மூங்கில் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மூங்கில் கோட்டை
நூலாசிரியர்சாண்டில்யன்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைவரலாற்றுப் புதினம்
வெளியீட்டாளர்வானதி பதிப்பகம்

மூங்கில் கோட்டை சாண்டில்யன் இயற்றிய புகழ் பெற்ற புதினமாகும். இது மலேசிய நாட்டு தமிழ் இதழான 'தமிழ் நேசன்' இல் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் வானதி பதிப்பகத்தினர் புத்தக வடிவில் இதை வெளியிட்டனர். இப்புதினம் கி.பி 3ஆம் நூற்றாண்டு நடந்த தலையானங்கானப் போருக்குப் பின்னர் நடந்தேறிய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூங்கில்_கோட்டை&oldid=2057169" இருந்து மீள்விக்கப்பட்டது