தமிழ் வரலாற்றுப் புதினங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் வரலாற்றுப் புதினங்களின் பட்டியல், தமிழில் எழுதப்பட்டு வெளிவந்த வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட புதினங்களின் பட்டியல் ஆகும். இவற்றுள் மிகப் பெரும்பாலானவை 20 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை. இப் பட்டியலில் புதினங்களின் தலைப்புக்களும், அவற்றை எழுதியோரின் பெயரும் தரப்பட்டுள்ளன. இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல.

பொருளடக்கம்

அகிலன்[தொகு]

  1. கயல்விழி
  2. வெற்றித் திருநகர்
  3. வேங்கையின் மைந்தன்

இ. பாலகிருஷ்ண நாயுடு[தொகு]

  1. டணாயக்கன் கோட்டை - (1956)

கி. வா. ஜகந்நாதன்[தொகு]

  1. கரிகால் வளவன்

த. சரவணமுத்துப்பிள்ளை[தொகு]

  1. மோகனாங்கி - (1895)

நாகரத்தினம் கிருஷ்ணா[தொகு]

  1. நீலக்கடல்

வி. ச. காண்டேகர்[தொகு]

  1. யயாதி

வி. அசோக்குமார்[தொகு]

  1. அமோகவர்ஷன்

அண்ணா[தொகு]

  1. இரும்பாரம்
  2. இரும்பு முள்வேலி
  3. கலிங்க ராணி

கே. அண்ணாமலை[தொகு]

  1. செஞ்சித் தளபதி

எம். அண்ணாமலை[தொகு]

  1. குருதிச் சோறு

கருப்பூர் எம். அண்ணாமலை[தொகு]

  1. பல்லவன் பாவை

அமுதா கணேசன்[தொகு]

  1. தஞ்சை இளவரசி
  2. பொன் மயிலின் கதை

அய்க்கண்[தொகு]

  1. அதியமான் காதலி
  2. இளவெயினி
  3. ஊர்மிளை
  4. கரிகாலன் கனவு
  5. நெய்தலில் பூத்த குறிஞ்சி
  6. நெல்லிக்கனி

அரசு[தொகு]

  1. கோப்பெருஞ்சோழர்

அரசுமணி[தொகு]

  1. பல்லவர் கதைகள்

அருண்[தொகு]

  1. நீலமலை இளவரசி

அருளர்[தொகு]

  1. லங்கா ராணி

அருளர் நம்பி[தொகு]

  1. மன்னர்கள் வாழ்வில் சுவையான கதைகள்
  2. மூன்றாம் நந்திவர்மன்

தி. நா. அறிவு ஒளி[தொகு]

  1. கயல்விழி

அனுஷா வெங்கடேஷ்[தொகு]

  1. காஞ்சித் தாரகை
  2. காவிரி மைந்தன்
  3. தில்லையில் ஒரு கொள்ளைக்காரன்

ஆர்.வி.[தொகு]

  1. ஆதித்தனின் காதல்
  2. செங்கமலவல்லி

ஆர்த்தி[தொகு]

  1. பாரி வள்ளல்

ஆழியான்[தொகு]

  1. இலங்கை வேந்தன் எல்லாளன்
  2. கடல் கோட்டை
  3. கந்தவேள் கோட்டம்
  4. குவேனி
  5. நந்திக்கடல்
  6. நாகநாட்டு இளவரசி

ஆறுமுகம் சுப்பு[தொகு]

  1. மகாராணியின் சபதம்

ஆனந்த் ஆதீஷ்[தொகு]

  1. ஸ்வராஜ்யம் கண்ட அறுந்திறல் வீரன்

இடைப்பாடி அமுதன்[தொகு]

  1. எழுகரை சூர்யகாங்கேயன்

இந்திரா சுப்பிரமணியம்[தொகு]

  1. பாரசீக பேரழகி
  2. மகுடம் கண்ட தென்னவன்
  3. யாதவ ராணி
  4. ராசசிம்மன்
  5. வீரத்திருமகள்

இந்திரா சௌந்தரராஜன்[தொகு]

  1. சேது நாட்டு வேங்கை
  2. சேது நாட்டு வேங்கை
  3. பாண்டிய நாயகி
  4. துரை அரசி
  5. விக்ரமா விக்ரமா
  6. வைகை வனசுந்தரி

இந்து சுந்தரேசன்[தொகு]

  1. இதய ரோஜா
  2. இருபதாவது இல்லத்தரசி

இராதா மணாளன்[தொகு]

  1. அரண்மனை அழகிகள்
  2. இளவரசி
  3. பாண்டியன் திருமேனி
  4. மறவர் குலத்து மலர்க்கொடி

டி.என். இராமச்சந்திரன்[தொகு]

  1. தென்னகப் பேரரசி
  2. வெற்றிதிருநகரின் வீரசிற்பிகள்

இராஜப்ரியன்[தொகு]

  1. காதல் முற்றுகை

இராஜா பாலசந்தர்[தொகு]

  1. நந்திக்கொடி

இருகூரன்[தொகு]

  1. அபரஞ்சி மகள்

எம்.இருதயராஜ்[தொகு]

  1. மா மதுரை பேரரசி
  2. வேள் பாரி

இலசை மணியன்[தொகு]

  1. வம்ச மணி தீபிகை

இளங்காவின்[தொகு]

  1. கடற்கரைக் காவியம்
  2. சோழ மாதேவி
  3. சோழர்குலச்செல்வி
  4. விடுதலை வீரர் மருது பாண்டியர்கள்
  5. வெற்றித்திருமகள்]

இளவரசன்[தொகு]

