திசம்பர் 4: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: gu:ડિસેમ્બર ૪ |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி தானியங்கிஇணைப்பு: yi:4טן דעצעמבער; cosmetic changes |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
'''டிசம்பர் 4''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன் ஆண்டின்]] 338வது நாளாகும். [[நெட்டாண்டு]]களில் 339வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 27 நாட்கள் உள்ளன. |
'''டிசம்பர் 4''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன் ஆண்டின்]] 338வது நாளாகும். [[நெட்டாண்டு]]களில் 339வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 27 நாட்கள் உள்ளன. |
||
==நிகழ்வுகள்== |
== நிகழ்வுகள் == |
||
* [[1259]] - [[பிரான்ஸ்|பிரான்சின்]] [[பிரான்சின் ஒன்பதாம் லூயி|ஒன்பதாம் லூயி]] [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்தின் மூன்றாம் ஹென்றி|மூன்றாம் ஹென்றி]]யும் [[பாரிஸ்]] ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் படி [[நோர்மண்டி]] உட்பட [[ஐரோப்பா]]வில் உள்ள [[பிரெஞ்சு]]ப் பகுதிகளுக்கு ஹென்றி உரிமை கொண்டாடுவதில்லை எனவும் [[இங்கிலாந்து|ஆங்கில]] புரட்சியாளர்களுக்கு லூயி ஆதரவு வழங்குவதில்லை எனவும் முடிவாகியது. |

* [[1639]] - [[ஜெரிமையா ஹொரொக்ஸ்]] முதன் முதலாக [[வெள்ளி (கோள்)|வெள்ளி]]க் கோள் [[சூரியன்|சூரியனுக்கும்]] [[பூமி]]க்கும் இடையில் செல்வதை அவதானித்தார். |
* [[1639]] - [[ஜெரிமையா ஹொரொக்ஸ்]] முதன் முதலாக [[வெள்ளி (கோள்)|வெள்ளி]]க் கோள் [[சூரியன்|சூரியனுக்கும்]] [[பூமி]]க்கும் இடையில் செல்வதை அவதானித்தார். |
||
வரிசை 26: | வரிசை 26: | ||
* [[2006]] - [[பிரான்ஸ்]] தொண்டு நிறுவனத்தின் பதினேழு தமிழ் ஊழியர்கள் [[இலங்கை]], [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தின்]] [[மூதூர்|மூதூரி]]ல் படுகொலை செய்யப்பட்டனர். |
* [[2006]] - [[பிரான்ஸ்]] தொண்டு நிறுவனத்தின் பதினேழு தமிழ் ஊழியர்கள் [[இலங்கை]], [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தின்]] [[மூதூர்|மூதூரி]]ல் படுகொலை செய்யப்பட்டனர். |
||
==பிறப்புக்கள்== |
== பிறப்புக்கள் == |
||
* [[1919]] - [[ஐ. கே. குஜரால்]], 15வது [[இந்தியப் பிரதமர்]] |
* [[1919]] - [[ஐ. கே. குஜரால்]], 15வது [[இந்தியப் பிரதமர்]] |
||
* [[1969]] - [[ஜெய்-சி]], [[அமெரிக்கா]]வின் [[ராப் இசை]]க் கலைஞர் |
* [[1969]] - [[ஜெய்-சி]], [[அமெரிக்கா]]வின் [[ராப் இசை]]க் கலைஞர் |
||
* [[1977]] - [[அஜித் அகர்கர்]], [[இந்தியா|இந்திய]]த் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] வீரர் |
* [[1977]] - [[அஜித் அகர்கர்]], [[இந்தியா|இந்திய]]த் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] வீரர் |
||
==இறப்புகள்== |
== இறப்புகள் == |
||
* [[1122]] - [[ஓமர் கய்யாம்]], பாரசீகக் கவிஞர் (பி. [[1048]]) |
* [[1122]] - [[ஓமர் கய்யாம்]], பாரசீகக் கவிஞர் (பி. [[1048]]) |
||
* [[1976]] - [[ந. பிச்சமூர்த்தி]], [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கிய]] முன்னோடிகளுள் ஒருவர் (பி. [[1900]]) |
* [[1976]] - [[ந. பிச்சமூர்த்தி]], [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கிய]] முன்னோடிகளுள் ஒருவர் (பி. [[1900]]) |
||
==சிறப்பு நாள்== |
== சிறப்பு நாள் == |
||
* [[இந்தியா]] - [[கடற்படையினர் தினம்]] |
* [[இந்தியா]] - [[கடற்படையினர் தினம்]] |
||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
||
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/december/4 ''பிபிசி'': இந்த நாளில்] |
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/december/4 ''பிபிசி'': இந்த நாளில்] |
||
*[http://www.nytimes.com/learning/general/onthisday/20061204.html ''நியூ யோர்க் டைம்ஸ்'': இந்த நாளில்] |
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20061204.html ''நியூ யோர்க் டைம்ஸ்'': இந்த நாளில்] |
||
* [http://www1.sympatico.ca/cgi-bin/on_this_day?mth=Dec&day=4 ''கனடா'': இந்த நாளில்] |
* [http://www1.sympatico.ca/cgi-bin/on_this_day?mth=Dec&day=4 ''கனடா'': இந்த நாளில்] |
||
வரிசை 168: | வரிசை 168: | ||
[[wa:4 di decimbe]] |
[[wa:4 di decimbe]] |
||
[[war:Disyembre 4]] |
[[war:Disyembre 4]] |
||
[[yi:4טן דעצעמבער]] |
|||
[[yo:4 December]] |
[[yo:4 December]] |
||
[[zh:12月4日]] |
[[zh:12月4日]] |
21:01, 6 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்
<< | திசம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 | ||||
MMXXIV |
டிசம்பர் 4 கிரிகோரியன் ஆண்டின் 338வது நாளாகும். நெட்டாண்டுகளில் 339வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 27 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1259 - பிரான்சின் ஒன்பதாம் லூயி இங்கிலாந்தின் மூன்றாம் ஹென்றியும் பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் படி நோர்மண்டி உட்பட ஐரோப்பாவில் உள்ள பிரெஞ்சுப் பகுதிகளுக்கு ஹென்றி உரிமை கொண்டாடுவதில்லை எனவும் ஆங்கில புரட்சியாளர்களுக்கு லூயி ஆதரவு வழங்குவதில்லை எனவும் முடிவாகியது.
