மலேசியப் புலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மலேசியப்புலி
மலேசிய நாட்டுக் கவசத்தில் மலேசியப் புலி

மலேசியப் புலி (malayan tiger) என்பது பாந்திரா டைக்ரிசு ஜாக்சோனி (Panthera tigris jacksoni) எனும் அறிவியல் பெயர் கொண்ட மலேசியத் தீபகற்பத்தைச் சேர்ந்த புலித் துணைச் சிற்றினம். 1968 ஆம் ஆண்டு மலேசியப் புலிகளின் மரபணு இந்தோசீனப் புலிகளின் மரபணுவில் இருந்து வேறுபடுவதைக் கருதி அவை புதிய துணைச்சிற்றினமாய் வைக்கப்பட்டன.

மலேசியப் புலி மலேசியாவின் தேசிய விலங்கு ஆகும். இதற்கு புலியியல் அறிஞர் பீட்டர் ஜாக்சனின் பெயர் வைக்கப்பட்டதற்கு மலேசியாவில் எதிர்ப்பு ஏற்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசியப்_புலி&oldid=1367369" இருந்து மீள்விக்கப்பட்டது