நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ்
தோற்றம்
| நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ் | |
|
| |
| கூட்டம் | மேற்கு |
| பகுதி | தென்மேற்கு |
| தோற்றம் | 1988 |
| வரலாறு | ஷார்லட் ஹார்னெட்ஸ் 1988–2002 நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ் 2002-2005; 2007-இன்று நியூ ஓர்லியன்ஸ்/ ஓக்லஹோமா நகரம் ஹார்னெட்ஸ் 2005-2007 |
| மைதானம் | நியூ ஓர்லியன்ஸ் அரீனா |
| நகரம் | நியூ ஓர்லியன்ஸ், லூசியானா |
| அணி நிறங்கள் | ஊதா, பச்சை, தங்கம், வெள்ளை |
| உடைமைக்காரர்(கள்) | ஜார்ஜ் ஷின் |
| பிரதான நிருவாகி | ஜெஃப் பவர் |
| பயிற்றுனர் | பைரன் ஸ்காட் |
| வளர்ச்சிச் சங்கம் அணி | ரியோ கிராண்டே வேலி வைப்பர்ஸ் |
| போரேறிப்புகள் | 0 |
| கூட்டம் போரேறிப்புகள் | 0 |
| பகுதி போரேறிப்புகள் | 1 (2008) |
| இணையத்தளம் | http://www.hornets.com/ |
நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ் (New Orleans Hornets) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி லூசியானா மாநிலத்தில் நியூ ஓர்லியன்ஸ் நகரில் அமைந்துள்ள நியூ ஓர்லியன்ஸ் அரீனா மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் லாரி ஜான்சன், அலோன்சோ மோர்னிங், பேரன் டேவிஸ், கிரிஸ் பால்.
2007/08 அணி
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]
