க. குணராசா
செங்கை ஆழியான் | |
---|---|
பிறப்பு | க. குணராசா சனவரி 25, 1941 வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம் |
இறப்பு | பெப்ரவரி 28, 2016 நீராவியடி, யாழ்ப்பாணம் | (அகவை 75)
இறப்பிற்கான காரணம் | இயற்கை |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
மற்ற பெயர்கள் | சென்கை ஆழியான் |
கல்வி | யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழககம் |
பணி | உதவி அரச அதிபர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
சமயம் | இந்து |
பெற்றோர் | கந்தையா, அன்னம்மா |
வாழ்க்கைத் துணை | கமலாம்பிகை |
பிள்ளைகள் | ரேணுகா, பிரியா, ஹம்சா |
செங்கை ஆழியான் என்ற புனைபெயரால் பரவலாக அறியப்படும் க. குணராசா (சனவரி 25, 1941 - 28 பெப்ரவரி 2016) மிகப்பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளராவார். புதினங்கள், சிறுகதைகள், புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் க. குணராசாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.நீலவண்ணன் என்ற பெயரிலும் ஆக்கங்கள் வரைந்தார்.
பிறப்பும் கல்வியும்
[தொகு]இவர் கந்தையா அன்னம்மா தம்பதிகளின் எட்டாவது குழந்தையாக வண்ணார்பண்ணையில் பிறந்தார். யாழ். இந்து ஆரம்ப பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் உயர் கல்வியைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றார். இவர் 28.02.2016 இல் தனது 75 வது வயதில் இயற்கையெய்தினார்
இவருடைய ஆக்கங்கள்
[தொகு]நூலக நிறுவன வலைத்தளம்
[தொகு]https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE,_%E0%AE%95[தொடர்பிழந்த இணைப்பு].
தொடர் கதை
[தொகு]ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்த 'கிடுகு வேலி' என்ற இவரது தொடர்கதை வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
திரைப்படம்
[தொகு]இவர் எழுதிய 'வாடைக் காற்று' புதினம் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு, தரமான படைப்பு எனப் பேசப்பட்டது.
புதினங்கள் மற்றும் குறும் புதினங்கள்
[தொகு]- நந்திக்கடல்
- சித்திரா பௌர்ணமி
- ஆச்சி பயணம் போகிறாள்
- முற்றத்து ஒற்றைப் பனை
- வாடைக்காற்று
- காட்டாறு
- இரவின் முடிவு
- ஜன்ம பூமி
- கந்தவேள் கோட்டம்
- கடற்கோட்டை
சிறுவர் புதினங்கள்
[தொகு]- பூதத்தீவுப் புதிர்கள்
- ஆறுகால்மடம்
வரலாற்று நூல்கள்
[தொகு]- யாழ்ப்பாண அரச பரம்பரை
- நல்லை நகர் நூல்
- 24 மணிநேரம்
- மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம்
ஆய்வு நூல்கள்
[தொகு]- ஈழத்துச் சிறுகதை வரலாறு
தொகுப்புக்கள்
[தொகு]- மல்லிகைச் சிறுகதைகள் - 1
- மல்லிகைச் சிறுகதைகள் - 2
- சுதந்திரன் சிறுகதைகள்
- மறுமலர்ச்சிச் சிறுகதைகள்
- ஈழகேசரிச் சிறுகதைகள்
- முனியப்பதாசன் கதைகள்
- ஆயிரமாயிரம் ஆண்டுகள்
புவியியல்
[தொகு]- அடிப்படைப் புவியியல் உலகம் இலங்கை
- இலங்கைப் புவியியல்
பிற
[தொகு]- நல்லை நகர் நூல்
- ஈழத்தவர் வரலாறு
படைப்புக்கள்
- 12 மணி நேரம்
