பெரும்பாரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AntanO (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:50, 16 பெப்பிரவரி 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
Giant trevally
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பேர்சிஃபார்மீசு
குடும்பம்:
கராங்கைடீ
பேரினம்:
கராங்சு
இருசொற் பெயரீடு
கராங்சு இக்னோப்ளிசு

பெரும்பாரை (Caranx ignobilis) என்பது பாரை குடும்பத்தைச் சேர்ந்த கடல்வாழ் மீனினம் ஆகும். இவை இந்திய-பசிபிக் பெருங்கடல்களில் உள்ள வெப்பவலயப் பகுதிகளில் காணப்படுகின்றன. இவை கராங்சு பேரினத்தில் உள்ள மீனினங்களில் பெரிய அளவுடைய இனமாகும். இவை அதிகபட்சமாக 170 செ.மீ நீளம் மற்றும் 80 கிலோ எடையுடன் வளரக்கூடியது.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரும்பாரை&oldid=2657882" இலிருந்து மீள்விக்கப்பட்டது