  1. கிரேக்க நாயகி
  2. காவியக் கனவு

உதயணன்[தொகு]

  1. ஆபுத்திரன்
  2. கடல்கோட்டை
  3. சமுத்திர கோஷம்
  4. சிங்களப் புயல்
  5. சோழ குலாந்தகன்
  6. பரிமேளழகன்
  7. பாண்டிய முரசு
  8. மகாவம்சம்
  9. மயில் கோட்டை
  10. மயில்நிற மங்கை
  11. மானவர்மன்
  12. மௌரிய புயல்
  13. விஷ்ணு பல்லவன்
  14. வெற்றி வேந்தன்
  15. வேள்வித்தூண்
  16. ஸ்ரீ முகன்

எச். நெல்லையா[தொகு]

  1. சந்திரவதனா அல்லது காதலின் வெற்றி - (1934-1935)

எழிலன்[தொகு]

  1. ஆர்ய மலை

எஸ். கூடலிங்கப் பிள்ளை[தொகு]

  1. மங்கம்மாள் - (1903)

எஸ்.எல்,.எஸ்.[தொகு]

  1. புவனமோகினி

எஸ். எஸ். தென்னரசு[தொகு]

  1. கோபுர கலசம்

எஸ். பாலசுப்ரமணியன்[தொகு]

  1. சந்திரவதனா (நாவல் நான்கு பாகம்)
  2. பொன் அந்தி

வி. எஸ். கண்டேகர்[தொகு]

  1. யயாதி

கண்ணதாசன்[தொகு]

  1. ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி
  2. ஊமையன் கோட்டை
  3. கடல் கொண்ட தென்னாடு
  4. சேரமான் காதலி
  5. பாரி மலைக்கொடி

கண்ணன் எஸ் / கண்ணபிரான்[தொகு]

  1. கடல் சிலந்தி
  2. மதுரையை மீட்ட சேதுபதி
  3. மாயபண்டியன் மகள்
  4. ரோமபுரி வணிகர்கள்
  5. களப்பிறரை வென்ற காவலன்]

கண்ணன் கிருஷ்ணன்[தொகு]

  1. செப்பேடு தந்த செம்மல்கள்
  2. சோழ வளநாட்டின் சூரியன்

கண்ணன் மகேஷ்[தொகு]

  1. கந்தர்வா
  2. நீலமதியின் காதல்

பி. சி. கணேசன்[தொகு]

  1. அபிசீனிய அடிமை
  2. கலைவென்ற காவலன்
  3. சாம்ராஜ்யம்
  4. சோமனாதபுரத்து சிலை
  5. பாரசீக ரோஜா
  6. புலைச்சியின் கனவு
  7. மாற்றான் தோட்டத்து மல்லிகை
  8. வாசவதா
  9. ஜீலம் நதிக்கரையில்
  10. சீதனம்

வே. கபிலன்[தொகு]

  1. ஏழிசை வல்லபி
  2. கொற்றவன் கோட்டம்
  3. கொற்றவை பந்தல்
  4. கோமகள்
  5. சிலம்புச் செல்வி
  6. சேர மாதேவி
  7. நந்திக் கலம்பகம்
  8. நாகநந்தினி
  9. நித்திலவல்லி
  10. நிலவின் நிழல்
  11. பல்லவர் கோமகன்
  12. பாண்டியன் திருமேனி
  13. பீலி வலை
  14. புலி நகம்
  15. பெருந்துறை நாயகன்
  16. பொற்செல்வி
  17. மதுராந்தகி
  18. மரகத தீபம்
  19. மலர் முகம்
  20. மறவர் குலத்து மணிப்புறா
  21. மறவன் மகள்
  22. மனக்குகை
  23. மாமல்லன் காதலி
  24. ராஜ நங்கை
  25. வசந்த பைரவி
  26. வசந்த மண்டபம்
  27. வில்லவன் கோதை

கமலப்ரியா[தொகு]

  1. கடல் மைந்தன்
  2. கொங்கு திலகம்
  3. நாகமலை தீவு
  4. பொக்கிஷ வேட்டை
  5. மதுரவல்லி

எஸ்.எம். கமால்[தொகு]

  1. சேதுபதி மன்னரும் ராஜ நர்தகியும்
  1. சேதுபதியின் காதல்

மு. கருணாநிதி[தொகு]

  1. தென்பாண்டி சிங்கம்
  2. பாயும் புலி பண்டாரவன்னியன்
  3. பொன்னர் சங்கர்
  4. ரோமபுரி பாண்டியன்

கல்கி கிருஷ்ணமூர்த்தி[தொகு]

  1. சோலைமலை இளவரசி 
  2. சிவகாமியின் சபதம் 
  3. இடிந்த கோட்டை / மோகினித்தீவு
  4. தியாக பூமி
  5. பார்த்திபன் கனவு
  6. பொன்னியின் செல்வன்

கல்கி ராஜேந்திரன்[தொகு]

  1. அபிமானவல்லி
  2. ரவிகுல திலகன்
  3. வண்டார் குழலி

ஏ. கலியபெருமாள்[தொகு]

  1. பாண்டியன் செல்வி

தி. கலியராஜன்[தொகு]

  1. சரபோஜி

கலைமணி[தொகு]

  1. தில்லானா மோகனாம்பாள்
  2. பொன்னிவனத்து பூங்குயில்

கோ. கலைவேந்தன்[தொகு]

  1. செல்வமணி

கவிஞர் தமிழரசன்[தொகு]

  1. அழகிய பல்லவன்

கவியழகன்[தொகு]

