அட்லான்டா ஹாக்ஸ்
அட்லான்டா ஹாக்ஸ் | |
![]() | |
கூட்டம் | கிழக்கு |
பகுதி | தென்கிழக்கு |
தோற்றம் | 1946 |
வரலாறு | டிரை-சிட்டீஸ் பிளாக்ஹாக்ஸ் (1946-1951) மில்வாக்கி ஹாக்ஸ் (1951-1955) செயின்ட் லுயிஸ் ஹாக்ஸ் (1955-1968) அட்லான்டா ஹாக்ஸ் (1968-இன்று) |
மைதானம் | ஃபிலிப்ஸ் அரீனா |
நகரம் | அட்லான்டா, ஜோர்ஜியா |
அணி நிறங்கள் | சிவப்பு, நீலம், வெள்ளை |
உடைமைக்காரர்(கள்) | அட்லான்டா ஸ்பிரிட் LLC (மைக்கல் கியெரான், ஆளுனர்) நின்டென்டோ ஆஃப் அமெரிக்கா |
பிரதான நிருவாகி | ரிக் சன்ட் |
பயிற்றுனர் | மைக் வுட்சன் |
வளர்ச்சிச் சங்கம் அணி | அனஹைம் ஆர்சனல் |
போரேறிப்புகள் | 1 (1958) |
கூட்டம் போரேறிப்புகள் | 4 (1957, 1958, 1960, 1961) |
பகுதி போரேறிப்புகள் | 14 (1956, 1957, 1958, 1959, 1960, 1961, 1963, 1964, 1966, 1967, 1970, 1980, 1987, 1994) |
இணையத்தளம் | hawks.com |
அட்லான்டா ஹாக்ஸ் (Atlanta Hawks) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி ஜோர்ஜியா மாநிலத்தில் அட்லான்டா நகரில் அமைந்துள்ள ஃபிலிப்ஸ் அரீனா மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் பாப் பெடிட், லூ ஹட்சன், டாமினீக் வில்கின்ஸ், டாக் ரிவர்ஸ், டிகெம்பே முடம்போ, ஜோ ஜான்சன்.[1][2][3]
2007-2008 அணி[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "NBA.com/Stats–Atlanta Hawks". NBA Media Ventures, LLC. https://www.nba.com/stats/team/1610612737/seasons.
- ↑ "History: Team by Team". 2019-20 Official NBA Guide. NBA Properties, Inc.. October 17, 2019. https://www.nba.com/assets/pdfs/2019-20-NBA-Guide.pdf#page=103. பார்த்த நாள்: August 2, 2020.
- ↑ "Forever True to Atlanta". NBA Media Ventures, LLC. https://www.nba.com/hawks/forever.