பிலடெல்பியா 76அர்ஸ்
Appearance
பிலடெல்பியா 76அர்ஸ் | |
கூட்டம் | கிழக்கு |
பகுதி | அட்லான்டிக் |
தோற்றம் | 1939 1949 என். பி. ஏ. சேர்க்கை |
வரலாறு | சிரக்கியுஸ் நேஷனல்ஸ் (1939–1963) பிலடெல்பியா 76அர்ஸ் (1963-இன்று) |
மைதானம் | வகோவியா சென்டர் |
நகரம் | பிலடெல்பியா, பென்சில்வேனியா |
அணி நிறங்கள் | கறுப்பு, சிவப்பு, தங்கம், நீலம் |
உடைமைக்காரர்(கள்) | காம்கேஸ்ட்-ஸ்பெக்டகோர் |
பிரதான நிருவாகி | எட் ஸ்டெஃபான்ஸ்கி |
பயிற்றுனர் | மோரீஸ் சீக்ஸ் |
வளர்ச்சிச் சங்கம் அணி | ஆல்புகெர்க்கி தண்டர்பெர்ட்ஸ் |
போரேறிப்புகள் | 3 (1954-55, 1966-67, 1982-83) |
கூட்டம் போரேறிப்புகள் | 5 (1976-77, 1979-80, 1981-82, 1982-83, 2000-01) |
பகுதி போரேறிப்புகள் | 11 (1949-50, 1951-52, 1954-55, 1965-66, 1966-67, 1967-68, 1976-77, 1977-78, 1982-83, 1989-90, 2000-01) |
இணையத்தளம் | Sixers.com |
பிலடெல்பியா 76அர்ஸ் (Philadelphia 76ers) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி பென்சில்வேனியா மாநிலத்தில் பிலடெல்பியா நகரில் அமைந்துள்ள வகோவியா சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் ஜூலியஸ் எர்விங், மோசஸ் மலோன், மோரீஸ் சீக்ஸ், சார்ல்ஸ் பார்க்லி, ஏலன் ஐவர்சன்.
2007-08 அணி
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]