  1. களங்கண்ட இளஞ்சேரல்
  2. காஞ்சி காவலன்
  3. கோபெருந்தேவி
  4. நர்தன நாயகி
  5. நித்திலவல்லி
  6. பல்லவ சிம்மன்
  7. மண் சிவந்தது
  8. மராட்டிய மாவீரன்
  9. மன்னர் மன்னன்
  10. மாவீரன் புலித்தேவன்
  11. வண்டுவார் குழலி
  12. விடுதலை வேங்கை
  13. வீர வேந்தன்

காண்டீபன்[தொகு]

  1. ராஜ நந்தி
  2. நடுக்கல் நாயகன்

காவேரி நாடன்[தொகு]

  1. செங்கனி

கிருஷ்ணப்பிரியன்[தொகு]

  1. கங்கையின் மைந்தன்

கிரேஸி மோகன்[தொகு]

  1. கே- கிரேஸி மோகன்

குகப் பிரியை[தொகு]

  1. சாம்ராட் அசோகன்

குமரி மன்னன்[தொகு]

  1. அரண்மனை அழகிகள்

தா.நா. குமாரசாமி[தொகு]

  1. மயூகன்

குரும்பூர் குப்புசாமி[தொகு]

  1. பாண்டிய குமரன்

எஸ். குலசேகரன்[தொகு]

  1. அந்தி மந்தாரை
  2. அம்பலவன் பழுவூர் நக்கன்
  3. சாளுக்கியன் திருமணம்
  4. சோழர்குல பொன்மலர்கள்
  5. தேனார் குழலி
  6. யாழிசை மன்னன்
  7. ஜாம்பவதி

குழந்தைசாமிப் பிள்ளை[தொகு]

  1. சத்தியவல்லி - (1910)

கூத்தன் சேத்தூர்[தொகு]

  1. கரிகாலன் காதலி

கே.எம். முன்ஷி[தொகு]

  1. மிருனால்வதி
  2. ஜெய் சோம்நாத்

கோகுல் சேஷாத்ரி[தொகு]

  1. சேரர் கோட்டை
  2. பைசாசம்
  3. மதுர கவி (கல்வெட்டு சொன்ன கதைகள்)
  4. ராஜகேசரி
  5. இராஜகேசரி 
  6. பைசாசம் 
  7. சேரர் கோட்டை 

கி. ரா. கோபாலன்[தொகு]

  1. மாலவல்லியின் தியாகம்

கோவி. மணிசேகரன்[தொகு]

  1. அக்னி வீணை
  2. அக்னிக்கோபம்
  3. அரண்மனை ராகங்கள்
  4. அழகு நிலா
  5. அஜாத சத்ரு
  6. ஆதித்த கரிகாலன் கொலை
  7. இந்திர விஹாரை
  8. இளவரசி மோகனாங்கி
  9. எரிமலை
  10. கங்கை நாச்சியார்
  11. கங்கையம்மன் திருவிழா
  12. கவிஞனின் காதலி
  13. கழுவேரி மேடு
  14. காஞ்சிக்கதிரவன்
  15. காந்தர்வதத்தை
  16. காந்தாரி
  17. காவிய ஓவியம்
  18. காளையார் கோவில் ரதம்
  19. கானல் கானம்
  20. குடவாயில் கோட்டம்
  21. குமரி/பேய்மகள் இளவெயினி/ஹைதரலி
  22. குறவன் குழலி
  23. குற்றாலக் குறிஞ்சி
  24. கொடுத்து சிவந்த கைகள்
  25. கொல்லிப்பாவை
  26. சந்திரோதயம்
  27. சமுத்திர முழக்கம்
  28. சாம்ராட் அசோகன் (அசோக சக்ரம்)
  29. சித்ராங்கி
  30. சுதந்திர தீவில் வெள்ளை நாரைகள் (மறவர் குல மாணிக்கம்/ராணி வேலுநாச்சியார்)
  31. செஞ்சி அபரஞ்சி
  32. செஞ்சிச் செல்வன்
  33. செம்பியன் செல்வி
  34. சேர சூரியன்
  35. சேரன் குலக்கொடி
  36. சோழ தீபம்
  37. தட்சண பயங்கரன்
  38. தலைவன் தலைவி
  39. தியாகத் தேர்
  40. திருமேனித் திருநாள்
  41. தூது நீ சொல்லி வாராய்
  42. தென்னவன் பிராட்டி
  43. தேரோடும் வீதியிலே
  44. தேவ தேவி
  45. தோகை மயில்
  46. நந்தி வர்மன் (ராஜ மாதா/நந்தமிழ் நந்தி)
  47. நாக நந்தினி
  48. நாயக்க மாதேவிகள்
  49. நாயகன் நாயகி
  50. நிலாக்கனவு
  51. பத்தாயிரம் பொன் பரிசு
  52. பூங்குழலி
  53. பூந்தூது
  54. பெண்மணீயம்/மேகலை/இந்திரவிஹரை
  55. பொற்கால பூம்பாவை
  56. பொற்கிழி
  57. பொன் வேய்ந்த பெருமாள்
  58. மகுடங்கள்
  59. மணிமண்டபம்
  60. மதுரை மன்னர்கள்
  61. மயிலிறகு
  62. மலைய மாருதம்
  63. மனித மனிதன்
  64. மனோரஞ்சிதம்
  65. மாண்புமிகு முதலமைச்சர்
  66. மாவீரன் காதலி
  67. மிதக்கும் திமிங்கினங்கள்
  68. முகிலில் முளைத்த முகம்
  69. முடிசூட்டு விழா
  70. முதல் உரிமைப் புரட்சி
  71. மேவார் ராணா
  72. ரத்த ஞாயிறு
  73. ராஜ கர்ஜனை
  74. ராஜ சிம்ம பல்லவன்
  75. ராஜ தரங்கனி
  76. ராஜ நந்தி
  77. ராஜ மோகினி
  78. ராஜ ராகம்
  79. ராஜ வேசி
  80. ராஜசிம்மன் காதலி
  81. ராஜாளிப் பறவை
  82. ரூப்மதி/கானல் காணம்
  83. வரலாற்றுப் புதினங்களின் தொகுப்பு
  84. வராக நதிக்கரையில்
  85. வாதாபி வல்லபி
  86. வீணா தேவி
  87. வெற்றி திருமகன்
  88. வேங்கை வனம்

