ரைவன் மாகாணம்
தோற்றம்
ரைவன் மாகாணம்
Рівненська область | |
|---|---|
| ரைவென்ஸ்கா மாகாணம்[1] | |
| ஆள்கூறுகள்: 50°44′N 26°21′E / 50.74°N 26.35°E | |
| நாடு | |
| தலைநகரம் | ரைவன் நகரம் |
| அரசு | |
| • ஆளுநர் | விடாலி கோவல் [2] |
| • ரைவன் மாகாணச் சட்டமன்றம் | 64 உறுப்பினர்கள் |
| • தலைவர் | அலெக்சாந்தர் தானியல்சுக் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 20,047 km2 (7,740 sq mi) |
| • பரப்பளவு தரவரிசை | 22ம் இடம் |
| மக்கள்தொகை (2021) | |
| • மொத்தம் | ▼ 11,48,456 |
| • தரவரிசை | 20ம் இடம் |
| Demographics | |
| • சராசரி ஊதியம் | UAH 846 (2006) |
| நேர வலயம் | ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்) |
| • கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம்) |
| அஞ்சல் குறியீடு | |
| வட்டார குறியீடு | +380-36 |
| ஐஎசுஓ 3166 குறியீடு | UA-56 |
| மாவட்டங்கள் | 16 |
| நகரங்கள் (மொத்தம்) | 11 |
| • வட்டார முக்கிய நகரங்கள் | 4 |
| நகர்புற குடியிருப்புப் பகுதிகள் | 16 |
| கிராமங்கள் | 1003 |
| FIPS 10-4 | UP19 |
| இணையதளம் | www.rv.gov.ua |
ரைவன் மாகாணம் (Rivne Oblast) உக்ரைன் நாட்டில் வடமேற்கில் பெலருஸ் நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ரைவன் நகரம் ஆகும். இம்மாகாணாத்தின் வரஷ் நகரத்தில் ரைவன் அணுசக்தி நிலையம் உள்ளது.[3]
எல்லைகள்
[தொகு]ரைவன் மாகாணத்தின் வடக்கில் பெலருஸ் நாடு, கிழக்கில் சைதோமிர் மாகாணம், தெற்கில் தெர்னோப்பில் மாகாணம் மற்றும் கமெல்னிட்ஸ்கி மாகாணம், மேற்கில் வோலின் மாகாணம் எல்லைகளாக உள்ளது.
- ரைவன் மாகாணத்தின் வரைபடம்
- ரைவன் மாகாணத்தின் மாவட்டங்கள்
மாகாண ஆட்சிப் பிரிவுகள்
[தொகு]ரைவன் மாகாணம் 16 மாவட்டங்கள், 11 நகரங்கள், 1003 கிராமங்கள் கொண்டது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]இம்மாகாணத்தில் உக்குரேனிய மொழி பேசுபவர்கள் 95% ஆக உள்ளனர். 2013ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இம்மாகாணத்தின் மக்கள் தொகை 11,56,900 ஆகும்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Syvak, Nina; Ponomarenko, Valerii; Khodzinska, Olha; Lakeichuk, Iryna (2011). Veklych, Lesia (ed.). Toponymic Guidelines for Map and Other Editors for International Use (PDF). scientific consultant Iryna Rudenko; reviewed by Nataliia Kizilowa; translated by Olha Khodzinska. Kyiv: DerzhHeoKadastr and Kartographia. p. 20. ISBN 978-966-475-839-7. Retrieved 2020-10-06.
{{cite book}}:|website=ignored (help) - ↑ Interfax-Ukraine (September 10, 2019). "Zelensky introduces new head of Rivne regional administration Vitaliy Koval". Kyiv Post. Retrieved September 15, 2019.
- ↑ Rivne Nuclear Power Plant