உள்ளடக்கத்துக்குச் செல்

அவனி சுந்தரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவனி சுந்தரி
அவனி சுந்தரி முதற்பக்கம்
நூலாசிரியர்சாண்டில்யன்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகை தமிழ் வரலாற்று புதினம்
வெளியீட்டாளர்வானதி பதிப்பகம், இந்தியா
வெளியிடப்பட்ட நாள்
ஆகஸ்ட் 1987 முதல்
பக்கங்கள்158

அவனி சுந்தரி, எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய தமிழ் வரலாற்று புதினம் ஆகும். புறநானூற்றுப் பாடல்களை வைத்து எழுதப்பட்டது. இதில் அவனி சுந்தரி கற்பனைப் பாத்திரம். கதை நிகழ்ச்சிகள் புறநானூற்றுக்குப் புறம்பாக இல்லாமல் அப்பாடல்களில் இழைந்தோடி கற்பனை செய்யப் பட்டிருக்கின்றன.

வெளி இணைப்புகள்[தொகு]

கதை மாந்தர்[தொகு]

  • நலங்கிள்ளி
  • நெடுங்கிள்ளி
  • கிள்ளிவளவன்
  • கோவூர் கிழார்
  • அவனி சுந்தரி (கற்பனை)

கதைக்களம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவனி_சுந்தரி&oldid=3363320" இலிருந்து மீள்விக்கப்பட்டது