கௌசல்யா.ஜி[தொகு]

  1. ராஜபோகம்

கௌசிகன்[தொகு]

  1. அடிமையின் தியாகம்
  2. பாமினிப் பாவை
  3. புலிக் குகை
  4. ஜுலேகா

கௌதம நீலாம்பரன்[தொகு]

  1. பல்லவன் தந்த அரியணை
  2. அதியமான் கோட்டை
  3. ஈழவேந்தன் சங்கிலி
  4. உதய பூமி
  5. கலிங்க மோகினி
  6. காலம் போற்றும் சரித்திர சம்பவங்கள்
  7. சாணக்கியரின் காதல் 
  8. சாணக்கியனின் காதல் / மூங்கில் பாலம் / வாசவதத்தையின் காதல் / வெற்றித்திலகம்
  9. சித்திரப் புன்னகை
  10. சிம்மக்கோட்டை
  11. சேதுபந்தனம்
  12. சேரன் தந்த பரிசு
  13. சோழ வேங்கை (நயன தீபங்கள்)
  14. சோழ வேங்கை 
  15. நிலா முற்றம்
  16. பல்லவன் தந்த அரியணை
  17. பாண்டியன் உலா
  18. புலிப் பாண்டியன்
  19. பூமரப் பாவை
  20. மந்திர யுத்தம்
  21. மருதநாயகம்
  22. மன்னன் மாடத்து நிலவு
  23. மாசிடோனிய மாவீரன்
  24. மோகினிக் கோட்டை / பல்லவ மோகினி
  25. ராஜகங்கனம்
  26. ராஜபீடம்
  27. ராஜபுதன இளவரசி
  28. ராஜபொக்கிஷம்
  29. விஜய நந்தினி
  30. வெற்றி மகுடம்
  31. வேங்கை விஜயம்

கௌரி ராஜன்[தொகு]

  1. மாமல்ல நாயகன்

சக்தி ஸ்ரீ[தொகு]

  1. சோழகங்கம்

சங்கர் ராம்[தொகு]

  1. வீர சிற்பி

ஆர். சங்கரநாராயணன்[தொகு]

  1. ராஜநார்தகி
  2. ராஜநீதி
  3. ராஜவம்சம்

ஆர். சண்முக சுந்தரம்[தொகு]

  1. உதய தாரகை

சண்முகம்[தொகு]

  1. கொன்றயூர் அரசி

சம்பந்தம்[தொகு]

  1. பேரரசியின் சபதம்

சரவண முத்துபிள்ளை[தொகு]

  1. மோகனாங்கி

சரோஜா சண்முகம்[தொகு]

  1. கொல்லிமலை இளவரசி
  2. விக்ரமன் காதலி

சவாரி ராஜ்[தொகு]

  1. பாரசிக பைங்கிளி

சாண்டில்யன்[தொகு]

  1. அலைஅரசி
  2. அவனி சுந்தரி
  3. இந்திரகுமாரி
  4. இளையராணி
  5. உதயபானு
  6. கடல் ராணி
  7. கடல் வேந்தன்
  8. கடல் புறா  – ௩ பாகங்கள்
  9. கடல்ராணி
  10. கடல்வேந்தன்
  11. கன்னி மாடம்
  12. சந்திரமதி
  13. சித்தரஞ்சனி
  14. சேரன் செல்வி
  15. நங்கூரம்
  16. நாக தீபம்
  17. நாகதேவி
  18. நிலமங்கை
  19. நீலரதி
  20. நீலவல்லி
  21. நீள்விழி
  22. பல்லவ திலகம்
  23. பல்லவ பீடம்
  24. பாண்டியன் பவனி
  25. மங்களதேவி
  26. மஞ்சள் ஆறு
  27. மண்மலர்
  28. மலையரசி
  29. மலைவாசல்
  30. மன்னன் மகள்
  31. மாதவியின் மனம்
  32. மூங்கில் கோட்டை
  33. மோகனச்சிலை
  34. மோகினிவனம்
  35. யவன ராணி  – ௨ பாகங்கள்
  36. ராணா ஹமீர்
  37. ராணியின் கனவு
  38. ராஜ திலகம்
  39. ராஜ பேரிகை
  40. ராஜ முத்திரை  – ௨ பாகங்கள்
  41. ராஜ யோகம்
  42. ராஜ்யஸ்ரீ
  43. வசந்தகாலம்
  44. விலைராணி
  45. விஜயமாதேவி
  46. ஜலதீபம்  – ௩ பாகங்கள்
  47. ஜலமோகினி
  48. ஜீவபூமி

சாத்தூர் சேகரன்[தொகு]

  1. சேந்தமங்கலகோட்டை

சாந்தி மீனாட்சி[தொகு]

  1. இந்திரதீவு
  2. சரித்திர நாயகி

சா. ரா. சாரங்கபாணி[தொகு]

  1. பல்லவினி

சிந்தார்த்தன்[தொகு]

  1. செவ்வானம்
  2. யாதும் ஊரே

சிந்துபாத்[தொகு]

