மைக்கோலைவ் மாநிலம்
மைக்கோலைவ் மாகாணம் Миколаївська область | |||
---|---|---|---|
மாகாணம் | |||
மைக்கோலைவ் மாநிலம்[1] | |||
| |||
அடைபெயர்(கள்): Миколаївщина (Mykolaivshchyna) | |||
![]() | |||
ஆள்கூறுகள்: 47°26′N 31°48′E / 47.43°N 31.80°Eஆள்கூறுகள்: 47°26′N 31°48′E / 47.43°N 31.80°E | |||
நாடு | ![]() | ||
தலைநகரம் | மைக்கோலைவ் நகரம் | ||
அரசு | |||
• ஆளுநர் | விட்டாலிவ் கிம்[2] | ||
• மைக்கோலைவ் மாகாணக் குழு | 64 உறுப்பினர்கள் | ||
• குழுத் தலைவர் | விக்டோரியா மோஸ்கலென்கோ[3] | ||
பரப்பளவு | |||
• மாகாணம் | 24,598 km2 (9,497 sq mi) | ||
பரப்பளவு தரவரிசை | 14ஆம் இடம் | ||
மக்கள்தொகை (2021)[4] | |||
• மாகாணம் | 11,08,394 | ||
• தரவரிசை | 18ஆம் இடம் | ||
• அடர்த்தி | 45/km2 (120/sq mi) | ||
• நகர்ப்புறம் | 7,61,278 | ||
• நாட்டுப்புறம் | 3,47,116 | ||
நேர வலயம் | கிழக்கத்திய ஐரோப்பிய நேரம் (ஒசநே+2) | ||
• கோடை (பசேநே) | கழக்கத்திய ஐரோப்பிய கோடை நேரம் (ஒசநே+3) | ||
அஞ்சல் குறியீட்டு எண் | 54000-56999 | ||
பிராந்திய குறியீட்டு எண் | +380-51 | ||
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | ISO 3166-2:UA | ||
மாவட்டங்கள் | 19 | ||
நகரங்கள் (மொத்தம்) | 10 | ||
மண்டல நகரங்கள் | 5 | ||
நகர்புற குடியிருப்புகள் | 17 | ||
கிராமங்கள் | 820 | ||
FIPS 10-4 | UP16 | ||
இணையதளம் | www.mk.gov.ua www.mk-oblrada.gov.ua |
மைக்கோலைவ் மாகாணம் (Mykolaiv Oblast), உக்ரைன் நாட்டின் மாகாணங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைநகரம் மைக்கோலைவ் நகரம் ஆகும். 24,598 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மைக்கோலைவ் மாகாணத்தின் 2021-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 11,08,394 ஆகும். 2022-ஆம் ஆண்டில் உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது, மைக்கோலைவ் மாகாணத்தை உருசியப் படைகளால் கைப்பற்ற முடியாது திரும்பியது.
அமைவிடம்[தொகு]
மைக்கோலைவ் மாகாணத்தின் மேற்கிலும், தென்மேற்கிலும் ஒடேசா மாகாணமும், வடக்கில் கிரோவோக்ராட் மாகாணமும், வடகிழக்கில் நிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணமும், தென்கிழக்கில் கெர்சன் மாகாணமும், தெற்கில் கருங்கடல் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
2005-ஆம் ஆண்டில் மைக்கோலைவ் மாகாணத்தின் மக்கள் தொகை 1.2 மில்லியன் ஆக இருந்தது. இதன் 66% மக்கள் நகர்புறங்களில் வாழ்கின்றனர். 60% மக்கள் இம்மாகாணத்தின் தலைநகரமும், தொழில் துறை நகரமான மைக்கோலைவ் நகரத்தில் வாழ்கின்றனர். 3,47,116 (31.3%) மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இம்மாகாணத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 45 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாகாணத்தில் உக்ரைனிய மக்கள் 81.9% ஆக உள்ளனர்.
மாகாணப் பிரிவுகள்[தொகு]
மைக்கோலைவ் மாகாணம் 19 மாவட்டங்களாகளாகவும், 4 நகராட்சிகளாகவும், 820 கிராமங்களாகவும் பிரிக்கப்பட்ட்டுள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Syvak, Nina; Ponomarenko, Valerii; Khodzinska, Olha; Lakeichuk, Iryna (2011). Veklych, Lesia. ed. Toponymic Guidelines for Map and Other Editors for International Use. scientific consultant Iryna Rudenko; reviewed by Nataliia Kizilowa; translated by Olha Khodzinska. Kyiv: DerzhHeoKadastr and Kartographia. பக். 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-966-475-839-7. https://unstats.un.org/unsd/geoinfo/UNGEGN/docs/Toponymic%20guidelines%20PDF/Ukraine/Verstka.pdf. பார்த்த நாள்: 2020-10-06.
- ↑ Zelensky appoints new head of Mykolaiv Regional State Administration, Ukrinform (26 November 2020)
- ↑ "Главой Николаевского облсовета избрали креатуру Мерикова - Викторию Москаленко".
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;ua2021estimate
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
வெளி இணைப்புகள்[தொகு]
- State Administration of Mykolaiv Oblast - official site (in உக்குரேனிய மொழி, உருசிய மொழி, and ஆங்கில மொழி)
- Information Card of the Region - official site of the Cabinet of Ministers of Ukraine