உள்ளடக்கத்துக்குச் செல்

நியூ ஜெர்சி நெட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியூ ஜெர்சி நெட்ஸ்
நியூ ஜெர்சி நெட்ஸ் logo
நியூ ஜெர்சி நெட்ஸ் logo
கூட்டம் கிழக்கு
பகுதி அட்லான்டிக்
தோற்றம் 1967
வரலாறு நியூ ஜெர்சி அமெரிக்கன்ஸ்
1967 — 1968
நியூயார்க் நெட்ஸ்
1968 — 1977
நியூ ஜெர்சி நெட்ஸ்
1977 — இன்று
மைதானம் ஐசாட் சென்டர்
நகரம் கிழக்கு ரதர்ஃபோர்ட், நியூ ஜெர்சி நெட்ஸ்
அணி நிறங்கள் நீலம், சிவப்பு, வெள்ளை
உடைமைக்காரர்(கள்) ஃபாரெஸ்ட் சிட்டி எண்டர்பிரைசெஸ்
புரூஸ் ராட்னர்
மேரி ஹிக்கின்ஸ் கிளார்க்
ஜெய்-சி
பிரதான நிருவாகி ராட் தார்ன்
பயிற்றுனர் லாரென்ஸ் ஃபிராங்க்
வளர்ச்சிச் சங்கம் அணி கொலொராடோ 14அர்ஸ்
போரேறிப்புகள் ஏ. பி. ஏ.: 2 (1974, 1976)
என். பி. ஏ.: 0
கூட்டம் போரேறிப்புகள் 2 (2002, 2003)
பகுதி போரேறிப்புகள் ஏ. பி. ஏ.: 1 (1974)
என். பி. ஏ.: 4 (2002, 2003, 2004, 2006)
இணையத்தளம் இணையத்தளம்


நியூ ஜெர்சி நெட்ஸ் (New Jersey Nets) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி நியூ ஜெர்சி மாநிலத்தில் நியூவர்க்கின் ஒரு புறநகரம் கிழக்கு ரதர்ஃபோர்ட் நகரில் அமைந்துள்ள ஐசாட் சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் ட்ராசென் பெட்ரொவிக், ஜூலியஸ் எர்விங், ஸ்டெஃபான் மார்பெரி, ஜேசன் கிட், வின்ஸ் கார்டர்.

2007-2008 அணி

[தொகு]

நியூ ஜெர்சி நெட்ஸ் - 2007-2008 அணி

எண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்
13 மோரீஸ் ஏகர் புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.96 92 மிச்சிகன் மாநிலம் 22 (2006)
10 டேரெல் ஆர்ம்ஸ்ட்ராங் பந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.85 82 ஃபேயெட்வில் மாநிலம் - (1991)
14 டிசகானா ஜாப் நடு நிலை  செனிகல் 2.13 127 ஓக் ஹில், VA (உயர்பள்ளி) 8 (2001)
2 ஜாஷ் பூன் வலிய முன்நிலை/நடு நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.08 111 கனெடிகட் 23 (2006)
15 வின்ஸ் கார்டர் புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.98 100 வட கரோலினா 5 (1998)
24 ரிச்சர்ட் ஜெஃபர்சன் சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.01 104 அரிசோனா 13 (2001)
34 டெவின் ஹாரிஸ் பந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.91 84 விஸ்கொன்சின் 5 (2004)
23 டிரென்டன் ஹாசெல் புள்ளிபெற்ற பின்காவல்/சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 1.96 106 ஆஸ்டின் பீ 30 (2001)
12 நேனாட் கிரிஸ்டிச் நடு நிலை  செர்பியா 2.13 118 செர்பியா 24 (2002)
7 பொஸ்ஜான் நாக்பார் புள்ளிபெற்ற பின்காவல்/சிறு முன்நிலை  சுலோவீனியா 2.06 100 சுலொவீனியா 15 (2002)
6 சுற்றோமைல் சுவிஃப்ட் வலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.06 104 எல். எஸ். யூ. 2 (2000)
22 கீத் வான் ஹார்ன் சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.08 111 யூட்டா 2 (1997)
1 மார்க்கஸ் வில்லியம்ஸ் பந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.91 93 கனெடிகட் 22 (2006)
51 ஷான் வில்லியம்ஸ் வலிய முன்நிலை/நடு நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.08 104 பாஸ்டன் கல்லூரி 17 (2007)
பயிற்றுனர்: ஐக்கிய அமெரிக்கா லாரென்ஸ் ஃபிராங்க்

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூ_ஜெர்சி_நெட்ஸ்&oldid=1387054" இலிருந்து மீள்விக்கப்பட்டது