  1. சோழவேங்கைகள்

சிரஞ்சீவி[தொகு]

  1. நாடு கலக்கி வன்னியதேவன்
  2. வீர ராணி

சிவசக்தி[தொகு]

  1. வெற்றி வீரன் மலையமான்

சிற்பி[தொகு]

  1. தியாக ராணி

சீதள பக்கிரிசாமி[தொகு]

  1. மகாதிரவிடம்

சுந்தரபாண்டியன்[தொகு]

  1. கன்னடியர் மகள்

எஸ்.எம். சுப்பிரமணியம்[தொகு]

  1. மானம் காத்த மாவீரன்

பேரை. சுப்பிரமணியம்[தொகு]

  1. இசை ஊஞ்சல்

த. சுவாமிதாஸ்[தொகு]

  1. காந்த கீதங்கள்

சுஜாதா[தொகு]

  1. காந்தளூர் வசந்தகுமாரன் கதை
  2. ரத்தம் ஒரே நிறம்

செந்தமிழ்சேய்[தொகு]

  1. செம்பியன் தமிழவேள்

செல்விகாந்த்[தொகு]

  1. சோழப் பொன்மகள்

செளரி ராஜன்[தொகு]

  1. ஜெய ஜெய பவானி

கோ. சேதுராமன்[தொகு]

  1. தஞ்சாவூரூ ராணி
  2. மாவீரன் சத்ரபதி சிவாஜி

சேரன்[தொகு]

  1. பூங்குழலி- சேரன்
  2. ராஜதர்மம்- சேரன்

தா.நா. சேனாபதி[தொகு]

  1. சாணக்கியரும் சந்திரகுப்தனும்

சையத்[தொகு]

  1. ராஜ மடல்

சையது இப்ராகிம் ஹமீது[தொகு]

  1. தென்பாண்டி சீமையிலே

சோதிவாணன் இரா.[தொகு]

  1. தென்றலரசி
  2. வேலப்பாடி வேல்விழி

டாக்டர் எல். கைலாசம்[தொகு]

  1. கயல்
  2. பத்மவியுகம்
  3. மணிமகுடம்
  4. மலர்ச்சோலை மங்கை
  5. முத்துச்சிப்பி

தகடூரான்[தொகு]

  1. இராயரின் காதலி

தஞ்சை வாணன்[தொகு]

  1. கரிகாற்பெருவளத்தான்
  2. களம் கண்ட கவிஞன்

தமிழ்ப்பித்தன்[தொகு]

  1. அமைச்சர் திலகம்

அ. தயானந்தம்[தொகு]

  1. காவிரிச்சோழன்
  2. குணவதிக் கோட்டம்
  3. தீரன் சின்னமலை
  4. மதுரையைக் காத்த மறவன்
  5. மலர்விழி
  6. மும்முடிசோழன்
  7. வல்வில் ஓரி

தாமரை செந்தூர்பாண்டி[தொகு]

  1. வடலிவிளை செம்புலிங்கம்
  2. வீர வெண்கல ராஜா

தாமரை மணாளன்[தொகு]

  1. அந்தபுரம்
  2. இதயவல்லி
  3. இந்திரா விழா
  4. சிதறிய சலங்கை
  5. தேன் மலைக்கன்னி

தாமரைக்கண்ணன்[தொகு]

  1. நெஞ்சத்தில் நீ

திருவாசகன்[தொகு]

  1. வீரமாதேவி

திருவாணன்[தொகு]

  1. புலிகேசியின் காதல்

திலகவதி[தொகு]

  1. தீக்குக் கனல் தந்த தேவி

திலீபன்[தொகு]

  1. ராஜமயக்கம்

திவாகர்[தொகு]

  1. எஸ்
  2. திருமலைத் திருடன்
  3. வம்சதாரா
  4. விசித்திரசித்தன்
  5. எஸ்.எம்.எஸ்.எம்டன் – 22

தீபா ராமமூர்த்தி[தொகு]

  1. கன்னிப்போர்

துரோணன்[தொகு]

  1. நாயகி நப்பின்னை
  2. ஹர்ஷவர்தணன்

தென்னரசு[தொகு]

  1. கோபுர கலசம்
  2. சந்தனத்தேவன்
  3. செம்மாதுளை
  4. சேது நாட்டு செல்லக்கிளி
  5. துங்கபத்திரை
  6. தைமூரின் காதலி

தென்னவன்[தொகு]

  1. குலோத்துங்கன் காதலி

நசீர்[தொகு]

  1. அவள் அன்னியமானவளல்ல
  2. ஒரு நிலவு முகம் நினைவு முகம் ஆனது
  3. காவிய தீபங்கள்

நரசிம்மா[தொகு]

  1. காலச்சக்கரம்
  2. சங்கதாரா
  3. ரங்கராட்டினம்

நவமணி[தொகு]

  1. காவியச் செல்வி

நவன்[தொகு]

  1. கிருஷ்ணவம்சம்

நா. பார்த்தசாரதி[தொகு]

  1. கபாடபுரம்
  2. சமுதாய வீதி
  3. நித்திலவல்லி
  4. நெஞ்சக்கனல்
  5. ராணி மங்கம்மாள்
  6. பாண்டிமாதேவி
  7. மணிபல்லவம்
  8. வஞ்சிமாநகரம்
  9. வெற்றி முழக்கம்

நாகராஜன். ஏ.பி[தொகு]

  1. கலையரசி
  2. மாமல்லபுரத்து நங்கையும் சிற்பமும்

நாச்சியப்பன். சி.என்[தொகு]

  1. கங்காவதி
  2. சாணக்கியனை வென்றவள்
  3. புலிக்கேசியை வென்றவன்
  4. வெற்றித் திருமகள்

