காஞ்சித் தாரகை (புதினம்)
Appearance
காஞ்சித் தாரகை புதினம் அனுஷா வெங்கடேஷ் அவர்களால் எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம் ஆகும். இப்புதினம் கல்கியின் புதினமான சிவகாமியின் சபதம் சம்பவங்கள் முடிந்தபின் பதினைந்து ஆண்டுகள் கழித்து நடைபெறுவதாக அனுஷா வெங்கடேஷ் அமைத்துள்ளார். சிவகாமியின் சபதத்தில் இடம் பெற்றிருந்த கதாபாத்திரங்களான நரசிம்மரும், சிறு தொண்டரும், சிவகாமியும், ஆயனச் சிற்பியும் இந்த புதினத்திலும் இடம் பெற்றுள்ளார்கள்.