பரிவாதினி (புதினம்)
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| பரிவாதினி | |
|---|---|
| நூல் பெயர்: | பரிவாதினி |
| ஆசிரியர்(கள்): | விக்கிரமன் |
| வகை: | புதினம் |
| துறை: | வரலாறு |
| இடம்: | சென்னை 600 008 |
| மொழி: | தமிழ் |
| பக்கங்கள்: | 96 |
| பதிப்பகர்: | ஆலயா |
| பதிப்பு: | முதல் பதிப்பு 2010 |
பரிவாதினி, பல்லவ மன்னனான முதலாம் நரசிம்ம பல்லவன் காலப்பின்னணியில் கலைமாமணி விக்கிரமன் எழுதிய வரலாற்றுப் புதினமாகும். இது, அஜந்தா குகைகள் வண்ண ஓவியங்களைப் போலவே, தமிழகத்தில் சித்தன்னவாசல் குகை ஓவியங்கள் வரையப்பட்டதைப் பற்றிய கற்பனைக் கதை.
அமைப்பு
[தொகு]இந்த நூல் 15 அத்தியாயங்களைக் கொண்ட ஒரே தொகுதியாக அமைந்துள்ளது.
கதை மாந்தர்
[தொகு]முதலாம் மகேந்திரவர்ம பல்லவன், பரிவாதினி, புலிகேசி ஆகியோர் இக்கதையில் முக்கிய மாந்தராவர்.
உசாத்துணை
[தொகு]- 'பரிவாதினி', நூல், (முதல் பதிப்பு 2010; ஆலயா, 6/11, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, வா.உ.சி. நகர், பம்மல், சென்னை)