நாஞ்சில் மன்னன்[தொகு]

  1. முத்தழகி

நாதன்[தொகு]

  1. அடிமையின் காதலி

கோ.பே. நாராயணசாமி[தொகு]

  1. தளவாய் மண்டபம்
  2. புலிக்கொடி ஏற்றம்

பழ. நெடுமாறன்[தொகு]

  1. சோழகுலவள்ளி
  2. தென்பாண்டி வீரன்

பண்ணன்[தொகு]

  1. பெருந்தேவி

பரதவன்[தொகு]

  1. காஞ்சிப்பாவை
  2. சந்திரமதி
  3. நீலகேசி

பாகைநாடன்[தொகு]

  1. குந்தவையின் கனவு
  2. குமாரதேவன்
  3. வீரமாதேவி
  4. ஸ்நேகவல்லி

கோ. பாண்டியன் [தொகு]

  1. கந்த குமரன்

பாதைமைந்தன்[தொகு]

  1. பட்டி விக்ரமாதித்தன் கதைகள்

பா. வே. பார்த்தசாரதி[தொகு]

  1. பல்லவனின் காதலி

பாலகிருஷ்ணன்[தொகு]

  1. செஞ்சிக் கோட்டை
  2. டன் டனக்கான் கோட்டை

பாலகுமாரன்[தொகு]

  1. இனிய யட்சிணி
  2. உடையார்
  3. என்னருகில் நீ இருந்தால்
  4. ஒருகாவல் நிவந்தம்
  5. கடிகை
  6. கவிழ்ந்த காணிக்கை
  7. நந்தா விளக்கு
  8. மாக்கோலம்
  9. முதல் யுத்தம்
  10. கங்கை கொண்ட சோழன்

பாலசுப்ரமணியன்[தொகு]

  1. சந்திர வதனா நான்கு பாகங்கள்
  2. பொன் அந்தி - கும்மாந்தான் கான்சாகிப் யூசுப் என்னும் மருதநாயகத்தின் கதை
  3. மோக மலர்

ஆர். பாலசுப்ரமணியன்[தொகு]

  1. பாண்டிய நாயகன்

பாஸ்கர தாசன்[தொகு]

  1. காளிங்கராயன் கதை
  2. தீரன் சின்னமலை
  3. மாவீரன் மருதநாயகம்

பிரபஞ்சன்[தொகு]

  1. இன்பக்கேணி
  2. மானுடம் வெல்லும்
  3. வானம் வசப்படும்

புரவலன்[தொகு]

  1. கலிங்க நாயகி

பூவண்ணன்[தொகு]

  1. ஆளப்பிறந்தவன்
  2. கண்டராதித்தன் காதல்
  3. காந்தளூர் சாலை
  4. கொல்லிமலைச் செல்வி
  5. நரசிம்மவர்மனின் நண்பன்
  6. பரணர் கேட்ட பரிசு
  7. பல்லவர் மல்லன்
  8. புலவர் மகன்
  9. ராஜ நட்பு

பூவை அமுதன்[தொகு]

  1. மராட்டிய மறவன்

தே.ப. பெருமாள்[தொகு]

  1. தமிழுக்கு தன்னையே தந்தவன்
  2. வஞ்சிக்கோமகள்
  3. வீர தீபம்
  4. வேணாட்டு வேந்தன்
  5. இசைக்கோமகன்
  6. சிற்பியின் கனவு
  7. மன்னன் திருமகள்
  8. தளவாய் வேலுதம்பி

பொன். பத்மநாபன்[தொகு]

  1. மாவீரன் ஷெர்ஷா

பொன். பரமகுரு[தொகு]

  1. பீகிங் பேரழகி
  2. மகத மகுடம்

பொன்னுதுரை[தொகு]

  1. ராணியின் காவலன்

மகிரிஷி[தொகு]

  1. சாணக்கிய சபதம்

மகிழ்னன்[தொகு]

  1. வஞ்சியின் வஞ்சம்

இ. மணி[தொகு]

  1. தெள்ளாறெரித்த நந்திவர்மன்

கே.ஏ. மதியழகன்[தொகு]

  1. கொங்கு நாட்டு தீரன் சின்னமலை

மதுமதி[தொகு]

  1. சந்திரலேகா

மதுரா[தொகு]

  1. நீல நிலா
  2. பாஞ்சாலங் குறிச்சி வீரவாள்
  3. மஞ்சள் புறா
  4. மஞ்சள் மல்லிகை
  5. மஞ்சள் மாடத்து நிலவு
  6. மண்ணுக்கு ஒரு முத்தம்
  7. ராஜா கன்னி

மயில்வாகனன்[தொகு]

  1. ஆடலரசி
  2. செம்பியன் செல்வன்
  3. பொன் மகுடம்

இரா. மலர்விழி[தொகு]

  1. கடல் கொண்ட காவியம்

மறைமலை அடிகள்[தொகு]

  1. நாகநாட்டு அரசி குமுதவல்லி

மாயா[தொகு]

  1. கடாரம்

மாதவன்[தொகு]

  1. திருமாவளவன்/ சோழற்குலச் சூரியன்

ஜி. மாதவன்[தொகு]

  1. விஜயாலயன்

மாயாவி[தொகு]

  1. மதுராந்தகியின் காதல்

எஸ்.எஸ்.மாரிசாமி[தொகு]

  1. அமிர்தசரஸ் ராணி
  2. வனமாலி

மானோஸ்[தொகு]

  1. கடற்பறவை
  2. பிரமீடுப் பேரழகி
  3. பேரழகி லாவண்யா
  4. பொன்முடியாள்

மீ.பா. சோமு[தொகு]

