ஹியூஸ்டன் ராக்கெட்ஸ்
தோற்றம்
(ஹியூஸ்டன் ராகெட்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ஹியூஸ்டன் ராகெட்ஸ் | |
|
| |
| கூட்டம் | மேற்கு |
| பகுதி | தென்மேற்கு |
| தோற்றம் | 1967 |
| வரலாறு | சான் டியேகோ ராகெட்ஸ் 1967-1971 ஹியூஸ்டன் ராகெட்ஸ் 1971-இன்று |
| மைதானம் | டொயோடா சென்டர் |
| நகரம் | ஹியூஸ்டன், டெக்சஸ் |
| அணி நிறங்கள் | சிவப்பு, வெள்ளை |
| உடைமைக்காரர்(கள்) | லெஸ்லி அலெச்கான்டர் |
| பிரதான நிருவாகி | டெரில் மோரி |
| பயிற்றுனர் | ரிக் ஏடல்மன் |
| வளர்ச்சிச் சங்கம் அணி | ரியோ கிரான்டே வேலி வைப்பர்ஸ் |
| போரேறிப்புகள் | 2 (1994, 1995) |
| கூட்டம் போரேறிப்புகள் | 4 (1981, 1986, 1994, 1995) |
| பகுதி போரேறிப்புகள் | 4 (1977, 1986, 1993, 1994) |
| இணையத்தளம் | rockets.com |
ஹியூஸ்டன் ராகெட்ஸ் (Houston Rockets) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி டெக்சாஸ் மாநிலத்தில் ஹியூஸ்டன் நகரில் அமைந்துள்ள டொயோடா சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் ஹகீம் ஒலாஜுவான், க்ளைட் ட்ரெக்ஸ்லர், சார்ல்ஸ் பார்க்லி, ரால்ஃப் சேம்ப்சன், ட்ரேசி மெக்ரேடி, யாவ் மிங்.
2007/08 அணி
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]
