ஜெய்-சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜெய்-சி

பின்னணித் தகவல்கள்
இயற் பெயர் ஷான் கோரி கார்டர்
வேறு பெயர்கள் ஜெய்-சி (Jay-Z), யங்க் ஹோவ் (Young Hov), ஜிக (Jigga)
பிறப்பு திசம்பர் 4, 1969 (1969-12-04) (அகவை 45)
நியூயார்க் நகரம், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
பிறப்பிடம் நியூயார்க் நகரம், நியூயார்க்
இசை வகை(கள்) ஹிப் ஹொப்
தொழில்(கள்) ராப் பாடகர், ராப் எழுத்துவர், தலைமை இயக்க ஆணையர் (CEO)
இசைத்துறையில் 1989-2003, 2006-இன்று
வெளியீடு நிறுவனங்கள் ராக்-அ-ஃபெல்லா (Roc-A-Fella)
Associated acts கான்யே வெஸ்ட், பீனி சீகல், ஃப்ரீவே, நாஸ், பியான்சே நோல்ஸ்
வலைத்தளம் jay-z.com

ஜெய்-சி (Jay-Z), என்றழைக்கப்படும் ஷான் கோரி கார்டர் (Shawn Corey Carter), அமெரிக்காவின் புகழ்பெற்ற ராப் இசைக் கலைஞர் ஆவார். நியூயார்க் நகரத்தில் பிரந்து வளந்தார். சிருவரா இருக்கும் பொழுதும் இவர் இசையில் அக்கறைப்பட்டார். 1989 முதல் 1995 வரை வேறு ராப்பர்களின் பாடல்களில் சில கவிதைகளை படைத்தார். 1996இல் வேறு ரெக்கொர்ட் நிருவனத்தை சேரர்த்துக்கு பதில் தன் ரெக்கொர்ட் நிருவனம், ராக்-அ-ஃபெல்லா, நிறுத்தார். இதின் மூலம் இவரின் முதலாம் ஆல்பம், ரீசனபில் டவுட், படைத்து புகழுக்கு வந்தார். 1996 முதல் 2007 வரை 11 ஆல்பம்களை படைத்த ஜெய்-சி ராப் உலகத்தில் மிகவும் செல்வந்தராவார். 7 தடவை கிராமி விருதை வெற்றிபெற்ற ஜெய்-சி ராப் இசைத் தவிர நியூயார்க் நகரத்தில் 40/40 க்ளப்பின் உடைமைக்காரர், நியூ ஜெர்சி நெட்ஸ் கூடைப்பந்து அணியின் ஒரு உடைமைக்காரர் ஆவார். இவரின் மனைவி புகழ்பெற்ற ஆர் & பி பாடகர் பியான்சே நோல்ஸ் ஆவார்.


ஆல்பம்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்-சி&oldid=1510894" இருந்து மீள்விக்கப்பட்டது