உள்ளடக்கத்துக்குச் செல்

நியூ யோர்க் நிக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியூ யோர்க் நிக்ஸ்
நியூ யோர்க் நிக்ஸ் logo
நியூ யோர்க் நிக்ஸ் logo
கூட்டம் கிழக்கு
பகுதி அட்லான்டிக்
தோற்றம் 1946
வரலாறு நியூ யோர்க் நிக்ஸ்
(1946–இன்று)
மைதானம் மேடிசன் சதுக்கத் தோட்டம்
நகரம் நியூயார்க் நகரம், நியூ யோர்க்
அணி நிறங்கள் ஆரஞ்ஜ், நீலம், வெள்ளை
உடைமைக்காரர்(கள்) ஜேம்ஸ் டோலன்/கேபிள்விஷன்
பிரதான நிருவாகி டானி வால்ஷ்
பயிற்றுனர் மைக் டி'அன்டோனி
வளர்ச்சிச் சங்கம் அணி டல்சா 66அர்ஸ்
போரேறிப்புகள் 2 (1970, 1973)
கூட்டம் போரேறிப்புகள் 8 (1951, 1952, 1953, 1970, 1972, 1973, 1994, 1999)
பகுதி போரேறிப்புகள் 8 (1953, 1954, 1970, 1971, 1989, 1992, 1993, 1994)
இணையத்தளம் Knicks.com

நியூ யோர்க் நிக்ஸ் (New York Knicks) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி நியூ யோர்க் மாநிலத்தில் நியூ யோர்க் நகரில் அமைந்துள்ள மேடிசன் ஸ்குவேர் கார்டன் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் விலிஸ் ரீட், வால்ட் ஃப்ரேசியர், பேட்ரிக் யூவிங், ஏள் மன்ரோ.

2007/08 அணி

[தொகு]

நியூ யோர்க் நிக்ஸ் - 2007/08 அணி

எண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்
32 ரெனால்டோ பால்க்மன் சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.03 94 தென் கரொலைனா 20 (2006)
21 வில்சன் சாண்ட்லர் சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.03 104 டிபால் 23 (2007)
25 மார்டி காலின்ஸ் புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.98 100 டெம்பிள் 29 (2006)
11 ஜமால் குராஃபொர்ட் புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.96 86 மிச்சிகன் 8 (2000)
34 எடி கரி நடு நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.11 129 தார்ன்வுட், இலினொய் (உயர்பள்ளி) 4 (2001)
13 ஜெரோம் ஜேம்ஸ் நடு நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.16 127 புளோரிடா ஏ&எம் 36 (1998)
20 ஜாரெட் ஜெஃப்ரீஸ் சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.11 111 இந்தியானா 11 (2002)
2 ஃபிரெட் ஜோன்ஸ் புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.88 100 ஓரிகன் 14 (2002)
42 டேவிட் லீ வலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.06 113 புளோரிடா 30 (2005)
3 ஸ்டெஃபான் மார்பெரி பந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.88 93 ஜோர்ஜியா டெக் 4 (1996)
5 ரேண்டால்ஃப் மாரிஸ் நடு நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.11 118 கென்டக்கி - (2005)
50 சாக் ராண்டால்ஃப் வலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.06 98 மிச்சிகன் மாநிலம் 19 (2001)
23 குயெண்டின் ரிச்சர்ட்சன் புள்ளிபெற்ற பின்காவல்/சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 1.98 104 டிபால் 18 (2000)
4 நேட் ராபின்சன் பந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.75 82 வாஷிங்டன் 21 (2005)
31 மலிக் ரோஸ் வலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.01 116 டிரெக்செல் 44 (1996)
பயிற்றுனர்: ஐக்கிய அமெரிக்கா மைக் டி'அன்டோனி

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூ_யோர்க்_நிக்ஸ்&oldid=1349264" இலிருந்து மீள்விக்கப்பட்டது