- 24 மணி நேரம்
- The Jaffna Dynasty
- அக்கினி
- அக்கினிக் குஞ்சு
- அடிப்படைப் புள்ளிவிபரவியல்
- அடிப்படைப் புவியியல்
- அபிவிருத்திப் புவியியல் (1985)
- அபிவிருத்திப் புவியியல் (1988)
- அபிவிருத்திப் புவியியல் (1992)
- அபிவிருத்திப் புவியியல் (1994)
- அபிவிருத்திப் புவியியல் இந்தியா
- அலையின் கீதம்
- ஆச்சி பயணம் போகிறாள்
- ஆயிரமாயிரம் ஆண்டுகள்
- ஆய்ந்தறிதல் திறன்
- ஆரம்பப் புவியியல் எட்டாம் வகுப்புக்குரியது: உலகம் இலங்கை பாடப்பயிற்சி
- ஆரம்பப் புவியியல்: எட்டாம் வகுப்புக்குரியது
- ஆறாந்தரப் படவேலை சமூகக்கல்வி
- ஆறுகால்மடம்
- இடவிளக்கவியற் படங்கள்
- இந்தியத் துணைக்கண்டப் புவியியல்
- இரவு நேரப் பயணிகள்
- இலங்கை சுருக்க வரலாறு (கி.மு. 6ம் நூற்றாண்டு முதல் 2007 வரை
- இலங்கைச் சுருக்க வரலாறு
- இலங்கைப் புவியியல்
- இலங்கைப் புவியியல் (1988)
- இலங்கைப் புவியியல் (1995)
- இலங்கைப் புவியியல் 1965
- இலங்கைப் புவியியல் 1973
- இலங்கைப் புவியியல் 1994
- இலங்கையின் புவிச்சரிதவியல்
- ஈழகேசரிச் சிறுகதைகள்
- ஈழத்தவர் வரலாறு (கி.மு 500 - கி.பி 1621)
- ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
- ஈழத்துச் சிறுகதை வரலாறு
- ஈழராஜா எல்லாளன்
- உலகப் புவியியல்
- உலகப் புவியியல் (1972)
- எச்சாட்டி அம்மன் ஆலய வரலாறு
- எட்டாந்தரப் படவேலை சமூகக்கல்வி
- எஸ். ஜோனின் யாழ்ப்பாணச் சரித்திரம் 1878: ஓர் மீள்வாசிப்பு
- ஏன் எப்படி எவரால்
- ஏழாந்தரப் புவியியற் படவேலை
- ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
- ஐக்கிய இராச்சியம்
- ஐக்கிய இராச்சியம் (1989)
- ஒரு மைய வட்டங்கள்
- ஓ அந்த அழகிய பழைய உலகம்
- கங்கைக்கரை ஓரம்
- கடல் கோட்டை
- கதைப் பூங்கா
- கனகசெந்தி கதாவிருது பெற்ற சிறுகதைகள்
- களம் பல கண்ட யாழ் கோட்டை
- காட்டாறு
- காற்றில் கலக்கும் பெருமூச்சுகள்
- காவோலை
- கிடுகு வேலி
- கிரகித்தல்
- கிரகித்தல் (1989)
- குந்தி இருக்க ஒரு குடிநிலம்
- குவேனி
- கூடார வாழ்க்கை
- கூடில்லாத நத்தைகளும் ஓடில்லாத ஆமைகளும்
- கொத்தியின் காதல்
- கொழும்பு லொட்ஜ்
- சந்திரனின் கதை
- சமூகக்கல்வி: தரம் 10
- சமூகக்கல்வி: தரம் 10 (1978)
- சாம்பவி
- சிங்களச் சிறுகதைகள்
- சித்திரா பௌர்ணமி
- சுதந்திரன் சிறுகதைகள்
- சுனாமி கடற்கோள் 26/12 (2004)
- சுருட்டுக் கைத்தொழில்
- சுற்றாடற் புவியியல்
- சுற்றாடற் புவியியல் (2007)
- சுற்றாடற் புவியியல் 1995
- சுற்றுச் சூழலியல்
- சூரியனின் கதை
- சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு
- சூழலியல்
- சூழலியல் (2002)
- செய்கைமுறைப் படவேலை
- செய்கைமுறைப் படவேலை (1967)
- செய்கைமுறைப் படவேலை (1978)
- ஜன்ம பூமி
- ஞாயிற்றுத் தொகுதி
- தீம்தரிகிட தித்தோம்
- தேவன் யாழ்ப்பாணம் சிறுகதைகள்
- நடந்தாய் வாழி வழுக்கியாறு
- நந்திக் கடல்
- நல்லூர்க் கந்தசுவாமி கோயில்
- நல்லை நகர் நூல்
- நானும் எனது நாவல்களும்
- நுண்ணறிவு (குணராசா, க.)