  1. ஐம்பொன் மெட்டி
  2. கடல் கண்ட கனவு
  3. நந்தவனம்
  4. ரவிச்சந்திரிகா
  5. வென்னிலவுப்பென்னரசி

மு. கருணாநிதி[தொகு]

  1. தென்பாண்டி சிங்கம்
  2. பொன்னர் சங்கர்
  3. ரோமாபுரிப் பாண்டியன்

மு. மேத்தா[தொகு]

  1. சோழ நிலா
  2. மகுட நிலா

முகிலன்[தொகு]

  1. காவிரி நாடன்
  2. சாளுக்கியன் சபதம்
  3. ராஜ நந்தி
  4. விஜயதரங்கனி
  5. வைகையின் மைந்தன்

மா. முருகன்[தொகு]

  1. வீரன் அழகு முத்துக்கோன்

மூவேந்தர் முத்து[தொகு]

  1. நட்பின் விளையாட்டு

மேதாவி[தொகு]

  1. கொல்லிப்பாவை
  2. சரபோஜிக் கோட்டை சதி

ரா.கி. ரங்கராஜன்[தொகு]

  1. அடிமையின் காதல்
  2. நான் கிருஷ்ண தேவராயன்
  3. வாளின் முத்தம்
  4. காஞ்சிபுரத்தான்

ரஹீமா[தொகு]

  1. பூங்கொடி- ரஹீமா

ரா.சு. நல்ல பெருமாள்[தொகு]

  1. மருக்கொழுந்து மங்கை

ராணிமைந்தன்[தொகு]

  1. சுல்தானா

ராமச்சந்திர தாகூர்[தொகு]

  1. ராஜநார்தகி

டி.என். ராமசந்திரன்[தொகு]

  1. களங்கண்ட அறவோன்

அரு. ராமநாதன்[தொகு]

  1. அசோகனின் காதலி
  2. ராணி மங்கம்மாள்
  3. வீரபாண்டியன் மனைவி
  4. வெற்றிவேல் வீரத்தேவன்
  5. அம்பிகாபதி

ஜி.வி. ராவ்[தொகு]

  1. ஸ்வர்ணமுகி
  2. ராஜயோகம்

ராஜ ரத்தினம்[தொகு]

  1. கங்கை சூழ் காவிரி நாடன்
  2. ராஜ நாயகி

ராஜகுரு[தொகு]

  1. சோழ ராணி
  2. மாமன்னன் உலா

வி. ராஜசேகரன்[தொகு]

  1. இளையவேந்தன்

ராஜம் கிருஷ்ணன்[தொகு]

  1. வனதேவியின் மைந்தர்கள்

ராஜம் மரகதம்[தொகு]

  1. கொற்கை காவலன்

எஸ். ராஜவேலு[தொகு]

  1. வேண்மாள்
  2. வேழம் கொண்ட வேங்கை

கே.ஏ. ராஜேந்திரன்[தொகு]

  1. மலையமான் திருமுடிக்காரி

ய. லக்ஷ்மி நாராயணன்[தொகு]

  1. கங்கவர்மன்
  2. கொங்கு நாட்டுக் கோமான்
  3. தியாக வல்லி
  4. தீரன் திப்பு சுல்தான்
  5. பூந்துறை நாயகன்
  6. பொன்னகர் செல்வி
  7. ராணி வித்யாவதி
  8. ராஜ மோகினி
  9. ராஜ ஹம்சம்
  10. வன மலர்
  11. வில்லவன் தேவி
  12. விஜய நந்தினி
  13. வெண்முகில்

லக்ஷ்மி ரமணன்[தொகு]

  1. அணையா விளக்கு

லக்ஷ்மி ராஜரத்தினம்[தொகு]

  1. கயல் விழி
  2. சந்தனச் சிற்பம்
  3. பல்லவப் பாவை
  4. மட்டுவார் குழலி

ப. லூர்து சங்கீதராஜ்[தொகு]

  1. இடுக்கண் களைந்த நட்பு

லேனா தமிழ்வாணன்[தொகு]

  1. பாதாள நீரோடை

வசந்த நாயகன்[தொகு]

  1. வெற்றியைத் தேடி

வடவீர பொன்னையா[தொகு]

  1. வருசநாட்டு ஜமீன் கதை

வடிவேலு[தொகு]

  1. செம்பியர் திலகம்

டி.பி. வரதராஜன்[தொகு]

  1. பாண்டியன் குழலி

வாசவன்[தொகு]

  1. சங்கர பதிக்கோட்டை
  2. வீர சோழன் மகள்

கே.வி.எஸ். வாஸ்[தொகு]

  1. ஈழத்தின் கதை

விக்கிரமன்[தொகு]

