உள்ளடக்கத்துக்குச் செல்

மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ்
மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் logo
மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் logo
கூட்டம் மேற்கு
பகுதி வடமேற்கு
தோற்றம் 1989
வரலாறு மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ்
1989-இன்று
மைதானம் டார்கெட் சென்டர்
நகரம் மினியாபோலிஸ், மினசோட்டா
அணி நிறங்கள் நீலம், பச்சை, கறுப்பு, வெள்ளி
உடைமைக்காரர்(கள்) கிலென் டெய்லர்
பிரதான நிருவாகி ஜிம் ஸ்டாக்
பயிற்றுனர் ரேன்டி விட்மன்
வளர்ச்சிச் சங்கம் அணி சூ ஃபால்ஸ் ஸ்கைஃபோர்ஸ்
போரேறிப்புகள் 0
கூட்டம் போரேறிப்புகள் 0
பகுதி போரேறிப்புகள் 1 (2004)
இணையத்தளம் Timberwolves.com

மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் (Minnesota Timberwolves) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி மினசோட்டா மாநிலத்தில் மினியாபோலிஸ் நகரில் அமைந்துள்ள டார்கெட் சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் கிரிஸ்டியன் லேட்னர், கெவின் கார்னெட், சான்சி பிலப்ஸ், ஏல் ஜெஃபர்சன்.

2007-2008 அணி

[தொகு]

மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் - 2007-2008 அணி

எண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்
22 கோரி புரூவர் சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.06 84 புளோரிடா 7 (2007)
7 கிரெக் பக்னர் புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.93 95 கிளெம்சன் 53 (1998)
51 மைக்கல் டோலியாக் நடு நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.11 119 யூட்டா 12 (1998)
4 ரேன்டி ஃபாய் பந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.93 97 விலனோவா 7 (2006)
8 ரயன் கோம்ஸ் சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.01 113 பிராவிடென்ஸ் 50 (2005)
55 மார்க்கோ யாரிச் பந்துகையாளி பின்காவல்/புள்ளிபெற்ற பின்காவல்  செர்பியா 2.01 102 கின்டர் பொலொஞா (இத்தாலி) 30 (2000)
25 ஏல் ஜெஃபர்சன் வலிய முன்நிலை/நடு நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.08 116 பிரென்டிஸ், மிசிசிப்பி (உயர்பள்ளி) 15 (2004)
35 மார்க் மாட்சென் வலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.06 113 ஸ்டான்ஃபர்ட் 29 (2000)
1 ரஷாட் மெக்கான்ட்ஸ் புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.93 103 வட கரொலைனா 14 (2005)
32 கிரிஸ் ரிச்சர்ட் வலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.06 114 புளோரிடா 41 (2007)
5 கிரெக் ஸ்மித் வலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.01 123 பாஸ்டன் கல்லூரி 36 (2006)
13 கர்க் ஸ்னைடர் புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.98 103 நெவாடா 16 (2004)
3 செபாஸ்டியன் டெல்ஃபேர் பந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.83 73 லிங்கன், நியூயார்க் (உயர்பள்ளி) 13 (2004)
24 ஆன்டுவான் வாக்கர் வலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.06 111 கென்டக்கி 6 (1996)
பயிற்றுனர்: ஐக்கிய அமெரிக்கா ரேன்டி விட்மன்

வெளி இணைப்புகள்

[தொகு]