நீராவியடி
தோற்றம்
நீராவியடி இலங்கையின் வடமாகாணத்தில், யாழ்ப்பாண நகரத்துக்கு வடக்கில் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஓர் ஊர் ஆகும். இலங்கையில் புகழ் பெற்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இவ்வூரிலேயே அமைந்துள்ளது. வண்ணார்பண்ணை, யாழ்ப்பாண நகரம் ஆகியன இவ்வூரின் அருகிலுள்ள கிராமங்களாகும்.[1]
ஆலயங்கள்
[தொகு]- நீராவியடி கடைச்சாமி ஒழுங்கை வண்ணார்பண்ணை ஸ்ரீ நடேசர் கோவில்
- நீராவியடி ஸ்ரீ ஜெய நீராவி வீரகத்தி விநாயகர் ஆலயம்
- கடையிற் சுவாமிகள் சமாதிச் சிவாலயம்[2]
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pālāvi, kāḷāvik-kāṭu, Nīrāviyaṭi". TamilNet. June 27, 2007. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22535.
- ↑ வித்துவான் வசந்தா வைத்தியநாதன் (2006). "ஈழத்துச் சிவாலயங்கள்". https://noolaham.org/wiki/index.php/ஈழத்துச்_சிவாலயங்கள்_(2006).