நகர ஆட்சிப் பிரிவுகள்

[தொகு]

சைதோமிர் நகரம் இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது:

மாவட்டம் மக்கள் தொகை பரப்பளவு
போஹுன்ஸ்கி மாவட்டம் 153,700 30 km2
கொரோலியோவ்ஸ்கி மாவட்டம் 118,500 31 km2

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

இந்நகரத்தில் உரோமன் கத்தோலிக்கர்கள் அதிகம் உள்ளனர்.[3]

சைதோமிர் நகரத்தின் மீதான தாக்குதல்கள்

[தொகு]

2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது, இந்நகரத்தின் வானூர்தி நிலையம் உருசியாவின் ஏவுகனைகளால் 27 பிப்ரவரி 2022 அன்று பெலருஸ் வழியாகத் தாக்கப்பட்டது.[4]

சைதோமிர் நகரப் படக்காட்சிகள்

[தொகு]

தட்ப வெப்பம்

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், சைதோமிர் நகரம் (1981–2010)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 14.0
(57.2)
17.4
(63.3)
22.7
(72.9)
30.0
(86)
33.3
(91.9)
35.0
(95)
36.1
(97)
36.2
(97.2)
32.8
(91)
26.1
(79)
22.0
(71.6)
14.1
(57.4)
36.2
(97.2)
உயர் சராசரி °C (°F) -1.0
(30.2)
0.0
(32)
5.3
(41.5)
13.7
(56.7)
20.3
(68.5)
22.9
(73.2)
24.9
(76.8)
24.3
(75.7)
18.7
(65.7)
12.4
(54.3)
4.7
(40.5)
0.0
(32)
12.2
(54)
தினசரி சராசரி °C (°F) -3.7
(25.3)
-3.2
(26.2)
1.3
(34.3)
8.4
(47.1)
14.6
(58.3)
17.4
(63.3)
19.2
(66.6)
18.4
(65.1)
13.3
(55.9)
7.7
(45.9)
1.8
(35.2)
-2.5
(27.5)
7.7
(45.9)
தாழ் சராசரி °C (°F) -6.4
(20.5)
-6.2
(20.8)
-2.3
(27.9)
3.6
(38.5)
8.7
(47.7)
12.0
(53.6)
13.9
(57)
12.9
(55.2)
8.5
(47.3)
3.6
(38.5)
-0.8
(30.6)
-4.9
(23.2)
3.6
(38.5)
பதியப்பட்ட தாழ் °C (°F) -35.0
(-31)
-28.0
(-18.4)
-25.0
(-13)
-13.2
(8.2)
-2.7
(27.1)
1.0
(33.8)
1.4
(34.5)
0.0
(32)
-4.0
(24.8)
-10.7
(12.7)
-24.0
(-11.2)
-30.5
(-22.9)
−35.0
(−31)
பொழிவு mm (inches) 31.1
(1.224)
31.2
(1.228)
35.1
(1.382)
44.5
(1.752)
59.4
(2.339)
90.2
(3.551)
83.3
(3.28)
70.8
(2.787)
59.0
(2.323)
37.1
(1.461)
44.7
(1.76)
36.5
(1.437)
622.9
(24.524)
ஈரப்பதம் 85.3 83.2 78.0 68.9 66.7 72.1 73.0 72.5 77.4 80.4 86.1 87.4 77.6
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) 7.9 7.6 7.7 7.6 8.3 10.6 9.9 7.2 8.0 6.8 8.2 8.3 98.1
Source #1: World Meteorological Organization[6]
Source #2: Climatebase.ru (extremes)[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Winners and losers of Ukraine’s local elections, Atlantic Council (2 November 2020)
  2. "Zhytomyr | Encyclopedia.com". www.encyclopedia.com.
  3. "Diocese of Žytomyr". GCatholic.
  4. "Airport in central Ukraine reportedly targeted by missile fired from Belarus". The Times of Israel. Archived from the original on 27 February 2022. பார்க்கப்பட்ட நாள் 4 March 2022.
  5. "Мэр Житомира Вера Шелудченко возложила цветы к памятнику жертвам фашистских лагерей. ФОТОрепотраж". Житомир инфо.
  6. "World Meteorological Organization Climate Normals for 1981–2010". World Meteorological Organization. Archived from the original on 17 July 2021. பார்க்கப்பட்ட நாள் 17 July 2021.
  7. "Zhytomyr, Ukraine Climate Data". Climatebase. பார்க்கப்பட்ட நாள் 5 November 2021.

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைதோமிர்_நகரம்&oldid=3441744" இலிருந்து மீள்விக்கப்பட்டது