மேடிசன் சதுக்கத் தோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Madison Square Garden
மேடிசன் ஸ்குவேர் கார்டென்
மேடிசன் சதுக்கத் தோட்டம்
"எம்.எஸ்.ஜி.", "த கார்டென்"
Madison Square Garden, 2005.jpg
இன்றிய மேடிசன் சதுக்கத் தோட்டம்
இடம் 4 பென்சில்வேனியா பிளாசா
மன்ஹாட்டன், நியூயார்க் நகரம், NY 10121
திறவு முன்னாள் இடங்கள்: 1879, 1890, 1925
இன்றிய இடம்: பெப்ரவரி 14 1968
உரிமையாளர் கேபிள்விஷன் (மேடிசன் ஸ்குவேர் கார்டென், எல்.பி. வழி)
ஆளுனர் கேபிள்விஷன்
கட்டிட விலை $123 மில்லியன்
கட்டிடக்கலைஞர் சார்ல்ஸ் லக்மன்
துணைவர்கள், எலெர்பி பெக்கெட்
குத்தகை அணி(கள்) நியூ யோர்க் ரேஞ்சர்ஸ் (என். எச். எல்.) (1926-இன்று)
நியூ யோர்க் நிக்ஸ் (என். பி. ஏ.) (1946-இன்று)
நியூ யோர்க் லிபர்ட்டி (டபிள்யூ. என். பி. ஏ.) (1997-இன்று)
நியூ யோர்க் டைட்டன்ஸ் (என். எல். எல்.) (2007-இன்று)
நியூ யோர்க் நைட்ஸ் (ஏ. எஃப். எல்.) (1988)
நியூ யோர்க் சிட்டிஹாக்ஸ் (ஏ. எஃப். எல்.) (1997-1998)
நியூ யோர்க் அமெரிக்கன்ஸ் (என். எச். எல்.) (1925-1942)
என்.சி.ஏ.ஏ. 1ம் பிரிவு கூடைப்பந்துப் போட்டிகள் (1943-1948,1950)
பிக் ஈஸ்ட் கூட்டம் கூடைப்பந்துப் போட்டிகள் (1983-இன்று)
அமரக்கூடிய பேர் கூடைப்பந்தாட்டம்: 19,763
பனி ஹாக்கி: 18,200
கச்சேரி: 20,000
நாடகசாலை: 5,600

மேடிசன் ஸ்குவேர் கார்டென் (ஆங்கிலம்: Madison Square Garden), தமிழ் மொழிபெயர்ப்பு மேடிசன் சதுக்கத் தோட்டம், அமெரிக்காவின் நியூ யோர்க் மாநிலத்தின் நியூயார்க் நகரத்தில் அமைந்த விளையாட்டு மைதானமும், நாடகசாலையும் ஆகும். இந்த மைதானத்தில் என். பி. ஏ.-ன் நியூ யோர்க் நிக்ஸ் அணி, என். எச். எல்.-ன் நியூ யோர்க் ரேஞ்சர்ஸ், மற்றும் வேறு சில விளையாட்டு அணிகள் விளையாடுகின்றன. இம்மைதானம் "உலகில் மிகவும் புகழ்பெற்ற மைதானம்" (World's Most Famous Arena) என்ற சிறப்புப்பெயரால் அழைக்கப்படுகிறது.

படங்கள்[தொகு]