5-time NBA regular-season leader, total blocks: 1994 (336), 1995 (321), 1996 (332), 1997 (264), 1998 (277)
டிகெம்பே முடம்போ ம்பொலொந்தோ முகம்பா ஜான்-ஜாக் வாமுடம்போ, அல்லது டிகெம்பே முடம்போ (ஆங்கிலம்:Dikembe Mutombo Mpolondo Mukamba Jean-Jacques Wamutombo, பிறப்பு - ஜூன் 25, 1966) ஒரு காங்கோகூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் ஹியூஸ்டன் ராகெட்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.
விளையாட்டு வீரர் தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.