உள்ளடக்கத்துக்குச் செல்

பேஜா ஸ்டொயாகொவிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேஜா ஸ்டொயாகொவிக்
நிலைசிறு முன்நிலை (Small forward)
உயரம்6 ft 10 in (2.08 m)
எடை229 lb (104 kg)
அணிநியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ்
பிறப்புசூன் 9, 1977 (1977-06-09) (அகவை 47)
பொஷேகா, யுகோஸ்லாவியா
தேசிய இனம் செர்பியர்
கல்லூரிஇல்லை
தேர்தல்14வது overall, 1996
சேக்ரமெண்டோ கிங்ஸ்
வல்லுனராக தொழில்1992–இன்று வரை
முன்னைய அணிகள் ரெட் ஸ்டார் பெல்கிரேட் (செர்பியா) (1992-1993), PAOK (கிரீஸ்) (1994-1998), சேக்ரமெண்டோ கிங்ஸ் (1998-2006), இந்தியானா பேசர்ஸ் (2006)
விருதுகள்FIBA European Player of the Year (2001)
EuroBasket 2001 MVP
Three-time NBA All-Star
2002, 2003 NBA All-Star Weekend Three-point Shootout Champion


ப்ரேட்றாக் "பேஜா" ஸ்டொயாகொவிக் (செர்பிய மொழி:Predrag "Peja" Stojaković, பிறப்பு - ஜூன் 9, 1977) செர்பியா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். என். பி. ஏ.-இல் மூன்று புள்ளி கூடைகள் எறியர வீரர்களில் இவர் ஒரு உயர்ந்த வீரர் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேஜா_ஸ்டொயாகொவிக்&oldid=2215422" இலிருந்து மீள்விக்கப்பட்டது