தா, லடாக்

ஆள்கூறுகள்: 34°36′09″N 76°30′40″E / 34.6025°N 76.5112°E / 34.6025; 76.5112
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தா
Dha
கிராமம்
தா is located in லடாக்
தா
தா
இந்தியாவின் லடாக்கில் தா கிராமத்தின் அமைவிடம்
தா is located in இந்தியா
தா
தா
தா (இந்தியா)
ஆள்கூறுகள்: 34°36′09″N 76°30′40″E / 34.6025°N 76.5112°E / 34.6025; 76.5112
நாடு India
ஒன்றியப் பகுதிலடாக்
மாவட்டம்லே
வருவாய் வட்டம்கால்சி
கிராம ஊராட்சிதா
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்609
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
194106

தா (Dah (or Dha, Da), இந்தியாவின் வடக்கில் லடாக் ஒன்றியப் பகுதியின் லே மாவட்டத்தில் உள்ள கால்சி வருவாய் வட்டத்தில் அமைந்த ஒரு கிராம ஊராட்சி ஆகும்.[1]இது சிந்து ஆற்றின் கீழ் பகுதியில் அமைந்துள்ளது. திபெத்திய பௌத்த சமயத்தை பின்பற்றும் பரோக்பா மக்கள் இக்கிராமத்தில் அதிகம் வாழ்கின்றனர்.[2]இதனருகில் ஹனு கிராமம் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி தா கிராமம் 103 வீடுகள் கொண்டுள்ளது. [3] இதன் மக்கள் தொகை 609 ஆகும். அதில் ஆண்கள் 324 மற்றும் பெண்கள் 285 ஆக உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 95 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 303 ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 0 மற்றும் 607 ஆகவுள்ளனர். இதன் மக்கள் பெரும்பான்மையாக திபெத்திய பௌத்தம் பயில்கின்றனர்.[4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Blockwise Village Amenity Directory" (PDF). Ladakh Autonomous Hill Development Council. Archived from the original (PDF) on 9 September 2016. பார்க்கப்பட்ட நாள் 2015-07-23.
  2. Vohra, Rohit (1982), "Ethnographic Notes on the Buddhist Dards of Ladakh: The Brog-Pā", Zeitschrift für Ethnologie, 107 (1): 69–94, JSTOR 25841799
  3. "Khalsi Population (2021/2022), Tehsil Village List in Leh, Jammu and Kashmir".
  4. "Khalsi Population (2021/2022), Tehsil Village List in Leh, Jammu and Kashmir".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தா,_லடாக்&oldid=3638114" இலிருந்து மீள்விக்கப்பட்டது