- 1639 - ஜெரிமையா ஹொரொக்ஸ் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.
- 1791 - உலகின் முதலாவது ஞாயிறு இதழ் தி ஒப்சேர்வரின் முதலாவது இதழ் வெளிவந்தது.
- 1829 - ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் சதி முறையை ஒழிக்க ஆளுநர் வில்லியம் பெண்டிங்க் பிரபுவால் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
- 1918 - முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய அமெரிக்க அதிபர் வூட்ரோ வில்சன் பிரான்ஸ் சென்றார். பதவியில் உள்ள அமெரிக்க அதிபர் ஒருவர் ஐரோப்பா சென்றது இதுவே முதற் தடவையாகும்.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியாவின் எதிப்புத் தலைவர் மார்ஷல் டீட்டோ "ஜனநாயக யூகொஸ்லாவிய அரசாங்கம்" ஒன்றை தற்காலிகமாக அமைத்தார்.
- 1945 - ஐக்கிய அமெரிக்கா ஐநாவில் இணைவதற்கு ஒப்புதல் அளித்து செனட் அவை வாக்களித்தது.
- 1952 - லண்டனை குளிர் மேக மூட்டம் சூழ்ந்தமையால் காற்று மாசடைந்தமையால் அடுத்தடுத்த வாரங்களில் மட்டும் 12,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1957 - ஐக்கிய இராச்சியத்தில் லூவிஷாம் என்னுமிடத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 92 பேர் கொல்லப்பட்டனர்.
- 1958 - பிரெஞ்சு அதிகாரத்தின் கீழ் டொஹெமி சுயாட்சி உரிமை பெற்றது.
- 1959 - ஐக்கிய அமெரிக்காவின் மேர்க்குரித் திட்டத்தின் கீழ் சாம் என்ற குரங்கு 55 மைல்கள் உயரம் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாகப் பூமி திரும்பியது.
- 1967 - வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா, மற்றும் தெற்கு வியட்நாம் படைகள் மேக்கொங் டெல்ட்டா பகுதியில் வியட் கொங் படைகளுடன் மோதனிஅர்.
- 1971 - இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்ட கொந்தளிப்பான நிலைமையை ஆராய ஐநா பாதுகாப்பு அவை அவசரமாகக் கூடியது.
- 1971 - பாகிஸ்தானின் கடற்படையினரையும் கராச்சி நகரையும் இந்தியக் கடற்படையினர் தாக்கினர்.
- 1976 - ஆச்சே விடுதலை இயக்கம் அமைக்கப்பட்டது.
- 1977 - மலேசியாவின் விமானம் ஒன்று கடத்தப்பட்டு ஜோகோர் என்ற இடத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
- 1984 - குவைத் விமானம் ஒன்றை ஹெஸ்புல்லா அமைப்பினர் கடத்தியதில் நான்கு பயணிகள் கொல்லப்பட்டனர்.
- 1991 - டெரி அண்டர்சன் என்ற அமெரிக்க ஊடகவியலாளர் கடத்தப்பட்டு 7 ஆண்டுகளின் பின்னர் பெய்ரூட்டில் விடுவிக்கப்பட்டார்.
- 1991 - ஐக்கிய அமெரிக்காவின் பான் ஆம் விமான சேவை தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது.
- 1992 - ஐக்கிய அமெரிக்கா சோமாலியாவுக்கு 28,000 அமெரிக்கப் படைவீரர்களை அனுப்பியது.
- 2005 - ஹொங்கொங்கில் பல்லாயிரக்கணக்கானோர் ஜனநாயகம் வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- 2006 - பிரான்ஸ் தொண்டு நிறுவனத்தின் பதினேழு தமிழ் ஊழியர்கள் இலங்கை, கிழக்கு மாகாணத்தின் மூதூரில் படுகொலை செய்யப்பட்டனர்.
பிறப்புக்கள்
- 1919 - ஐ. கே. குஜரால், 15வது இந்தியப் பிரதமர்
- 1969 - ஜெய்-சி, அமெரிக்காவின் ராப் இசைக் கலைஞர்
- 1977 - அஜித் அகர்கர், இந்தியத் துடுப்பாட்ட வீரர்
இறப்புகள்
- 1122 - ஓமர் கய்யாம், பாரசீகக் கவிஞர் (பி. 1048)
- 1976 - ந. பிச்சமூர்த்தி, தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவர் (பி. 1900)