டாலஸ் மேவரிக்ஸ்
தோற்றம்
| டாலஸ் மேவரிக்ஸ் | |
|
| |
| கூட்டம் | மேற்கு |
| பகுதி | தென்மேற்கு |
| தோற்றம் | 1980 |
| வரலாறு | டாலஸ் மேவரிக்ஸ் 1980–இன்று |
| மைதானம் | அமெரிக்கன் எயர்லைன்ஸ் சென்டர் |
| நகரம் | டாலஸ், டெக்சஸ் |
| அணி நிறங்கள் | நீலம், வெள்ளி, கறுப்பு |
| உடைமைக்காரர்(கள்) | மார்க் கியூபன் |
| பிரதான நிருவாகி | டானி நெல்சன் |
| பயிற்றுனர் | ரிக் கார்லைல் |
| வளர்ச்சிச் சங்கம் அணி | டல்சா 66அர்ஸ் |
| போரேறிப்புகள் | 0 |
| கூட்டம் போரேறிப்புகள் | 1 (2006) |
| பகுதி போரேறிப்புகள் | 2 (1987, 2007) |
| இணையத்தளம் | இணையத்தளம் |
டாலஸ் மேவரிக்ஸ் (Dallas Mavericks) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி டெக்சஸ் மாநிலத்தில் டாலஸ் நகரில் அமைந்துள்ள அமெரிக்கன் எயர்லைன்ஸ் சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் மார்க் அக்வையர், ஜேசன் கிட், ஸ்டீவ் நேஷ், டெர்க் நொவிட்ச்கி.
2007/08 அணி
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]
