ஓக்லஹோமா நகர் தண்டர்
ஓக்லஹோமா நகர் தண்டர் Oklahoma City Thunder | |
கூட்டம் | மேற்கு கூட்டம் |
பகுதி | வடமேற்கு பகுதி |
தோற்றம் | 1967 |
வரலாறு | சியாட்டில் சூப்பர்சானிக்ஸ் (1967–2008) ஓக்லஹோமா நகர் தண்டர் (2008–) |
மைதானம் | ஃபோர்ட் சென்டர் |
நகரம் | ஓக்லஹோமா நகரம், ஓக்லஹோமா |
அணி நிறங்கள் | TBA |
உடைமைக்காரர்(கள்) | கிளே பெனெட் |
பிரதான நிருவாகி | சாம் பிரெஸ்டி |
பயிற்றுனர் | பி.ஜே. கார்லிசிமோ |
வளர்ச்சிச் சங்கம் அணி | டல்சா 66அர்ஸ் |
போரேறிப்புகள் | இல்லை |
கூட்டம் போரேறிப்புகள் | இல்லை |
பகுதி போரேறிப்புகள் | இல்லை |
இணையத்தளம் | nba.com/oklahomacity |
ஓக்லஹோமா நகர் தண்டர் (Oklahoma City Thunder) 2008-2009 என்.பி.ஏ. பருவத்தில் முதலாக என்.பி.ஏ.-இல் விளையாடும். இவ்வணியின் அதிபர் கிளே பெனெட் இவ்வணியை சியாட்டில் நகரத்திலிருந்து 2007-2008 என்.பி.ஏ. பருவத்துக்கு பிறகு ஓக்லஹோமா நகரத்துக்கு நகர்த்தினார்.
இந்த புதிய அணியின் சிறப்புப்பெயர், சின்னம், வரலாறு புதிதக உருவாக்கப்பட்டன. ஆனால் 2007-2008 பருவத்தில் சியாட்டில் சூப்பர்சானிக்ஸில் இருந்த வீரர்கள் இப்பொழுது இந்த புதிய அணியில் விளையாடுகின்றனர். இந்த அணியின் போட்டிகள் ஓக்லஹோமா நகரத்தில் அமைந்த ஃபோர்ட் சென்டரில் நடைபெறும்.
2007-2008 சியாட்டில் சூப்பர்சானிக்ஸ் அணி[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]