  1. காஞ்சி சுந்தரி
  2. கொன்றை மலர் குமரி
  3. சித்திரவல்லி தியாகவல்லபன்
  4. தெற்குவாசல் மோகினி
  5. நந்திபுரத்து நாயகி
  6. பராந்தகன் மகள்
  7. மாணிக்க வீணை
  8. அபிமானவல்லி
  9. ஆலவாய் அரசி
  10. உதயச்சந்திரன்
  11. கங்கபுரி காவலன்
  12. கடல் மல்லைக் காதலி
  13. கன்னிக்கோட்டை இளவரசி
  14. காஞ்சிக் காவலன்
  15. குலோத்துங்கன் சபதம்
  16. கொன்றை மலர் குமரி
  17. கோவூர் கூனன்
  18. சித்ரவல்லி / தியாகவல்லாபன்
  19. சோழ இளவரசன் கனவு
  20. சோழ மகுடம்
  21. நாச்சியார் மகள்
  22. பராந்தகன் மகள்
  23. பரிவாதினி
  24. பாண்டிய மகுடம்/பகைவனின் காதலி/ஒரு வாள் ஒரு மகுடம் இரு விழிகள்
  25. பெரிய பிராட்டி
  26. மங்கலதேவன் மகள்
  27. மதுரை மகுடம்
  28. மாணிக்க வீணை
  29. மாறவர்மன் காதலி
  30. யாழ்நங்கை (பாடினியின் காதலன்)
  31. ரத்தினஹாரம்
  32. இராஜாதித்தன் சபதம்
  33. ராஜராஜன் சபதம்
  34. வஞ்சிநகர் வஞ்சி
  35. வந்தியத்தேவன் வாள்
  36. வல்லத்து இளவரசி
  37. வாதாபி விஜயம்

ந. விவேகானந்தன்[தொகு]

  1. அலைகடலுக்கு அப்பால்
  2. ஓவியத்தேவி

மு. விவேகானந்தன்[தொகு]

  1. அதியரை நங்கை

விஜய்[தொகு]

  1. அரண்மனை ரகசியம்

விஷ்ணுவர்தன்[தொகு]

  1. வேங்கடநாத விஜயம்

விஷ்வக்சேனன்[தொகு]

  1. இந்திர தனுசு
  2. செங்கதிர்மாலை
  3. பத்மவியுகம் / ஜெயஸ்ரீ
  4. பாண்டியன் மகள்
  5. மகுட வைரம்

சு. வெங்கடேசன்[தொகு]

  1. காவல் கோட்டம்

வெய்குழல் வேந்தன்[தொகு]

  1. வேங்கையின் பேரன்

எஸ்.ஏ. வெற்றிச்செல்வன்[தொகு]

  1. குறள் கண்ட சோழன்

வே. லட்சுமணன் / மணிவாசகன்[தொகு]

  1. கன்னிப்பாவை
  2. நீலவேணி
  3. பாவை மன்றம்

ஸ்ரீ வேணுகோபாலன்/புஷ்பா தங்கதுரை[தொகு]

  1. கள்ளழகர் காதலி
  2. கூவாய் நதி தீரம்
  3. திருவரங்கன் உலா
  4. மன்மத பாண்டியன்
  5. மோகவல்லி தூது
  6. ஸ்வர்ணமுகி
  7. சரித்திர காலத்து காதல் கதைகள்
  8. மோகினி திருக்கோலம்

வ. வேணுகோபாலன்[தொகு]

  1. மாருதியின் காதல்
  2. ராஜ சிம்மன்
  3. குண்டலகேசி

எஸ். வேல்முருகன்[தொகு]

  1. கோப்பெருஞ்சிங்கன் கனவு

வேலவன்[தொகு]

  1. புலிப் பாண்டியன்

ஞான. வைத்தியநாதன்[தொகு]

  1. கலிங்க நிலா

வைரமுத்து[தொகு]

  1. வில்லோடு வா நிலவே

ஜனா[தொகு]

  1. சந்திரகிரிக்கோட்டை

ஜார்ஜ் கோமகன்[தொகு]

  1. நான் மாடக் கூடல் நாயகன்

ஜானகி செல்வன்[தொகு]

  1. சுந்தரவல்லி

கே. ஜீவபாரதி[தொகு]

  1. வேலு நாச்சியார்

ஜெகசிற்பியன்[தொகு]

  1. அருள்மொழி நங்கை / வாருணி தேவி / பூசுந்தரி
  2. ஆலவாயழகன்
  3. கோமகள் கோவளை
  4. சந்தன திலகம்
  5. திருச்சிற்றம்பலம்
  6. நந்திவர்மன் காதலி
  7. நாயகி நற்சோணை
  8. பத்தினிக் கோட்டம்
  9. மகரயாழ் மங்கை
  10. மதுராந்தகி
  11. மாறம்பாவை

ஜெகதா[தொகு]

  1. விடுதலை வேங்கை

எஸ். ஜெயசங்கரன்[தொகு]

  1. சங்கமித்திரை

ஜெயந்தி ராஜன் / எல்லார்[தொகு]

  1. அக்னிப்புயல்
  2. இளைய ராணி
  3. எகிப்திய ராணி
  4. கனல் பறவை
  5. சாம்ராட் அசோகன்
  6. சுகந்தா தேவி
  7. சோழ நாகம்
  8. திட்டா தேவி
  9. பாரசீகப்புயல்
  10. பெண்ணரசி
  11. மண்ணின் மனம்
  12. மண்ணின் மின்னல்கள்
  13. மதுபிங்கலன்
  14. ரோமியோ நெருப்பு
  15. ரோமியோ மகுடம்
  16. வீர வேந்தன் சேரமான்
  17. வீரத்தின் விழுதுகள்
  18. வெற்றித் திருமகன்

டி. ஜெயராஜ்[தொகு]

  1. வர்மக்களம்
  2. வர்மப்பறவை
  3. வர்மவனம்

ஜோசப் அதிரியன் ஆண்ட்ரோ[தொகு]

  1. பொதுகா தேவதை

ஸ்டாலின்[தொகு]

  1. செம்பியர் கோன்

ஸ்ரீஜா வெங்கடேஷ்[தொகு]

  1. பாண்டிய நெடுங்காவியம் (3 பாகங்கள், 2015)

ஸ்ரீகுமார்[தொகு]

  1. ஒரு அமர காதை

ஹசன்[தொகு]

  1. சிந்து நதிக்கரையினிலே

வெளி இணைப்பு[தொகு]