டென்வர் நகெட்ஸ்
Appearance
டென்வர் நகெட்ஸ் | |
கூட்டம் | மேற்கு |
பகுதி | வடமேற்கு |
தோற்றம் | 1967 (1976ல் என்.பி.ஏ. சேர்ந்த ஆண்டு) |
வரலாறு | டென்வர் ராக்கெட்ஸ் 1967-1974 டென்வர் நகெட்ஸ் 1974-இன்று |
மைதானம் | பெப்சி சென்டர் |
நகரம் | டென்வர், கொலராடோ |
அணி நிறங்கள் | வான நீலம், தங்கம், வெள்ளை |
உடைமைக்காரர்(கள்) | ஸ்டான் க்ரொயெங்கி |
பிரதான நிருவாகி | {{{General Manager}}} |
பயிற்றுனர் | ஜார்ஜ் கார்ல் |
வளர்ச்சிச் சங்கம் அணி | கொலராடோ 14அர்ஸ் |
போரேறிப்புகள் | 0 |
கூட்டம் போரேறிப்புகள் | ABA: 1 (1976) என். பி. ஏ.: 0 |
பகுதி போரேறிப்புகள் | ABA: 3 (1970, 1975, 1976) என். பி. ஏ.: 5 (1977, 1978, 1985, 1988, 2006) |
இணையத்தளம் | nuggets.com |
டென்வர் நகெட்ஸ் (Denver Nuggets) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி கொலராடோ மாநிலத்தில் டென்வர் நகரில் அமைந்துள்ள பெப்சி சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் ஆலெக்ஸ் இங்கிலிஷ், டேன் இசல், டேவிட் தாம்ப்சன், கார்மெலோ ஆந்தனி, ஏலன் ஐவர்சன்.
2007-2008 அணி
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]