கிளீவ்லாந்து கவாலியர்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிளீவ்லன்ட் கேவலியர்ஸ்
கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் logo
கூட்டம் கிழக்கு
பகுதி மத்திய
தோற்றம் 1970
வரலாறு கிளீவ்லன்ட் கேவலியர்ஸ்
(1970-இன்று)
மைதானம் குயிகன் லோன்ஸ் அரீனா
நகரம் கிளீவ்லன்ட், ஒகைய்யோ
அணி நிறங்கள் கள் நிறம், தங்கம், சிவப்பு
உடைமைக்காரர்(கள்) டான் கில்பர்ட்
காரி கில்பர்ட்
டேவிட் காட்ச்மன்
அஷர் ரேமண்ட்
கார்டன் கண்ட்
பிரதான நிருவாகி டானி ஃபெரி
பயிற்றுனர் மைக் ப்ரெளன்
வளர்ச்சிச் சங்கம் அணி ரியோ கிராண்டே வாலி வைப்பர்ஸ்
போரேறிப்புகள் 0
கூட்டம் போரேறிப்புகள் 1 (2007)
பகுதி போரேறிப்புகள் 1 (1976)
இணையத்தளம் இணையத்தளம்

கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் (Cleveland Cavaliers) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி ஒகைய்யோ மாநிலத்தில் கிளீவ்லன்ட் நகரில் அமைந்துள்ள குயிகன் லோன்ஸ் அரீனா மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் நேட் தர்மன்ட், மார்க் ப்ரைஸ், லெப்ரான் ஜேம்ஸ்.

2007/08 அணி[தொகு]

கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் - 2007/08 அணி

எண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்
33 டெவின் ப்ரெளன் புள்ளிபெற்ற பின்காவல்  அமெரிக்கா 1.96 100 யூ.டி.எஸ்.ஏ. (2002)ல் தேரவில்லை
45 கெனியல் டிக்கென்ஸ் வலிய முன்நிலை  அமெரிக்கா 2.03 98 ஐடஹோ 50 (2000)
1 டேனியல் கிப்சன் பந்துகையாளி பின்காவல்  அமெரிக்கா 1.88 86 டெக்சாஸ் 42 (2006)
11 சிட்ருனாஸ் இல்கவுச்காஸ் நடு நிலை  லித்துவேனியா 2.21 118 லித்துவேனியா 20 (1996)
23 லெப்ரான் ஜேம்ஸ் சிறு முன்நிலை  அமெரிக்கா 2.03 109 செயின்ட் வின்சென்ட் செயின்ட் மேரி, OH (உயர்பள்ளி) 1 (2003)
19 டேமன் ஜோன்ஸ் பந்துகையாளி பின்காவல்  அமெரிக்கா 1.91 86 ஹியூஸ்டன் (1998)ல் தேரவில்லை
27 டுவேன் ஜோன்ஸ் வலிய முன்நிலை  அமெரிக்கா 2.11 114 செயின்ட் ஜோசஃப்ஸ் (2005)ல் தேரவில்லை
3 அலெக்சான்டர் பாவ்லொவிச் புள்ளிபெற்ற பின்காவல்  மொண்டனேகுரோ 2.01 105 ஐரோலீக் 19 (2003)
32 ஜோ ஸ்மித் வலிய முன்நிலை  அமெரிக்கா 2.08 102 மேரிலண்ட் 1 (1995)
20 எரிக் சுனோ பந்துகையாளி பின்காவல்  அமெரிக்கா 1.91 93 மிச்சிகன் மாநிலம் 43 (1995)
3 வாலி செர்பியாக் புள்ளிபெற்ற பின்காவல்/சிறு முன்நிலை  அமெரிக்கா 2.01 111 மையாமி (ஒஹைய்யோ) 6 (1999)
12 பிலி தாமஸ் புள்ளிபெற்ற பின்காவல்  அமெரிக்கா 1.96 100 கேன்சஸ் (1998)ல் தேரவில்லை
17 ஆண்டர்சன் வரேஜாவ் வலிய முன்நிலை/நடு நிலை  அமெரிக்கா 2.08 109 ஸ்பெயின் 30 (2004)
4 பென் வாலஸ் வலிய முன்நிலை/நடு நிலை  அமெரிக்கா 2.06 109 வர்ஜீனியா ஒன்றியம் (1995)ல் தேரவில்லை
2 டெலாண்டே வெஸ்ட் பந்துகையாளி பின்காவல்/புள்ளிபெற்ற பின்காவல்  அமெரிக்கா 1.93 82 செயின்ட் ஜோசஃப்ஸ் 24 (2004)
பயிற்றுனர்: ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி மைக் ப்ரெளன்

வெளி இணைப்புகள்[தொகு]