மயாமி ஹீட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மயாமி ஹீட்
மயாமி ஹீட் logo
மயாமி ஹீட் logo
கூட்டம் கிழக்கு
பகுதி தென்கிழக்கு
தோற்றம் 1988
வரலாறு மயாமி ஹீட்
(1988-இன்று)
மைதானம் அமெரிக்கன் எயர்லைன்ஸ் அரீனா
நகரம் மயாமி, புளோரிடா
அணி நிறங்கள் கறுப்பு, சிவப்பு, மஞ்சள்
உடைமைக்காரர்(கள்) மிக்கி அரிசன்
பிரதான நிருவாகி ரான்டி ஃபன்ட்
பயிற்றுனர் எரிக் ஸ்போல்ஸ்ட்ரா
வளர்ச்சிச் சங்கம் அணி ஐயோவா எனர்ஜி
போரேறிப்புகள் 1 (2006)
கூட்டம் போரேறிப்புகள் 1 (2006)
பகுதி போரேறிப்புகள் 7 (1997, 1998, 1999, 2000, 2005, 2006, 2007)
இணையத்தளம் heat.com

மயாமி ஹீட் (Miami Heat) என். பி. ஏ. இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி புளோரிடா மாநிலத்தில் மயாமி நகரில் அமைந்துள்ள அமெரிக்கன் எயர்லைன்ஸ் அரீனா மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் டிம் ஹார்டவே, அலோன்சோ மோர்னிங், டுவேன் வேட், ஷகீல் ஓனீல்.

2007-2008 அணி[தொகு]

மயாமி ஹீட் - 2007-2008 அணி

எண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்
50 ஜோயெல் ஆந்தனி நடு நிலை  கனடா 2.06 118 யூ.என்.எல்.வி. (2007)ல் தேரவில்லை
2 மார்க்கஸ் பாங்க்ஸ் பந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.88 91 யூ.என்.எல்.வி. 13 (2003)
30 எர்ல் பாரன் நடு நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.13 111 மெம்ஃபிஸ் (2003)ல் தேரவில்லை
15 மார்க் பிளண்ட் நடு நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.13 113 பிட்ஸ்பர்க் 54 (1997)
14 டேக்குவான் குக் புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.96 95 ஒகைய்யோ மாநிலம் 21 (2007)
31 ரிக்கி டேவிஸ் புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 2.01 103 ஐயோவா 12 (1998)
40 யுடானிஸ் ஹாஸ்லெம் வலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.03 107 புளோரிடா (2002)ல் தேரவில்லை
13 அலெக்சான்டர் ஜான்சன் சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.06 109 புளோரிடா மாநிலம் 45 (2006)
21 பாபி ஜோன்ஸ் புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 2.01 98 வாஷிங்டன் 37 (2006)
45 ஸ்டெஃபான் லாஸ்மே சிறு முன்நிலை  காபொன் 2.03 98 மாசசூசெட்ஸ் 46 (2007)
7 ஷான் மேரியன் சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.01 103 யூ.என்.எல்.வி. 9 (1999)
33 அலான்சோ மோர்னிங் நடு நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.08 118 ஜார்ஜ்டவுன் 2 (1992)
11 கிரிஸ் குவின் பந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.88 84 நோட்ரெ டேம் (2006)ல் தேரவில்லை
3 டுவேன் வேட் பந்துகையாளி பின்காவல்/புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.93 96 மார்க்கெட் 5 (2003)
55 ஜேசன் வில்லியம்ஸ் பந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.85 82 புளோரிடா 7 (1998)
1 டொரெல் ரைட் புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 2.03 93 தெற்கு கென்ட் ப்ரெப், கலிபோர்னியா (உயர்பள்ளி) 19 (2004)
பயிற்றுனர்: ஐக்கிய அமெரிக்கா எரிக் ஸ்போல்ஸ்ட்ரா

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மயாமி_ஹீட்&oldid=1680030" இருந்து மீள்விக்கப்பட்டது