உள்ளடக்கத்துக்குச் செல்

20-ஆம் நூற்றாண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(20 ஆம் நூற்றாண்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆயிரமாண்டுகள்: 3-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்: 19-ஆம் நூற்றாண்டு - 20-ஆம் நூற்றாண்டு - 21-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 1900கள் 1910கள் 1920கள் 1930கள் 1940கள்
1950கள் 1960கள் 1970கள் 1980கள் 1990கள்

20 ஆம் நூற்றாண்டு (20th century) கிரிகோரியன் நாட்காட்டிப்படி ஜனவரி 1, 1901 இல் ஆரம்பித்து டிசம்பர் 31, 2000 இல் முடிவடைந்தது.

முக்கிய நிகழ்வுகள்

[தொகு]

போர்களும் அரசியலும்

[தொகு]

ஐக்கிய நாடுகள் சபை

[தொகு]

புதிய நாடுகள்

[தொகு]

தகவல், போக்குவரத்து புரட்சி

[தொகு]
  • வானொலி, தொலைக்காட்சி, அச்சு ஊடகங்கள் பெருவளர்ச்சி பெற்று சாதாரண மக்கள் தகவல் அறியும் வாய்ப்பு பெருகியது.
  • போக்குவரத்து சாதனங்கள் முன்னேற்றமடைந்து சாதாரண மக்களும் தூர இடங்களுக்கு இலகுவில் சென்றுவரும் வசதி கிட்டியது.
  • இணையம் ஆரம்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது
  • விண்வெளி அறிவியல் வளர்ச்சியடைந்து மனிதன் சந்திரனில் காலடி எடுத்து வைத்தான்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=20-ஆம்_நூற்றாண்டு&oldid=4063606" இலிருந்து மீள்விக்கப்பட்டது