ஜலதீபம் (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஜலதீபம் மகாராஷ்டிரர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு சாண்டில்யனால் எழுதப்பட்ட ஒரு வரலாற்று நாவல். இது சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக குமுதம் பத்திரிக்கையில் தொடராக வெளிவந்து பிறகு வானதி பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டது.

கதை மாந்தர்கள்[தொகு]

  1. இதயசந்திரன்
  2. கனோஜி ஆங்கரே
  3. பிரும்மேந்திர சுவாமி
  4. மஞ்சு
  5. பாலாஜி விஸ்வநாத்
  6. பேஷ்வா பிங்களே
  7. எமிலி
  8. நிம்கர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜலதீபம்_(புதினம்)&oldid=2057174" இருந்து மீள்விக்கப்பட்டது