வெற்றித் திருநகர் (புதினம்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வெற்றித் திருநகர் | |
---|---|
நூல் பெயர்: | வெற்றித் திருநகர் |
ஆசிரியர்(கள்): | அகிலன் |
வகை: | புதினம் |
துறை: | வரலாறு |
இடம்: | சென்னை 600 0017 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 528 |
பதிப்பகர்: | தாகம் |
பதிப்பு: | 13ஆம் பதிப்பு 2013 |
வெற்றித் திருநகர் அகிலன் எழுதிய வரலாற்றுப் புதினமாகும்.[1] இது மூன்று பாகங்களைக் கொண்ட ஒரே தொகுப்பாக அமைந்துள்ள நூலாகும். விஜயநகரிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்து ஒற்றுமையின் சிறப்பை உணர்த்திய விசுவநாத நாயக்கனைப் பற்றிய புதினமாகும்.
அமைப்பு
[தொகு]- முதல் பாகம் - 37 அத்தியாயங்கள்
- இரண்டாம் பாகம் - 29 அத்தியாயங்கள்
- மூன்றாம் பாகம் - 29 அத்தியாயங்கள்
கதை மாந்தர்
[தொகு]கிருஷ்ணதேவராயர், விசுவநாத நாயக்கர், லட்சுமி, சாளுவ நரசிம்மர், அரியநாத முதலியார், இராமராயர் ஆகியோர் இக்கதையில் முக்கிய மாந்தராவர்.
உசாத்துணை
[தொகு]- 'வெற்றித் திருநகர்', நூல், (13ஆம் பதிப்பு 2013; தாகம்,பு.எண் 34, ப.எண் 35, சாரங்கபாணித் தெரு, தி.நகர், சென்னை)