எம். அண்ணாமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மு. அண்ணாமலை (M. Annamalai) என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1926 ஆம் ஆண்டு ஏஎப்ரல் மாதம் 15 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1977, மற்றும் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளராக அரூர் தொகுதியில் போட்டியிட்டு தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._அண்ணாமலை&oldid=3485610" இலிருந்து மீள்விக்கப்பட்டது