பேச்சு:தமிழ் வரலாற்றுப் புதினங்களின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

whats the order, chronology?

தற்போது இது எவ்வித ஒழுங்கிலும் இல்லை. இன்னும் சில புதினங்கள் சேர்க்கவேண்டும். அதன் பின்னர் காலவரிசை அடிப்படையில் ஒழுங்குபடுத்தலாம். மயூரநாதன் 15:38, 19 ஏப்ரல் 2010 (UTC)

மேலும் ஒரு வரலாற்று நாவலை இந்தப் பட்டியலில் இணைத்தல்[தொகு]

என் பெயர் ஸ்ரீஜா வெங்கடேஷ். தமிழில் வளர்ந்து வரும் எழுத்தாளர். 2015ஆம் ஆண்டு நான் பாண்டிய நெடுங்காவியம் என்ற பெயரில் வரலாற்றுப் புதினம் (மூன்று பாகம் கொண்டது) எழுதினேன். தமிழில் மூன்று பாகங்கள் வரலாற்றுப் புதினம் எழுதிய முதல் பெண் எழுத்தாளர் நான் என்ற பெருமை என்னை வந்தடைந்தது. அந்த நூல் வெளியீட்டு விழா பற்றிய செய்தி ஹிந்து நாளிதழில் புகைப்படத்துடன் பிரசுரிக்கப்பட்டது. (கியாயிற்றுக் கிழமை டவுன் டவுன் பகுதியில்) வானதி பதிப்பகத்தாரால் அந்த நாவல் வெளியிடப்பட்டு எனக்கு மிகுந்த புகழைத் தேடித்தந்துள்ளது. ஆனாலும் நீங்கள் வெளியிட்ட பட்டியலில் எனது நாவல் இடம் பெறவில்லை என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதையும் பட்டியலில் இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி!