உள்ளடக்கத்துக்குச் செல்

போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ்
போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ் logo
போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ் logo
கூட்டம் மேற்கு
பகுதி வடமேற்கு
தோற்றம் 1970
வரலாறு போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ்
1970-இன்று
மைதானம் ரோஸ் கார்டன்
நகரம் போர்ட்லன்ட், ஒரிகன்
அணி நிறங்கள் கறுப்பு, சிவப்பு, வெள்ளி
உடைமைக்காரர்(கள்) பால் ஏலன்
பிரதான நிருவாகி கெவின் பிரிச்சர்ட்
பயிற்றுனர் நேட் மெக்மிலன்
வளர்ச்சிச் சங்கம் அணி ஐடஹோ ஸ்டாம்பீட்
போரேறிப்புகள் 1 (1977)
கூட்டம் போரேறிப்புகள் 3 (1977, 1990, 1992)
பகுதி போரேறிப்புகள் 4 (1978, 1991, 1992, 1999)
இணையத்தளம் Blazers.com

போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ் (Portland Trail Blazers) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி ஒரிகன் மாநிலத்தில் போர்ட்லன்ட் நகரில் அமைந்துள்ள ரோஸ் கார்டன் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் க்ளைட் ட்ரெக்ஸ்லர், ட்ராசென் பெட்ரொவிக், ஆர்விடஸ் சபோனிஸ், பில் வால்டன், ரஷீத் வாலஸ், பிரான்டன் ராய், கிரெக் ஓடென்.

2007-2008 அணி

[தொகு]

போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ் - 2007-2008 அணி

எண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்
12 லமார்க்கஸ் ஆல்டிரிஜ் வலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.11 111 டெக்சஸ் 2 (2006)
2 ஸ்டீவ் பிளேக் பந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.91 78 மேரிலன்ட் 38 (2003)
44 சானிங் ஃப்ரை வலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.11 112 அரிசோனா 8 (2005)
1 ஜாரெட் ஜாக் பந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.91 89 ஜோர்ஜியா டெக் 22 (2005)
33 ஜேம்ஸ் ஜோன்ஸ் சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.03 100 மயாமி 49 (2003)
9 ரேஃப் லஃப்ரென்ட்ஸ் நடு நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.11 111 கேன்சஸ் 3 (1998)
4 ஜாஷ் மெக்ராபர்ட்ஸ் வலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.08 109 டியுக் 37 (2007)
23 டேரியஸ் மைல்ஸ் சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.06 101 கிழக்கு செயின்ட். லூயிஸ், இலினொய் (உயர்பள்ளி) 3 (2000)
52 கிரெக் ஓடென் நடு நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.13 113 ஓ. எஸ். யூ. 1 (2007)
25 டிராவிஸ் ஔட்லா சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.06 98 ஸ்டார்க்வில், மிசிசிப்பி (உயர்பள்ளி) 23 (2003)
10 ஜொயெல் பிரிஸ்பில்லா நடு நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.16 116 மினசோட்டா 9 (2000)
11 செர்ஜியோ ரொட்ரிகெஸ் பந்துகையாளி பின்காவல்  எசுப்பானியா 1.91 76 க்ளுப் பலொன்செஸ்டோ எஸ்டூடியான்டேஸ், ஸ்பெயின் 27 (2006)
7 பிரான்டன் ராய் புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.98 104 வாஷிங்டன் 6 (2006)
22 வான் வேஃபர் சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 1.96 95 புளோரிடா மாநிலம் 39 (2005)
8 மார்ட்டெல் வெப்ஸ்டர் புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 2.01 104 சியாட்டில் பிரெப், வாஷிங்டன் (உயர்பள்ளி) 6 (2005)
பயிற்றுனர்: ஐக்கிய அமெரிக்கா நேட் மெக்மிலன்

வெளி இணைப்புகள்

[தொகு]