ஜாஷ் ஸ்மித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜாஷ் ஸ்மித்
2014இல் ஜாஷ் ஸ்மித்
2014இல் ஜாஷ் ஸ்மித்
நிலைசிறு முன்நிலை
உயரம்6 ft 9 in (2.06 m)
எடை230 lb (104 kg)
சங்கம்என்.பி.ஏ.
அணிஅட்லான்டா ஹாக்ஸ்
சட்டை எண்#5
பிறப்புதிசம்பர் 5, 1985 (1985-12-05) (அகவை 36)
காலேஜ் பார்க், ஜோர்ஜியா
தேசிய இனம் அமெரிக்கர்
உயர்பள்ளிமெக்கீசர்ன்
ஓக் ஹில் அகாடெமி, வர்ஜீனியா
தேர்தல்17வது மொத்தத்தில், 2004
அட்லான்டா ஹாக்ஸ்
வல்லுனராக தொழில்2004–இன்று வரை
விருதுகள்பல-முதலாண்டு வீரர் இரண்டாம் அணி 2004-05
2005 ஸ்லாம் டங்க் சாம்பியன்


ஜாஷ் ஸ்மித் (Josh Smith, பிறப்பு டிசம்பர் 5, 1985) ஒரு அமெரிக்கக் கூடைப்பந்தாட்டக்காரர் ஆவார். அட்லான்டா, ஜோர்ஜியாவில் பிறந்த ஜாஷ் ஸ்மித் என்.பி.ஏ.இல் அட்லான்டா ஹாக்ஸ் அணியில் விளையாடுகிறார். 2004 என்.பி.ஏ. தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு என்.பி.ஏ.இல் முதலாம் ஆண்டில் ஸ்லாம் டங்க் போட்டியை வென்றுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாஷ்_ஸ்மித்&oldid=2975778" இருந்து மீள்விக்கப்பட்டது