கயல்விழி (புதினம்)
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கயல்விழி | |
---|---|
![]() | |
நூல் பெயர்: | கயல்விழி |
ஆசிரியர்(கள்): | அகிலன் |
வகை: | புதினம் |
துறை: | வரலாறு |
இடம்: | சென்னை 600 0017 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 608 |
பதிப்பகர்: | தாகம் |
பதிப்பு: | 17ஆம் பதிப்பு 2012 |
கயல்விழி அகிலன் எழுதிய வரலாற்றுப் புதினமாகும். இது மூன்று பாகங்களைக் கொண்ட ஒரே தொகுப்பாக அமைந்துள்ள நூலாகும். 13ஆம் நூற்றாண்டில் சோழர்களின் மேலாட்சியை எதிர்த்து, பாண்டிய அரசை நிறுவிய சுந்தரபாண்டியன் பற்றிய புதினமாகும்.
இந்தப் புதினம், கல்கியில் 1964ல் தொடங்கி 1965வரை வெளியானது. [1]
அமைப்பு[தொகு]
- முதல் பாகம் (மதுரைத் திருமகன்) - 32 அத்தியாயங்கள்
- இரண்டாம் பாகம் (வெற்றித் திருமகள்)- 38 அத்தியாயங்கள்
- மூன்றாம் பாகம் (இவனே தலைவன்)- 28 அத்தியாயங்கள்
கதை மாந்தர்[தொகு]
சுந்தரபாண்டியன், கயல்விழி, காரனை விழுப்பரையர் ஆகியோர் இக்கதையில் முக்கிய மாந்தராவர்.
உசாத்துணை[தொகு]
- 'கயல்விழி', நூல், (17ஆம் பதிப்பு 2012; தாகம், பு.எண் 34, ப.எண் 35, சாரங்கபாணித் தெரு, தி.நகர், சென்னை)