கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ்
கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் logo
கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் logo
கூட்டம் மேற்கு
பகுதி பசிஃபிக்
தோற்றம் 1946
வரலாறு பிலடெல்பியா வாரியர்ஸ்
1946-1962
சான் பிரான்சிஸ்கோ வாரியர்ஸ்
1962-1971
கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ்
1971-இன்று
மைதானம் ஓரகில் அரீனா
நகரம் ஓக்லன்ட், கலிஃபோர்னியா
அணி நிறங்கள் நீலம், ஆரஞ்ஜ், மஞ்சள்
உடைமைக்காரர்(கள்) கிரிஸ் கோஹன்
பிரதான நிருவாகி கிரிஸ் மலின்
பயிற்றுனர் டான் நெல்சன்
வளர்ச்சிச் சங்கம் அணி பேக்கர்ஸ்ஃபீல்ட் ஜாம்
போரேறிப்புகள் பி.ஏ.ஏ.: 1 (1947)
என். பி. ஏ.: 2 (1956, 1975)
கூட்டம் போரேறிப்புகள் 6 (1947, 1948, 1956, 1964, 1967, 1975)
பகுதி போரேறிப்புகள் 7 (1948, 1951, 1956, 1964, 1967, 1975, 1976)
இணையத்தளம் warriors.com

கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் (Golden State Warriors) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி கலிஃபோர்னியா மாநிலத்தில் ஓக்லன்ட் நகரில் அமைந்துள்ள ஓரகில் அரீனா மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் நேட் தர்மன்ட், வில்ட் சேம்பர்லென், ரிக் பாரி, கிரிஸ் மலின், டிம் ஹார்டவே, பேரன் டேவிஸ்.

2007-2008 அணி[தொகு]

கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் - 2007-2008 அணி

எண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்
7 கெலெனா ஆசுபுக்கி புள்ளிபெற்ற பின்காவல்  நைஜீரியா 1.96 100 கென்டக்கி (2005)ல் தேரவில்லை
22 மாட் பார்ன்ஸ் சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.01 102 யூ.சி.எல்.ஏ. 46 (2002)
18 மார்க்கோ பெலினெலி புள்ளிபெற்ற பின்காவல்  இத்தாலி 1.96 91 விர்டுஸ் பொலொஞா (ஐரோலீக்) 18 (2007)
15 ஆன்டிரிஸ் பியெட்ரின்ச் நடு நிலை  லாத்வியா 2.11 111 பிகே ஸ்கொன்டோ (லாத்வியா) 11 (2004)
44 ஆஸ்டின் குரோசேர் வலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.08 107 பிராவிடென்ஸ் 12 (1997)
5 பேரன் டேவிஸ் பந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.91 98 யூ.சி.எல்.ஏ. 3 (1999)
8 மான்ட்டே எலிஸ் புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.91 80 லெனியர், மிசிசிப்பி (உயர்பள்ளி) 40 (2005)
3 ஆல் ஹேரிங்டன் சிறு முன்நிலை/வலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.06 111 செயின்ட் பாட்ரிக்ஸ், நியூ ஜெர்சி (உயர்பள்ளி) 25 (1998)
1 ஸ்டீவென் ஜாக்சன் புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 2.03 99 ஓக் ஹில், வர்ஜீனியா (உயர்பள்ளி) 43 (1997)
26 பாட்ரிக் ஓபிரயன்ட் நடு நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.13 113 பிராட்லி 9 (2006)
19 கொஸ்டா பெரொவிச் நடு நிலை  செர்பியா 2.18 109 பார்ட்டிசான் பெல்கிரேட் (ஐரோலீக்) 38 (2006)
2 மைக்கல் பீற்றஸ் புள்ளிபெற்ற பின்காவல்  பிரான்சு 1.98 98 பாவ்-ஓர்தே (ஐரோலீக்) 11 (2003)
23 சி.ஜே. வாட்சன் பந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.88 80 டென்னசி (2006)ல் தேரவில்லை
32 பிரான்டன் ரைட் வலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.08 98 வட கரொலைனா 8 (2007)
பயிற்றுனர்: ஐக்கிய அமெரிக்கா டான் நெல்சன்

வெளி இணைப்புகள்[தொகு]