- படம் வரைகலை
- படவரைகலையில் எறியங்கள்
- படவரைகலையில் எறியங்கள் (1965)
- படவரைகலையில் எறியங்கள் (1999)
- படவேலை
- பனங்கூடல்
- பிரபஞ்சம்
- பிரளயம்
- பிரித்தானிய தீவுகளின் புவியியல்
- புதிய சமூகக்கல்வி பயிற்சிகள் ஆண்டு 10 (வினா விடைகள்)
- புதிய புவியியல் - இலங்கை
- புதிர்கள்
- புள்ளிவிபரப் படவரைகலையியல்
- புவியியல் தரம் 6 (மாதிரி வினாவிடை)
- புவியியல் தேசப்படத் தொகுதி
- புவியியல் தேசப்படத் தொகுதி (1987)
- புவியியல் தேசப்படத் தொகுதி (1993)
- புவியியல் புள்ளிவிபரவியல்
- புவியியல் வழிகாட்டி
- புவிவெளியுருவவியல்
- புவிவெளியுருவவியல் (1978)
- பூதத்தம்பி
- பூதத்தீவுப் புதிர்கள்
- பூமித்தாய்
- பூமியின் கதை
- பெளதிகச் சூழல் நிலவுருவங்கள்
- பெளதிகச் சூழல் நிலவுருவங்கள் (1994)
- பெளதீகச்சூழல் காலநிலையியல்
- பொது அறிவு (1993)
- பொது அறிவு (குணராசா, க.)
- பொது அறிவு: பகுதி 2
- பொது அறிவுச் சோதனை
- பொது உளச்சார்பு
- பொது உளச்சார்பு (1990)
- பொது விவேகப் பயிற்சிகள்
- பொருளாதாரப் புவியியல்
- பொருளாதாரப் புவியியல் (1972)
- பொருளாதாரப் புவியியல் (1975)
- போரே நீ போ
- பௌதிகச் சூழல் காலநிலையியல் 1979
- பௌதிகச் சூழல் காலநிலையியல் 1984
- பௌதிகச் சூழல் நிலவுருவங்கள் 1982
- பௌதிகப் புவியியல்: க.பொ.த உயர்தரம்
- பௌதிகப் புவியியல்: க.பொ.த உயர்தரம் (1968)
- பௌதிகப் புவியியல்: க.பொ.த உயர்தரம் (1975)
- பௌதீகப் புவியியல் 2
- மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம்
- மண்ணின் தாகம்
- மறுமலர்ச்சிக்கதைகள்
- மல்லிகைச் சிறுகதைகள்
- மல்லிகைச் சிறுகதைகள் 2
- மழைக்காலம்
- மழைக்காலம் (1988)
- மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து
- மாணவர் இலகு தேசப்படத் தொகுதி
- மானிடப் புவியியல்
- மானிடப் புவியியல் (1997)
- மானிடப்புவியியல்
- மாமன்னன் சங்கிலியன்
- மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது
- மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது (2003)
- மீண்டும் வருவேன்
- முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள்
- முற்றத்து ஒற்றைப்பனை
- மெல்ல இருள் இனி விலகும்
- யாககுண்டம்
- யானை
- யானை (1991)
- யாழ்ப்பாண அரச பரம்பரை
- யாழ்ப்பாண தேசம்
- யாழ்ப்பாண வைபவமாலை
- யாழ்ப்பாணக் கோட்டை வரலாறு
- யாழ்ப்பாணச் சரித்திரம் 1912: ஒரு மீள்வாசிப்பு
- யாழ்ப்பாணத்து ஆறுமுகசுவாமி
- யாழ்ப்பாணத்து இராத்திரிகள்
- யாழ்ப்பாணம் பாரீர்
- யுத்த பூமி
- ருத்திர தாண்டவம்
- வரலாறு: ஆண்டு 11
- வரலாறும் சமூகக் கல்வியும் பட வேலை பயிற்சிகள்: ஆண்டு 11
- வற்றா நதி
- வாடைக்காற்று
- வானும் கனல் சொரியும்
- விடியலைத் தேடி
- விமான ஒளிப்படங்கள்
- விமான ஒளிப்படங்கள் (1997)