வின்ஸ் கார்டர்
Appearance
அழைக்கும் பெயர் | வின்சேனிடி (Vinsanity) |
---|---|
நிலை | புள்ளிபெற்ற பின்காவல் (Shooting guard) |
உயரம் | 6 ft 6 in (1.98 m) |
எடை | 220 lb (100 kg) |
அணி | நியூ ஜெர்சி நெட்ஸ் |
பிறப்பு | சனவரி 26, 1977 டெய்டோனா கடற்கரை, புளோரிடா |
தேசிய இனம் | அமெரிக்கர் |
கல்லூரி | வட கரோலினா பல்கலைக்கழகம் |
தேர்தல் | 5வது overall, 1998 கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் |
வல்லுனராக தொழில் | 1998–இன்று வரை |
முன்னைய அணிகள் | டொராண்டோ ராப்டர்ஸ் (1998-2004) |
விருதுகள் | 8-time All-Star 2-time All-NBA Selection 1999 NBA Rookie of the Year 2000 NBA Slam Dunk Champion |
வின்சென்ட் லமார் கார்டர் அல்லது வின்ஸ் கார்டர் (ஆங்கிலம்:Vincent Lamar Carter, பிறப்பு - ஜனவரி 26, 1977) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் நியூ ஜெர்சி நெட்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். என். பி. ஏ.-இல் தலைசிறந்த "ஸ்லாம் டங்க்" செய்யக்கூடிய வீரர்களில் இவர் ஒருவர்.